Uses of banana leaves - ''வாழை இலை'

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
யார் வாழை இலையிலேயே சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்கு தலைமுடி கறுப்பாகவே இருக்கும். சீக்கிரத்தில் நரைக்காது.

வாழை இலையில் தனலெட்சுமி வாசம் செய்வதாக புராண வரலாறு.

வறுமை, கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிடும் பழக்கம் மேற்கொள்ள வேண்டும்.

இதில் சாப்பிடுபவர்கள் லட்சுமி கடாட்சம் பெறுவார்கள் என்பது திண்ணம்.

அத்துடன் வா
ழை இலையிலேயே சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும்.

பித்த சிலேத்தும வியாதிகள் தணியும்.

ஆறாத ரணங்களுக்கு மெல்லிய துணியில் தேங்காய் எண்ணெய்யைத் தடவி, ரணத்தின் மேலே போட்டு அதன் மேல்வாழை இலை கட்டி வைத்தால் ரணங்கள் ஆறிவிடும்.


source;jaayiru kondaattam-dinamani
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Really wonderful information about the Banana Leaves and its medicinal benefits. thank you Sir
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.