Vinayakar Chathurthi Wishes!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,

Happy Vinayakar Chathurthi!!!

May the lord Ganesha, who is the remover of obstacles, removes all the obstacles in our life and brings Peace, Happiness and Prosperity!!!

happy-ganesh-chaturthi-wallpaper.jpg

Here is a kind request to you all,

Please don't buy idols made with Plaster of Paris (POP). When we dissolve it in the water it increases the level of acidity resulting to skin diseases and digestion problems in humans and other living beings. Due to the presence of heavy metals, such as lead and zinc in the synthetic paints.

Lets save our mother earth and Celebrate Ganesh Chathurthi eco-friendly.

Try buying Ganesh idols made out of paper mache or the traditional natural clay idols instead of Plaster of Paris painted Ganesha, it does not create pollution.

Let's stop creating pollution in the name of Ganesha...
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,719
Likes
140,746
Location
Madras @ சென்னை
#2
அப்பனே விநாயகா...

அப்பன் இல்லாதவன்
அம்மையின் அழுக்கு
தெப்பம் வந்தவன்
சுப்பனுக்கு சோதரன்
அவனிலும் கற்பூரன்
ஆதி முதலானவன்
அண்டகரி முகமானவன்
அன்பர்தம் வலிபோற்றும்
எலி வாகனன்
தனியானவன் தளிர்க்
கரம் பற்றாதவன்
தவமானவன் தாள்படிய
வெகுமானம் தருவானவன்
ஓம் விநாயகா போற்றி
உன் திருவடி போற்றி போற்றி
:pray1:

Let Ganesha keep away all evils and bless with good wishes.
Happy Ganesh Chaturthi to my dear friends.

t1612.gif

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,719
Likes
140,746
Location
Madras @ சென்னை
#3
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

வேத முதல்வனுக்கே முதல் வணக்கம்

விநாயகர் சதுர்த்தியான இன்று
விநாயகரைப் போற்றி
வழிபடுவதற்கு வசதியாக
ஆதிசங்கரர் பாடிய
கணேச பஞ்சரத்தினத்தின்
பொருளைத் தொகுத்து
வழங்கியுள்ளோம்.

இதை விநாயகரின் முன் பக்தியோடு சொல்லி வழிபடுவோருக்கு தொடங்கும் செயல்கள் யாவும் இனிதே நிறைவேறும்.
தனக்கு மேல் வேறு ஒரு தலைவன் இல்லை என்ற ஒப்பற்ற தனிப் பெருந்தலைவனே!
கஜமுகாசுரனை அழித்து தேவர்களைக் காத்தவனே!
அற்புதம் நிகழ்த்துபவனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவனே!
உயிர்களை முக்தி நெறியில் செலுத்துபவனே!
உன்னை நம்பும் அடியவர்களின் தீவினை களைப் போக்கி கருணை காட்டும் கணபதியே!
உம்மை வணங்குகிறேன்.
தேவாதிதேவனே! பாமரர்களின் அறியாமையைப் போக்குபவனே!
வல்லமை நிறைந்தவனே!
ஆனைமுகனே!
கருணை மிக்க இதயம் கொண்டவனே!
அப்பாலுக்கும் அப்பாலாய் வீற்றிருக்கும் பரம்பொருளே!
எப்போதும் உன் திருவடியை சரணடைந்து வழிபடும் பாக்கியத்தை அருள்வாயாக.
ஓங்கார வடிவினனே!
கருணாமூர்த்தியே!
பொறுமை, மகிழ்ச்சி, புகழ் மிக்கவனே!
எல்லா உயிர்களும் மகிழும்படி நன்மை அருள்பவனே!
பணியும் அன்பர்களின் பிழை பொறுப்பவனே!
அடியார் வேண்டும் வரம் தந்தருள்பவனே!
நித்ய வடிவினே! உன்னை வணங்குகிறேன்.
கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகப் பெருமானே!
சிரிப்பாலே திரிபுர சம்ஹாரம் செய்த சிவபெருமானின் புதல்வனே!
பக்தர்களின் துயர் களைபவனே!
ஊழிக் காலத்தில் உலகத்தைக் காத்தருள்பவனே!
செய்யும் செயல்களின் வெற்றிக்குத் துணைநிற்கும் ஆதிபரம்பொருளே!
உன்னை சரணடைந்து போற்றுகின்றேன்.
ஒற்றைக் கொம்பனே!
கணபதீஸ்வரா!
சிவ பெருமானின் பிள்ளையே!
ஆதிஅந்தமில்லாதவனே!
துன்பம் துடைப்பவனே!
யோகியர் உள்ளத்தில் குடிகொண்டவனே!
உன் திருவடிகளை எப்போதும் சிந்தையில் வைத்து சிரம் தாழ்த்தி வணங்கும் இச்சிறியேனையும் காத்தருள்வாயாக.
விநாயகப்பெருமானின் இத்துதியை அதிகாலையில் பாராயணம் செய்வோருக்கு நோய்நொடிகள் அனைத்தும் விலகும். தோஷம் யாவும் நீங்கும். வாழ்வில் உண்டாகும் துன்பம், தொல்லை யாவும் அடியோடு அகலும். குலம் தழைக்க மழலைச் செல்வம் கிடைக்கும். நற்புகழும், மேம்பாடும் உண்டாகும். அஷ்டமாசித்திகள் கைகூடும்.

எனவே, அந்த விக்ன விநாயகப்பெருமானை வழிபடுவோமாக.

graphics-religion-923789.gif

நன்றி: தினமலர்.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,471
Likes
148,286
Location
Madurai
#7
Thanks for your Wishes Ma'am and I wish you the Same :)

Well Said Ma'am! It is a great ecological concern as the chemicals and toxins released lead to the death of several aquatic animals. The acidity level of water increases and traces of heavy metals get dissolved in it. To eschew damage to the environment and save it from the hazardous practices, we should take the eco-friendly route.

We can show respect to God in several ways without damaging life-sustaining natural resources.


Here is a kind request to you all,

Please don't buy idols made with Plaster of Paris (POP). When we dissolve it in the water it increases the level of acidity resulting to skin diseases and digestion problems in humans and other living beings. Due to the presence of heavy metals, such as lead and zinc in the synthetic paints.

Lets save our mother earth and Celebrate Ganesh Chathurthi eco-friendly.

Try buying Ganesh idols made out of paper mache or the traditional natural clay idols instead of Plaster of Paris painted Ganesha, it does not create pollution.

Let's stop creating pollution in the name of Ganesha...


May Lord Ganesha come to your house and
Take away all your Laddus n Modaks
With all your worries and sorrows.
Happy Ganesh Chadurthi to all!!


ganesh_chaturthi_ganesh_puja_scraps28.jpg
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,926
Location
Chennai
#9
Hi Friends,
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள். அனைவரின் கனவுகளும் ஆசைகளும் விருப்பங்களும் மனம் போல் நிறைவேற அந்த கஜமுகன் அருளட்டும். :pray1:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.