Warning on children using energy drink - குழந்தைகளுக்கான சத்து பானங்கள்

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
விலை கொடுத்து வாங்கும் விபரீதம்

உணவுக்கு நாம் கொடுக்கும் விலை அதிகரித்து வருகிறது.

விலை கூடுதலான உணவுப் பொருட்கள் தான் சத்தான, தரமான உணவாக இருக்கும் என அதிகம் செலவழிக்கிறோம்.
ஆனால் விலை அதிகம் கொடுத்து வாங்கும் உணவுப்பொருட்கள் பலவற்றில், பக்கவிளைவாக சில விபரீதங்களும் உள்ளன.

சில சத்து பானங்கள் beveragesஅனைவர் வீட்டின் உணவிலும் இடம் பெறுகின்றன.
சில வகை சத்து பானங்களை உட்கொள்வதால், ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
இருதயத் துடிப்பில் மாறுபாடு உண்டாகிறது என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

எலக்ட்ரோ கார்டியோ கிராம் இருதயத் துடிப்பு மாறுபடுவதைக் காட்டுகிறது.

சிலருக்கு மிகவும் தாறுமாறாகத் துடித்து திடீர் உயிரிழப்பு நேரிடுவதையும் கண்டறிந்துள்ளனர்.
குழந்தைகளுக்கான சத்து பானங்கள், தைராய்டு சுரப்பியில் தாக்கத்தை ஏற்படுத்தும்

சில வகை உயிர்வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
னால் இதை குழந்தைகளுக்கான சத்து பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கடுமையாக மறுக்கின்றன.

source;dinamalar
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Dear Sir, thank you for your information on the bad effects of these சத்து பானங்கள் beverage.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#3
நிறைய அம்மாக்களுக்குத் இந்நாட்களில் தேவையான வார்னிங்க், இந்த போஸ்ட்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.