Vaccination alerts now on mobile - செல்போன் மூலம் தடுப்பூசி தகவல்கள்.

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,091
Likes
106,984
Location
Atlanta, U.S
#1




நண்பர்களே உங்கள், குழந்தைகள்,பேரக்குழந்தைகளின்
உடல் நலம் காக்க ஒரு முக்கிய செய்தி

செல்போன் மூலம் “தடுப்பூசி” தகவல்கள்!

இதை முடிந்த வரை Share செய்க....

பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும்.

குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும்.

National vaccine remainder என்று இதற்குப் பெயர்.

இது ஓர் இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும்
இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

Immunize<space><குழந்தையின் பெயர்>space<பிறந்த தேதி>
என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.

உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.

உடனே ‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று முதல் கட்டத் தகவல் வரும்.

அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும்.

குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும்.

ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
re: Vaccination alerts now on mobile - செல்போன் மூலம் தடுப்பூசி தகவல்கள&#30

Really very much helpful to the young mothers to enable them immunize their children without forgetting! thank you Thenuraj for sharing this information!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#3
re: Vaccination alerts now on mobile - செல்போன் மூலம் தடுப்பூசி தகவல்கள&#30

தகவலுக்கு நன்றி தேனு
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,091
Likes
106,984
Location
Atlanta, U.S
#4
re: Vaccination alerts now on mobile - செல்போன் மூலம் தடுப்பூசி தகவல்கள&#30

தேங்க்ஸ் சுமி அக்கா & ஜெயந்தி அக்கா...
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#5
re: Vaccination alerts now on mobile - செல்போன் மூலம் தடுப்பூசி தகவல்கள&#30

superb & useful sharing thenu ... thankyou
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,091
Likes
106,984
Location
Atlanta, U.S
#7
Re: Vaccination alerts now on mobile - செல்போன் மூலம் தடுப்பூசி தகவல்கள&amp

superb & useful sharing thenu ... thankyou

Really good info Thenu, will be helpful to many.

தேங்க்ஸ் சுபாஸ்ரீ & சுமதி அக்கா....
 
Joined
Sep 14, 2012
Messages
42
Likes
52
Location
chennai
#9
Re: Vaccination alerts now on mobile - செல்போன் மூலம் தடுப்பூசி தகவல்கள&#30

Essential one :) thanks for sharing :)
 

rni123

Friends's of Penmai
Joined
Oct 24, 2014
Messages
371
Likes
322
Location
ME
#10
Re: Vaccination alerts now on mobile - செல்போன் மூலம் தடுப்பூசி தகவல்கள&#30

thanks a lot thenu.. indeed it is a useful information...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.