Vitamin D for your Child - குழந்தைகளின் மனச் சோர்வை போக்கும் வ&#

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#1
school.jpg

குழந்தைகளின் மனச் சோர்வையும் தளர்ச்சியையும் போக்கும் வைட்டமின் "டி' !!!

உங்கள்குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பொத்திபொத்தி வளர்க்காதீர்கள்,

வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விளையாட விடுங்கள், பகலில் அதிக நேரம் வெயிலில் நடக்கட்டும் அல்லது ஓடட்டும்

என்று மருத்துவ நிபுணர்கள் பிரிட்டனில் கூறுகிறார்கள். என்ன காரணம்?

வெயிலில் குழந்தைகள் அதிக நேரம் இருந்தால் சூரிய ஒளி மேனியில் பட்டு உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின் "டி'யை ஈர்க்கும்.

இதனால் உடலும் மனமும் ஆரோக்கியப்படும். "என்ன மனதா?' என்றா கேட்கிறீர்கள். ஆம் மனதுதான்.

வைட்டமின் "டி'யால் தோலுக்கு நல்லது என்று மட்டும்தான் இதுவரை கூறிவந்தார்கள்.

இப்போதுதான் அது மனச் சோர்வையும் தளர்ச்சியையும்கூட போக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

9 வயது முதல் 13 வயது வரையிலான 2,700 சிறார்களை ஆய்வு செய்தார்கள்.

அவர்களுடைய உடலில் வைட்டமின் "டி' எந்த அளவு இருக்கிறது,

அவர்கள் அன்றாடம் எத்தனை மணி நேரம் வெயிலில் இருந்தார்கள் என்று கணக்கிட்டு ஒப்பு நோக்கினார்கள்.

அதிக நேரம் வெயிலில் இருந்து விளையாடிய, வேலை செய்த சிறுவர்களுக்கு அந்த அளவு அதிகம் இருந்தது.

அதே போல மனச் சோர்வால் பாதிக்கப்பட்டு சுறுசுறுப்பில்லாமல் எதையோ பறிகொடுத்தார் போல இருந்த குழந்தைகளைப் பரிசோதித்தபோது வைட்டமின் "டி' அளவு குறைவாக இருந்தது தெரிந்தது.

வைட்டமின் "டி'யிலேயே 2 வகை உண்டு. டி-2, டி-3 என்று இரண்டு. அதில் டி-3 குறைவாக இருந்தால் மனச் சோர்வும் தளர்ச்சியும் ஏற்படுகிறது.

வெயிலில் மட்டும் அல்ல வாளை மீனிலும் வைட்டமின் டி அதிக அளவில் இருக்கிறது. (அதிருஷ்டம் செய்தவர்கள்,அசைவர்கள் )
 

dnsintu

Guru's of Penmai
Joined
Apr 29, 2011
Messages
6,428
Likes
14,803
Location
malaysia
#2
Re: குழந்தைகளின் மனச் சோர்வை போக்கும் வைட்&#29

very infomative... moms should read this...
thanks for the sharing...
 

blackmoon

Minister's of Penmai
Joined
Mar 6, 2012
Messages
3,617
Likes
6,132
Location
Thoothukudi
#3
Re: குழந்தைகளின் மனச் சோர்வை போக்கும் வைட்&#29

very useful info dear.....velila pasanga vilaiyaditu vanthale fresha irupanga ....
 

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#4
Re: குழந்தைகளின் மனச் சோர்வை போக்கும் வைட்&amp

very infomative... moms should read this...
thanks for the sharing...
you are welcome dear if you have any idea please share with us
 

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#5
Re: குழந்தைகளின் மனச் சோர்வை போக்கும் வைட்&amp

very useful info dear.....velila pasanga vilaiyaditu vanthale fresha irupanga ....

correct da naama yellam yeppudi velila velaiyaduvom ippao yen kutties ye TV system ithila thaan interst kattaranga
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,012
Likes
37,630
Location
karur
#6
Re: குழந்தைகளின் மனச் சோர்வை போக்கும் வைட்&amp



you are welcome dear if you have any idea please share with us
veetuku munnadi pinnadi edam iruntha shuttle, basket ball... vilayadalam .kulanthaikalum namum serntha vilyadalam.skipping, kannamoochi, ipdi veetla irukura mambers sernthu vilayadalam.
 

dnsintu

Guru's of Penmai
Joined
Apr 29, 2011
Messages
6,428
Likes
14,803
Location
malaysia
#7
Re: குழந்தைகளின் மனச் சோர்வை போக்கும் வைட்&amp




correct da naama yellam yeppudi velila velaiyaduvom ippao yen kutties ye TV system ithila thaan interst kattaranga
ippe ulle pillaigal yellam rombe samathu...
veette vittu veliye poge maaatikirange...
naamellam appadiya... summore appe, komputers, internets, hp, tv-lam ille...
ippe, mostly the kids spent their times on watching cartoons, movies, songs...
appurem, video games, komputers, fb, hp-le ulle games...
ippe ulle kids-ku yellam theriyuthu...
 

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#8
Re: குழந்தைகளின் மனச் சோர்வை போக்கும் வைட்&#29

good message uma.... scientifically true.....:rolleyes:
 

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#9
Re: குழந்தைகளின் மனச் சோர்வை போக்கும் வைட்&amp

veetuku munnadi pinnadi edam iruntha shuttle, basket ball... vilayadalam .kulanthaikalum namum serntha vilyadalam.skipping, kannamoochi, ipdi veetla irukura mambers sernthu vilayadalam.
very true appudi vilayadarathu kulanthaikalukku mattum illa namakkum nalla exercise nalla fresh air, moreover fun also

thanks for he idea dear
 

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#10
Re: குழந்தைகளின் மனச் சோர்வை போக்கும் வைட்&amp

ippe ulle pillaigal yellam rombe samathu...
veette vittu veliye poge maaatikirange...
naamellam appadiya... summore appe, komputers, internets, hp, tv-lam ille...
ippe, mostly the kids spent their times on watching cartoons, movies, songs...
appurem, video games, komputers, fb, hp-le ulle games...
ippe ulle kids-ku yellam theriyuthu...

correctda naama vilayadum pothu orrla irukkara pulithi yallam namma mela thaan aana oru infectionum varala ippa irukkara kulanthaikalellam delicate darlings
velila velayadarathu illa infection infection yeppa paaru ithu thaan

naan evening kandippa yen kutties koda ball eduthuttu poi pottu velaiyaduvom hide and seek eppudi ethavathu kandippa velaiyaduvom

anu cycle orrtuva naanum keerthiyum oodi pudichu vilaiyaduvomda
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.