Types of bedding which cures dieseases-- பல்வேறு படுக்கைகளைப் பற்றிய அரிய &#

Sana. M

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 13, 2013
Messages
2,888
Likes
6,993
Location
Nagercoil
#1



பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப்

போகும்…!

படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில்
படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும்
என்பதை “
மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த
மருத்துவ நூல் விளக்கியுள்ளது.


*
கம்பளிப் படுக்கை – குளிருக்கு இதம். குளிர்
சுரம் நீங்கும்.

*
கோரைப்பாய் – உடல் சூடு, மந்தம், சுரம்
போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும்,உறக்கமும்
ஏற்படும்.

*
பிரம்பு பாய் – சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம்
நீங்கும்.

*
ஈச்சம்பாய் – வாதநோய் குணமாகும். உடல்
சூடு, கபம் இவை அதிகரிக்கும்….

*
மூங்கில் பாய் – உடல் சூடும், பித்தமும்
அதிகரிக்கும்.

*
தாழம்பாய் – வாந்தி, தலை சுற்றல், பித்தம்
நீங்கும்.

*
பேரீச்சம்பாய் – வாதகுன்மநோய்,
சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம்
தரும்.

*
இலவம்பஞ்சு படுக்கை – உடலில் ரத்தம்,
தாது பலம் பெறும். தலை முதல் பாதம்
வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம்
பெறும்.


*
இரத்தினக் கம்பளம் – நஞ்சுகளின் பாதிப்பால்
ஏற்படும் நோய்களை நீக்கும்.

இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்.

*
பனைஓலை பாய் - பலசரக்கு வெல்லமண்டிகளில்சரக்குகள் கையாள
பயன்படும்.

*
மூங்கில்நார் பாய் - வீடு,அலுவலகங்களில் தடுப்புசுவர்,மற்றும்
கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.

*
நாணல்கோரை பாய்கள் மக்கள் பயன்பாட்டிற்கு ......

Source - FB
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,750
Location
Madras @ சென்னை
#2
re: Types of bedding - பல்வேறு படுக்கைகளைப் பற்றிய அரிய தக&#2997

Goodonyaa.

:thumbsup​
 

Sana. M

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 13, 2013
Messages
2,888
Likes
6,993
Location
Nagercoil
#3
Re: Types of bedding - பல்வேறு படுக்கைகளைப் பற்றிய அரிய தக&#

Goodonyaa.

:thumbsup​
Thank U Sir :)
 

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,271
Location
madurai
#4
Re: Types of bedding - பல்வேறு படுக்கைகளைப் பற்றிய அரிய தக&#2997

nice sharing gal
 

Sana. M

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 13, 2013
Messages
2,888
Likes
6,993
Location
Nagercoil
#5
Re: Types of bedding - பல்வேறு படுக்கைகளைப் பற்றிய அரிய தக&#

nice sharing gal
Thank U Dear :)
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#6
Re: Types of bedding - பல்வேறு படுக்கைகளைப் பற்றிய அரிய தக&#2997

Thanks for sharing, Sana
 

Sana. M

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 13, 2013
Messages
2,888
Likes
6,993
Location
Nagercoil
#7
Re: Types of bedding - பல்வேறு படுக்கைகளைப் பற்றிய அரிய தக&#

Thanks for sharing, Sana
Most Welcome Aunty :)
 

Mals

Guru's of Penmai
Joined
Sep 14, 2013
Messages
5,286
Likes
3,589
Location
Navi Mumbai
#8
Re: Types of bedding which cures dieseases-- பல்வேறு படுக்கைகளைப் பற்றிய அரி&#2991

Your effort to share this information here is appreciated
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.