Walking in 8 shape is health to body

rksvidhya

Friends's of Penmai
Joined
Apr 6, 2012
Messages
255
Likes
650
Location
Chennai
#1
எட்டு 8 நடை போடுங்கள்.... நோய்க்கு தடைபோடுங்கள்.

"எட்டு' போட்டால், வாகனம் ஓட்ட "உரிமம்' கிடைக்கும் என்பது தான் நமக்கு தெரியும். ஆனால், "எட்டு' வடிவத்தில் நடை பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். நடைபயிற்சியில் சாதரணமாக நடக்காமல் (8) எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிக சிறந்ததாக உள்ளது. அனைவரும் செய்யலாம்.

சாதாரண நடைபயிற்சியிலுள்ள நடைமுறை சிரமங்கள்:

 • வாகன புகையால் கெடுதல்
 • ஒழுங்கற்ற பாதைகள்
 • நாய்களின் தொல்லை
 • திருடர்களின் வழிப்பறி
 • சுகாதாரமற்ற சூழல்
 • வானிலை மாற்றத்தால் சிரமங்கள்
 • உடை, காலனி செலவு
 • பிறரின் கேலி, கிண்டலுக்கு ஆளாகுதல்...

சித்தர் கால வைத்தியம்:

"எட்டு' வடிவ நடைபயிற்சியை, "எட்டு' போட்டு, அதன் மேல் கால்களை எட்டி வைத்து நடக்க வேண்டும். பார்ப்பதற்கு நகைச்சுவையாகத் தெரியலாம். ஆனால், சித்தர்கள் காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட இயற்கை வைத்திய முறைகளில், இதுவும் ஒன்று.

பயிற்சி முறை:
ஒரு அறையில் அல்லது வெட்டவெளியில், கிழக்கு மேற்காக கோடு வரைந்து, 10 அடியில், வடக்கு தெற்காக "எட்டு' எண் எழுத வேண்டும். அதன் மேல், தொடர்ந்து 10 முதல் 15 நிமிடம் வரை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி யோ அல்லது வடக்கில் இருந்து தெற்கு நோக்கி யோ நடக்க வேண்டும்.

இதை நாம் சாதரணமாகவோ அல்லது மூச்சு பயிற்சியுடனோ செயதால் நன்மைகள் பற்பல.

உதாரணத்திற்கு: முதலில் தெற்கில் இருந்து ஆரம்பிப்பதாக வைத்துக்கொள்வோம். (மூச்சுப்பயிற்சியுடன்)
தெற்கு - வடக்கு (ஆரம்பிப்பது)
அப்பொழுது நமது இடது கையை நம் முகத்திற்கு முன்னும் வலது கை பின்னும் வருமாறு அசைக்க வேண்டும். இடது கை முன்னுக்கு வரும் சமயம், நாம் நமது மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுக்க வேண்டும். வலது கை முன்னுக்கு வரும் சமயம் உள்ளிழுத்தக் காற்றை வாய் வழியாக வெளியேற்ற வேண்டும். இவ்வாறாக நாம் வடக்கை அடைந்து விட்டோம்.

வடக்கு - தெற்கு (opposite)
இப்பொழுது நம் காற்றை உள்ளிழுக்கும் முறையை மாற்றி செயல்பட வேண்டும். அதாவது வலது கை முகத்தின் முன் வரும் சமயம் நாம் காற்றை மூக்கு வழியாக உள்ளிழுத்தும் இடது கை முன்னுக்கு வரும் சமயம் அக்காற்றை வாய் வழியாக வெளியேற்ற வேண்டும். இவ்வாறாக நாம் தெற்கை அடைய வேண்டும். இதுவே ஒரு சுழற்சி ஆகும்.

இது போல் நாம் நம் நேரத்திற்கு ஏற்ப பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

8 நடைபயிற்சியால் ஏற்படும் நன்மைகள்:

 • குதிகால் முதல் உச்சந்தலை வரை பயன் பெறுகிறது.
 • குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும்.
 • கண் பார்வை மற்றும் செவி கேட்புத் திறன் அதிகரிக்கும்.
 • உடலினுள் செல்லும் ஐந்து கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.
 • குடலிறக்க நோயும் இதனால் குணமாகும்.
 • ரத்த அழுத்தம் குறையும்.


