Treating Skin Problems - சரும பிரச்சினைகளிலிருந்து விரைவில&#302

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சரும பிரச்சினைகளிலிருந்து விரைவில் விடுபட இந்த 4 எளிய வழிமுறைகளை தினமும் பின்பற்றுங்கள்!

¤ நன்கு முகம் கழுவுங்கள்: எப்போதும் வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் முகம் கழுவுதல் அவசியம். அதிக நேரம் மாசு உங்கள் சருமத்தில் தங்குவதால், சரும துளைகளினுள் நுளைந்து பரு போன்ற சரும பிரச்சினைகள் வர காரணமாகிறது.

¤ கிரிம்: வெயில் காலத்தில் வெளியில் செல்லும் போது, சன் பயன்படுத்துங்கள். அதற்கு முன் அது உங்கள் சருமத்திற்கு ஓத்துப்போகுமா என அறிந்து கொண்டு உபயோகப்படுத்துங்கள்.

¤ நீராவி: பிடித்தால் மிகவும் நல்லது, இது உங்கள் சருமத்தில் உள்ள நச்சுகளைப் போக்கும், புத்துணர்ச்சி அடையவும் பெருமளவு உதவுகிறது.

¤ உடற்பயிற்சி செய்யுங்கள்: தினமும் வியர்வை வரும் வரை நன்கு உடற்பயிற்சி செய்வது அவசியம். இது உங்கள் சருமத்தில் இருக்கும் நச்சு கிருமிகளை குறைக்க உதவும். பயிற்சி செய்தவுடன் வியர்வை காயும் வரை இருக்காமல், உடனே முகம் கழுவுதல் மிகவும் முக்கியம்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: சரும பிரச்சினைகளிலிருந்து விரைவில் வி&#297

Hi @chan, thank you for giving constructive and useful ideas!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.