Useful tips for healthy life - உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கி

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,886
Likes
78,362
Location
Hosur
#1
[h=2]உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியம் தரும் டிப்ஸ்[/h]
சைவ உணவு, இதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளையும், புற்றுநோய் ஆபத்தையும் குறைத்து, நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது. சைவம் சாப்பிடும் பெண்களைவிட ஆண்கள் அதிக நாள் வாழ்கிறார்கள்.

2 துண்டு இஞ்சியை உப்பில் தோய்த்து மென்று, அதன் சாற்றை விழுங்கினால் வாயுத் தொல்லையும், அதனால் உண்டான வயிற்று வலியும் உடனே நீங்கும்.

பெருங்காயப் பொடியையும் உளுந்தையும் சம அளவு எடுத்துக் கொண்டு, நெருப்பில் இதைப் போட்டுப் புகையவிட்டு, அந்தப் புகையை நுகர்ந்தால் ஆஸ்துமா மூச்சுத் திணறல் சரியாகும்.

அதிமதுரப் பொடி, சந்தனத்தூள் சம அளவு கலந்து கொண்டு, இந்தக் கலவையில் கால் டீஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் பாலில் கரைத்துக் குடித்தால் குடல் புண்கள் ஆறும்.

உலர்ந்த ரோஜா இதழ்களை, பாசிப்பயறோடு சேர்த்து அரைத்து, சோப்புக்கு பதிலாக தேய்த்துக் குளிக்கலாம். பலவிதமான தோல் நோய் களை இது தடுக்கும்.

சம்பா கோதுமையை தண்ணீரில் ஊறவைத்து, விழுதாக அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலில் வெல்லம் சேர்த்துக் குடித்தால், ஒல்லியாக இருப்பவர்கள் சதை போடலாம்.

வேப்பிலை, மாவிலை இரண்டையும் காய வைத்து, பொடியாக்கி, சம அளவில் கலந்து பல் தேய்த்தால்,ஈறுகளில் ரத்தம் வடிதல், பல்வலி, துர்நாற்றம் எல்லாம் சரியாகும்.

தேங்காய் எண்ணெய் யில் நெல்லிக்காய் வற்றலைப் போட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் முடி உதிர்வது தடுக்கப்படும்.

நீர்த்த மோரில் கால் டீஸ்பூன் மிளகுத் தூளும் சீரகத் தூளும் கலக்கிக் குடித்தால், அஜீரணக் கோளாறு உடனே சரியாகும்.

உணவு சாப்பிட்டதும் 15 நிமிடங்கள் மென்மையான வாக்கிங் செல்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கி, சர்க்கரை நோய் தாக்கும் ஆபத்தை தள்ளிப் போடுகிறது.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அரை மணி நேரமாவது ஒதுக்கி, யோகா பயிற்சி செய்தாலே போதும்… ரத்த அழுத்தம் தானாகக் குறையும்.





 
Joined
Feb 16, 2012
Messages
57
Likes
47
Location
Salem
#3
Re: Useful tips for healthy life - உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்க&#3

Nice Post!
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,457
Likes
17,274
Location
chennai
#5
Re: Useful tips for healthy life - உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்க&#3

usefull info sumathi.
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
26,498
Likes
35,490
Location
mysore
#6
Re: Useful tips for healthy life - உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்க&#3

Hi Sumathisrini, very important and very essential information you have shared. thank you !
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,886
Likes
78,362
Location
Hosur
#7
Re: Useful tips for healthy life - உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்க&am

Hi Sumathisrini, very important and very essential information you have shared. thank you !

Thank you Sumitra sister.
 

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,042
Likes
17,098
Location
UAE
#8
Re: Useful tips for healthy life - உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்க&#3

சுமி கா எல்லா டிப்ஸ் உம் அருமை.. நன்றி..
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,886
Likes
78,362
Location
Hosur
#9
Re: Useful tips for healthy life - உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்க&am

சுமி கா எல்லா டிப்ஸ் உம் அருமை.. நன்றி..

Thank you da Lavan, enga poneenga koja naalaa? Diwali busy-ah?
 

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,042
Likes
17,098
Location
UAE
#10
Re: Useful tips for healthy life - உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்க&am


Thank you da Lavan, enga poneenga koja naalaa? Diwali busy-ah?

engayum pogala sumi ka..
vettiyaa veetla rest eduthuttu irukken..
Diwali ku naa enna perusaa pannida poren sumikaa.. annaikku oru naalaavathu en hubby nalla saapadu sapdatumnu oru nalla ennathula naa entha experimentum panrathu illa..
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.