Vegetable face packs!!!!

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#1
கேரட் ஃபேஸ் பேக்:

நிலத்திற்கு அடியில் வளரக்கூடிய காய்கறியான கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இதனை வைத்து சென்சிட்டிவ் சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், மிகவும் சிறந்ததாக இருக்கும்.

மேலும் இந்த ஃபேஸ் பேக் முகப்பரு, வெள்ளைப்புள்ளிகள், பழுப்பு நிற சருமம் போன்றவற்றை போக்கிவிடும்.

அதற்கு கேரட்டை அரைத்து சாறு எடுத்துக் கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாறு, தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்
.

 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#2
தக்காளி ஃபேஸ் பேக்:

தக்காளியை அரைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு, 1/2 டீஸ்பூன் மூல்தானி மெட்டி மற்றும் சந்தனப் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் நன்கு அழகாக புத்துணர்ச்சியோடு காணப்படும்
.

 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#3
உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்

வறட்சியான சருமம் உள்ளவர்கள், உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக் போடலாம். இதனால் சருமத்தில் ஈரப்பசை ஏற்பட்டு, வறட்சியால் ஏற்படும் அரிப்புகளைத் தடுக்கும். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின் ஊற வைத்து கழுவ வேண்டும்.

இல்லையெனில் அரைத்து உருளைக்கிழங்குடன், தயிரை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின்னர் பாலில் கழுவி, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்
.

 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#4
வெங்காய ஃபேஸ் பேக்

அனைவரையும் அழ வைக்கும் வெங்காயத்தில் நிறைய சருமத்திற்கான நன்மைகள் அடங்கியுள்ளன. மேலும் இந்த காயை வைத்து ஃபேஸ் பேக் போட்டால், சருமம் நன்கு பொலிவோடு, பருக்கள் இல்லாதவாறு செய்யும்.

மேலும் இந்த வெங்காயத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் சருமத்தை சூரியக்கதிரிடமிருந்து பாதுகாக்கிறது.

இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு, ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் கடலை மாவு, சந்தன பவுடர், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் வெங்காய பேஸ்ட் சேர்த்து கலந்து, சிறிது பால் ஊற்றி, பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். பின்பு, அதனை முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்தால, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#5
very nice information on various face packs you have given Kirthika. thanks
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,011
Likes
37,629
Location
karur
#7
super tipsda..........vengaya face pack try panni paarkiren:rolleyes:
 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#8
super tipsda..........vengaya face pack try panni paarkiren:rolleyes:
s naanum try pannanum pa atha, but thakkali & Potato use pannirkkan , nalla than irukku pa.

ellathaiyum vida enakku nalla result kidaichathu
Honey + Lemon juice than pa, 2yum mix panni face la pottu 15 mins kazhichi kazhuvidanum, romba nalla irukku.

and intha tips ah spl ah enakku sonnathu namma mahi than, but avangala than romba naala aalaye kaanum pa.

Thanks!!
 

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#9
super tips kirthi...but vengaaya face pack puthusaa irukku.....engala azha vaikkanumnu oru mudivoda irukka....
 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#10
super tips kirthi...but vengaaya face pack puthusaa irukku.....engala azha vaikkanumnu oru mudivoda irukka....
achacho apdi illa lavanya, ungala ellam innum azhaga aakkanum gra mudivoda irukkan pa:rolleyes:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.