viji's beauty tips

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#1
பாலுடன் சில துளிகள் கிளிசரின் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் பூசி வர முகம் பொலிவு பெறும்
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#2
கசகசாவை ஊற வைத்து அரிது முகத்தில் பூசி 3 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ முக சுருக்கங்கள் மறையும்.
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#3
பாதாம் பருப்பை பாலுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.முகத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#4
தக்காளியை இரண்ண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து ஊற வைத்து கழுவ வேண்டும்.முகம் பளபளப்பாகும்
 
Last edited by a moderator:

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#5
கண்களின் இமைகளின் மீது பன்னீரை பஞ்சில் நனைத்து,தேய்த்து விட கண் இமைகளின் நிறம் கூடும்..
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#10
உருளைக் கிழங்கு சாற்றுடன் சம அளவு தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து வேண்டும். முகம் அழகாக மாறும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.