Uses of Herbs - மூலிகையின் பயன்கள்

poovizi

Friends's of Penmai
Joined
Aug 6, 2011
Messages
305
Likes
557
Location
chennai
#1
வெந்தயம்

மருத்துவ பயன்கள் ;
தீ புண் , வீக்கம் குணமாக ;இலைகளை அரிந்துதணலில் வதக்கி
லேசானசூட்டில் பற்று போடவும் .

வயிற்று போக்கு தீர; 1௦ கிராம் வெந்தையத்தை நெய்யில் வறுத்து சிறிதளவு சோம்பு ,உப்பு சேர்த்தரைத்து மோரில் கரைத்து கொடுக்கவும் .
தாய்பால் பேறுக; 5 கிராம் வெந்தயத்தை நன்கு வேக வைத்து கடைந்து சிறிது தென் கலந்து கொடுக்கவேண்டும்

உடல் வலி தீர ;இலையை கீரையாக சமைத்துன்ன வேண்டும்

முதுகு வலிக்கு ; வேந்திய பொடியை உலர்ந்த தேங்காய் ரொட்டி,
வெல்லத்துடன்சேர்த்து சாப்பிடவும்,கீரையை கோழி முட்டை, தேங்காய்ப் பால் சேர்த்து சமைத்து உண்ணலாம் .


மலச்சிக்கல், மூலம் தீர ; கிரியை வேகவைத்து கடைந்து தேன்விட்டு உட்கொள்ள தீரும்


மூடி வளர,உதிர்வதை தடுக்க ;வெந்தயத்தை உஊரவத்து அரைத்து தலையில் தடவி குளிக்கவும் .

இரத்த சோகை தீர ;2௦ கிராம் வெந்தயத்தை 2௦௦ மி.லி.பச்சரிசியுடன்
சேர்த்து சமைத்து சாப்பிடவும்


வெள்ளை படுத்தல் குணமாக ; வெந்தையத்தை தூள் செய்து 1 தேகரண்டி காலை மாலை 1௦ நாட்கள் வரை சுடுநீரில் சாப்பிடவேண்டும்

நீரிழிவு நோய் கட்டுப்பட ;
வெந்தயத்தை பொன்வறுவலாக வறுத்து ,பொடித்து, சலித்து தினமும்
காலை மாலை 1 டீஸ்பூன் வாயில் போட்டு தண்ணீர் குடித்து வர வேண்டும் .

உடல் பருக்க வெந்தயத்தை கருணை கிழங்கு உடன் சேர்த்து சாப்பிட்டு வரவும்


வயிற்று வலி ,பொருமல் தீர ; வெந்தயம், கடுகு, பெருங்காயம் ,
கறிமஞ்சள் இவைகளை சபாகம் எடுத்து நே விட்டு வரத்து போடி செய்து சாதத்துடன் கலந்து சாப்பிடவும் .
 
Last edited:

poovizi

Friends's of Penmai
Joined
Aug 6, 2011
Messages
305
Likes
557
Location
chennai
#3
சீரகம்


வேறு பெயர்கள் ;பித்தநாசினி,மேத்தியம், சீரி ,அசை , நற்சீர்
பயன்படும் பகுதி; விதை

பித்தம், வாயு உதிரசிக்கல் சீதகழிச்சல் தீர; சிரகத்தை உலர்த்தி போடி செய்து 1 அளவவில் தென் அல்லது பாலில் காலை மாலை சாப்பிட்டு வரவும்

செரியாமை ,சுவையின்மை,பித்தமய்கம், தீர சீரகத்தை எலுமிச்சைசாறு
இஞ்சி சாறு நெல்லிசாறு ஆகியவை ஒவ்வொன்றிலும் மும்மூன்று தடவை ஊரவைத்து ,உலர்த்தி பொடித்து, அரை தேகரண்டி காலை மாலை சாப்பிடவும்

விக்கல் நீங்க ;1 கிர்ரம் சீராக பொடியை வெல்லத்தில்வைத்து சாப்பிடவும் .

உதடு வெடிப்பு உதட்டு புண் குணமாக; சீரகத்தை நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து தூளாக்கி வைத்து கொண்டு ஒரு தேக்கரண்டி காலை மாலை வேளை சாப்பிட்டு வரவும்

பசியின்மை தீர ; சீரகத்தை பொன் வறுவலாக வரத்து தூள் செய்து சாதத்துடன் நெய்யுடன் கலந்து சாப்பிடவும்

கண்நோய், மயக்கம் வாந்தி தீர ; 35 கிராம் சீரகத்தை 1400 மி.லி
நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி சீரகம் ஓடியத்த்க பதத்தில் வடித்து தேய்த்து தலை குளிக்கவும் .
 

saranyaraj

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 5, 2012
Messages
7,626
Likes
23,390
Location
chennai
#4
nice info .. keep sharing poovizhi..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.