 • எட்டு நடைபயிற்சியை தினமும் அரை மணி நேரம் செய்தால் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம்.
 • 40 நிமிடம் செய்தால் ரத்த அழுத்தமும் குறைந்து ஆரோக்கியம் கிட்டும்.
 • ஒரு மணி நேரம் செய்தால் சர்க்கரை வியாதியில் இருந்து விடுபடலாம்.
 • இப்பயிற்சியில் சிறுநீரகத்தின் "பாய்ண்ட்' என்று சொல்லப்படும் குதிகால், அதிக பயன் பெறுகிறது. மன அழுத்தமும் குறையும்


Taken from Universal Healing Tao:
Link : Universal Healing Tao: ARTICLE; Walking the Circle to Find the Path


To walk the "figure 8" pattern, begin with the Southern point and proceeding North in a clockwise direction. Sway the left hand from the rear position, towards the front, using the nose to inhale. When the right hand is in the rear position, it then "floats" forward and the exhalation should be done through the mouth.
When walking in one direction, with the left hand beginning the movements, the breath is taken in using the nose, and exhaled through the mouth when the RIGHT hand is back. When changing to the opposite direction, inhale through the nose when the RIGHT hand is back, and exhale through the mouth when the left hand is back.
8 நடைபயிற்சியினால் குணமாகும் நோய்கள்:
 1. தேவையற்ற கொழுப்புகள் நீங்குவதால் மாரடைப்பு உருவாவது தடுக்கப்படும்
 2. மூட்டுவலி சரியாகும்
 3. முதுகெலும்பு சீராகும்
 4. உடலுக்குத் தேவையான பிராணசக்தி கிடைக்கும்
 5. மன இறுக்கம் (டென்ஷன்) குறையும்
 6. இரத்த அழுத்தம் சீராகும்
 7. தூக்கமின்மை சரியாகும்
 8. வயிறு உப்பசம் நீங்கும்

மற்ற நடைபயிற்சியை விட நான்கு மடங்கு இது சிறந்தது.

140809-155636.jpg

கீழே வருவது FIGURE OF 8 WALKING BENEFITS இதிலிருந்து எடுக்கப்பட்டது.

Figure of 8 Walking Exercise (F8) is an ancient secret SIDDHA health maintenance tool which helps us to avoid and manage chronic diseases such as Heart Attacks, High Blood Pressure, Diabetes, High Cholesterol and Kidney problems.How F8 health Walk Program is be done

The figure of 8 walking exercises can be done as part of the daily exercise/fitness routine and does not need any special preparations or other exercise equipment.
It is done along with specific pranayama and breathing patterns for focussed and long lasting health benefits.Food Patterns

It is highly beneficial when done on an empty stomach before breakfast early in the morning.Duration of practice

It is beneficial if the F8 program is done for 15 minutes daily before breakfast on an empty stomachTime of practice

Early morning between 5.00AM and 8.00AMWhere to practice

Preferably in open air in a play ground, open terrace, park etc.Who can do it

Any normal healthy male (or) female between the ages of 18 and 75 can do it.Are children allowed to undertake the F8 program

Children below the age of 18 are advised to undertake the F8 Program only under the observation & supervision of a qualified and experienced Yoga Instructor, Siddha Physician (or) a Fitness Expert.Precautions & Things to avoid


 • Never do the F8 program on a full stomach (or) immediately after taking food.
 • You can do the F8 Program after 1 hour of taking any solid food.
 • People who have had major surgeries within the past 3 months are advised against undertaking the F8 Program, except with the concurrence of their Family Physician/Surgeon.
 • Pregnant ladies should not undergo the F8 Program
 • People with health conditions such as high blood pressure, heart conditions, diabetes, neuro problems/stroke, kidney problems, high cholesterol and who take medications for the above diseases are advised to undergo the F8 program only under medical advice & concurrence of their family Physician.References :
 1. Universal Healing Tao: ARTICLE; Walking the Circle to Find the Path
 2. Walking in 8 shape is health to body | ?????' ???????? ???????? ?????????? Dinamalar
 3. FIGURE OF 8 WALKING BENEFITS
 4. கரூர் விவேகானந்தா யோகா சிகிச்சை மையம் - தந்த சிறப்பு கையேடு.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.