Vitamin 'C' -எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன நிம்ம&#2980

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச் சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்.

மன அமைதி தரும் 'சி'

ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த பழங்களை வாங்கி உண்பதன் மூலம் வைட்டமின் சி சத்தினை உடலில் தக்கவைக்கலாம்.
வைட்டமின் `சி' குறைந்தவர்கள் மன அமைதி இழந்து காணப்படுவர். அவர்களின் முகத்தில் சிடு சிடுப்பு வந்துவிடும். இவர்களின் எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.

எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன நிம்மதிக்கு இந்த 'சி' முக்கியம்


 
Last edited by a moderator:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
Re: Vitamin 'C' -எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன நிம்ம&a

உபயோகமான பகிர்வு சுபா
 

rifan

Yuva's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 13, 2011
Messages
8,177
Likes
10,174
Location
Sri Lanka
#3
Re: Vitamin 'C' -எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன நிம்ம&a

Thanks for sharing this article sis :)
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#4
Re: Vitamin 'C' -எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன நிம்ம&a

nice info subha.
 

jeyanthi raj

Friends's of Penmai
Joined
Nov 6, 2011
Messages
105
Likes
187
Location
chennai
#5
Re: Vitamin 'C' -எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன நிம்ம&a

very useful info
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#6
Re: Vitamin 'C' -எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன நிம்ம&a

Thanks friends
 
Joined
May 20, 2013
Messages
55
Likes
76
Location
Delhi
#7
Re: Vitamin 'C' -எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன நிம்ம&a

informative and a much needed one for us to see...
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#8
Re: Vitamin 'C' -எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன நிம்ம&a

பகிர்வுக்கு நன்றிகள் ..!
 

lincy

Minister's of Penmai
Joined
Jun 16, 2012
Messages
2,870
Likes
4,622
Location
Nagercoil
#9
Re: Vitamin 'C' -எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன நிம்ம&a

useful info...Thanks for sharing..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.