Ways to Whiten Your Teeth Naturally - பற்கள் பளிச்சென்று இருக்க சில டிப&#302

#1
பற்கள் பளிச்சென்று இருக்க சில டிப்ஸ்



1. ஆரஞ்சுப் பழத்தோல்களை உலர்த்தி பொடி செய்து அதனைக் கொண்டு பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை நீங்கும்.


2. எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பற்கள் பளிச்சென மாறும்.


3. வல்லாரை இலைகளை மென்று பல் துலக்கி வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் நிறம் குறையும்.


4. எலுமிச்சை பழத்தோல்களை காய வைத்து பொடியாக்கி உப்பு சேர்த்து நல்லெண்ணையில் குழைத்து பற்களை துலக்க பற்கள் பளபளப்பாகும்.


5. எலுமிச்சைச் சாறுடன், உப்பு சேர்த்து தினமும் பல்துலக்கி வர பல்லில் இருக்கும் மஞ்சள் நிறம் குறையும்.


6. புதினாவை காய வைத்து பொடி செய்து எலுமிச்சைச் சாறு, உப்பு இரண்டையும் சேர்த்து தினமும் காலை, இரவு பல்துலக்கி வர பற்கள் பளிச்சென்று மாறும்.


7. புதினா இலையை காய வைத்து பொடி செய்து அந்த பொடியை வைத்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.
 

sumathisrini

Super Moderator
Staff member
#2
Re: Ways to Whiten Your Teeth Naturally - பற்கள் பளிச்சென்று இருக்க சில டிப&

Thanks for sharing the natural remedies Bhuvana,
 
#4
Re: Ways to Whiten Your Teeth Naturally - பற்கள் பளிச்சென்று இருக்க சில டிப&

Nice tips Hi 5
 
#6
Re: Ways to Whiten Your Teeth Naturally - பற்கள் பளிச்சென்று இருக்க சில டிப&

Dear Bhuvana,

Thank you for the bright tips
 

Important Announcements!