True Friends - உண்மையான நண்பர்கள்...!!

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,550
Likes
40,173
Location
france
#1
உங்கள் நண்பர்கள் உண்மையிலேயே உங்களின் நல்ல நண்பர்கள் தானா..? உங்கள் வாழ்வு பிரகாசிக்க வழி சொல்கிறார்களா..அல்லது தவறான இருட்டு வாழ்விற்கு வழி சொல்கிறார்களா..?

நண்பர்கள் நம் வாழ்விற்கு மிக முக்கியம்...நாம் வைத்திருக்கும் நட்பு நம் வாழ்வில் நம்மை அறியாமல் பல மாற்றத்திற்கு இட்டு செல்லும்.அதனால் நல்ல நண்பர்கள் நல்வாழ்விற்கு மிக அவசியம்.

இங்கே சொல்லும் "நட்பு" உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, முன்னேற்ற பாதைக்கு இட்டு செல்லும் நட்பு. எதையும் எதிர்ப்பார்க்காமல் தன்னால் முடிந்ததை நல்ல வழியில் செய்து நம் வாழ்வில் பிரகாசத்தை கொடுக்கும் நட்பு.


natpu.png

உங்களை சுற்றி இப்படிப்பட்ட நண்பர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று, உங்கள் மனசாட்சியை தொட்டு கேட்டு கொள்ளுங்கள்.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#2
Re: உண்மையான நண்பர்கள்...!!

Super

:tea:
 

ilakkikarthi

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 27, 2014
Messages
882
Likes
2,180
Location
delhi
#4
Re: உண்மையான நண்பர்கள்...!!

nice..........
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#5
Re: உண்மையான நண்பர்கள்...!!

சூப்பர் ....சூப்பர் .......
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.