Vazhai Thandu - வாழைத்தண்டு

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#1
"யானைக் கொழுத்தால் வாழைத் தண்டு கொடு"என்பது பழமொழி. யானைக்கு மதம் மித மிஞ்சிய கொழுப்பால். அந்த கொழுப்பை கரைத்து சம நிலைக்குக் கொண்டு வரும் ஆற்றல் படைத்தது வாழைத்தண்டு.

வாழைத்தண்டு நம் உடலிலுளள கொழுப்பை அறவே நீக்கிவிடும்.வயிற்றுப் புண், சிறுநீர் எரிச்சல் போக்கும். நீரிழிவைக் கூட தணிக்கும், வயிற்றில் பூச்சி இருந்தால், அவற்றைத் தீர்ததுக் கட்டிவிடும்.

சிறுநீரில் உள்ள கால்சியம்,ஃபாஸ் பேட், யூரிக் அமிலம் போன்ற பொருட்கள் ஒன்றாகக் கூட்டணி அமைத்துக் கொண்டால், கற்கள் தோன்றி சிறீநீர்ப்பை வீங்கும், இந்த கூட்டணியைக் கூண்டொடு தகர்ந்தெறிந்துவிடும் இந்த வாழைத் தண்டு.

சகலவிதமான வயிற்றுச் சிக்கல்களையும் தவிடு பொடியாக்கிடும் தன்மை வாய்ந்தது.வயிற்றில் சிக்கல் இருந்தால்தான்,வாய் துர்நாற்றம் அடையும், வாழைத் தண்டு சாப்பிட்டால் துற்நாற்றம் நீங்கும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Really useful post viji regarding the usage of vaazhai thandu. romba nalla thagaval neengal koduththu irukireergal. thanks
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.