Top 10 Serial Stories of Penmai - 2015

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,098
Likes
76,890
Location
Hosur
#1
Top 10 Serial Stories of Penmai - 2015

At times we have to recognize and thank our Beloved Members and Contributors to our threads. Top 10s' of Penmai - 2015!! - In this regard, on 2015 in testimony hereof, and by virtue vested on us/also by Members. They Perceived the pleasure in sharing their skills with us..

We hereby Announce the "Top 10 Serial Stories of Penmai - 2015!" to the following:

PS: The list is given in Alphabetical Order of Stories Name.

Story

Author

அலை மீதிலாடும் உள்ளங்கள்

@Madhivadhani

ஆத்தங்கரை மரமே

@saveetha1982

இனிக்கும் நிஜங்கள்

@jash - Saradheya

உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே..

@rosei

சஹி Weds சஞ்சு!

@naanathithi - Ushanthy

நீயெனை நீங்காதே அன்பே

@ramyaraj

நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை

@vennila chandra

மாயவனோ! தூயவனோ!!

@sarayu_frnds

முகிலினமே முகவரி கொடு

@umasaravanan

விழியோரக் கவிதைகள்

@ramyas



Hearty Congratulations & a heartfelt thanks to all for Your Contribution & enthusiasm! Thank you for the good participation as Well.. Hope You all can contribute the Same in this year too... Cheers Friends!!

Members please join with us to congratulate Our Besties..
 
Last edited by a moderator:

sriju

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 6, 2012
Messages
6,781
Likes
15,676
Location
coimbatore

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,278
Location
bangalore
#9
அன்பு தோழமைகளே :cheer:

முதலில் அனைத்து எழுத்தாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

என்னுடைய பெயரும் இந்த டாப் டென் வரிசையில இருக்கிறது பார்த்து எனக்கு ரொம்ப மகிழ்ச்சி :bigsmile: அதற்கு உங்க எல்லோருக்கும் மிக்க நன்றி.

எனக்குக்குன்னு ஒரு தனித்துவம் இல்லையோன்னு நான் நிறைய நாள் வருந்தி இருக்கேன். பெண்மை என்னோட திறமை வளர பெரிதும் உதவியிருக்கு. ஓ... நமக்கு கூட இதெல்லாம் வரும்மான்னு இங்க வந்து தான் தெரிஞ்சிகிட்டேன்.

நான் ஒரு சின்ன கோலம் போட்டா கூட அதை போய் பத்து தடவை பார்த்து ரசிப்பேன். எனக்கு வரலைன்னா கூட வேற யார் உதவியும் இல்லாம செய்ய தான் விரும்புவேன். அப்ப தான் எனக்கு அது நான் செஞ்சதுங்கிற திருப்தி கிடைக்கும்... இல்லைனா அது வேற ஒருத்தரோட உழைப்புன்னு நினைப்பேன்.

கதை எழுதும் போதும் அப்படித்தான், நான் யாரையும் உதவிக்கு கூப்பிட்டது இல்லை. எனக்கு அது பிடிக்காது. என்னுடைய சிந்தனையை நான் எழுதும் போது, அதில் வேறு யார் தலையிடுவதையும் விரும்ப மாட்டேன்.

எனக்கு முழு சுதந்திரமும் பெண்மையில கிடைச்சது. நான் ஒவ்வொரு சின்ன முயற்சி செய்யும் போதும், என்னை நிறைய உற்சாகபடுத்தினாங்க. அது எனக்கு எழுதும் ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கியது.

என்னுடைய கதைய படிக்கும் வாசகர்கள், அவங்களுடைய கருத்துகளை என்னோட பகிர்ந்திக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். என் மனம் கஷ்ட்டபடாம நான் செய்யும் சில தவறுகளை சுட்டி காட்டும் போது... அதை திருத்திக்கனும்ன்னு நினைப்பேன்.

எழுதணும்ன்னு ஆர்வம் மட்டும் தான் இருந்தது. வேற எதுவும் தெரியாது. இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டு இருக்கேன்.

எனக்குள் இருந்த திறமை வளர.... ரம்யா ராஜன் அப்படின்னு ஒரு எழுத்தாளர் உருவாக காரணமாக இருந்த பெண்மைக்கு மிக்க நன்றி. என்னுடைய கதைய படிக்கிற அனைவருக்கும் மிக்க நன்றி. வாசகர்கள் இல்லைன்னா எழுத்தாளர்கள் இல்லை.

My sincere thanks to Ilavarasi mam, Karthiiii, Sumi ka, JV ka, Shakthi & all Penmaities. Thank you so much friends :)





 
Last edited:

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#10
அனைத்து தோழமைகளுக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.