Ways to make your child a Genius - உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டும&

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#1
**கடவுள் நம்பிக்கையை குழந்தையிடம் கற்று கொடுங்கள்
**படிப்பை ஒரு விளையாட்டாகச் சொல்லிக் கொடுங்கள்.**தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரம் குழந்தையுடன் இருப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
**இரவுச் சாப்பாட்டின் போதுகுழந்தையின் வகுப்புப் பற்றியும்,பாடத்தைப் பற்றியும்,நண்பர்கள் பற்றியும் பேச்சுக் கொடுங்கள்.

**வெளியூருக்குப் போனால் அவ்வூர் இருக்கும் இடம், போகும் வழி பற்றி விளக்குங்கள்.
.**குழந்தையை மனப்பூர்வமாகப் பாராட்டுங்கள்.மிகச் சிறிய சுலபமான விஷயத்திற்குப் பாராட்டுவது தவறு.
**ஒரு புதிய விஷயத்தைக் குழந்தைக்குச் சொல்லித்தர வேண்டுமானால் ,அதற்குப் பழக்கமான வேறொன்றைக் காட்டி விளக்குங்கள்.
**எங்காவது செல்லும் போது,வழியில் காணப்படும் அறிவிப்புப் பலகைகளுக்கு விளக்கம் கொடுங்கள்.

**சாலை விதிகளைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள்.
**குழந்தையிடம் அடிக்கடி சொல் விளையாட்டு விளையாடுங்கள்.
**ஓரிடத்துக்குப்போய் வந்த பின் அதைப்பற்றி வர்ணித்துப் பேசக் குழந்தையைக் கேளுங்கள்.
**குழந்தைகளை அடக்காமல் ,நிறையக் கேள்விகேட்க இடம் கொடுக்க வேண்டியது அவசியம்.புரிகிற மாதிரி முழுமையாகப் பதில் கொடுங்கள்.

 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#2
re: Ways to make your child a Genius - உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டு&#29

romba sariya sonna lavanya.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
107,004
Location
Atlanta, U.S
#3
re: Ways to make your child a Genius - உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டு&#29

ரொம்ப சரி... அருமையான பதிவு லாவண்யா.... நன்றி
 

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#4
re: Ways to make your child a Genius - உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டு&#29

romba sariya sonna lavanya.

nandri shri ka..


ரொம்ப சரி... அருமையான பதிவு லாவண்யா.... நன்றி
nanri thenu..
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#5
re: Ways to make your child a Genius - உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டு&#29

Its really a great sharing dear...
 

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#6
Re: Ways to make your child a Genius - உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டு&#29

Thank u shakthi..
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#7
Re: Ways to make your child a Genius - உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டு&#29

நல்ல டிப்ஸ் lavan.
 

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#8
Re: Ways to make your child a Genius - உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டு&amp

நல்ல டிப்ஸ் lavan.
Thank u jay..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.