Wedding Games!!!

Rudhraa

Commander's of Penmai
Moderator
Joined
Apr 26, 2012
Messages
1,886
Likes
3,735
Location
The World
#1
Getting married is a special moment in any one's life;

Especially With this special occasion they have lots of sweet moments through out the wedding day...

In Indian weddings, There are wonderful traditions and customs which makes the day much more beautiful and memorable. Wedding games are the one of the indian traditions which helps to make them comfortable and to have good understanding between the couple.

Let share here the wedding games which you enjoyed in your wedding... Narrate here about that sweet moment and bring out your happiness of the day..

203.jpg


 
Last edited by a moderator:

Adhidhi

Commander's of Penmai
Joined
Nov 17, 2011
Messages
1,193
Likes
2,086
Location
Coimbatore
#2
hi rudhraa mam glad to see this kind of thread in our penmai... good idea... hope to get interesting experience and games of our members on their wedding ceremony.
 

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#4
ஹாய் பிரெண்ட்ஸ்

நான் முதல்ல என்னோட திருமணத்தில நடந்த ஒரு விளையாட்டை சொல்லறேன்

ஒரு குடத்தில மஞ்சள் தண்ணீர் ஊற்றி அதில் மோதிரம் போட்டு என்னையும் ரவியையும்
ஒரே சமயத்தில தேடி எடுக்க சொன்னங்க
நாங்களும் குடத்தில கை விட்டு தேடினோம்

நான் எடுக்கட்டும்னு ரவியும் அவர் எடுக்கட்டும்னு நானும் இருக்க
ரெண்டுபேருமே எடுக்கல

எல்லாரும் ஒரே கலாட்டா சீக்கிரம் எடுங்கப்பா அப்புடி என்ன தேடறீங்கன்னு

கடசில ரவி அதை எடுத்து ஏன் கைல வைச்சிட்டு கைய மேல தூக்கி விட்டாரு

அப்புறம் நான் எடுத்த மாதிரி எல்லாரும் ரவிய பயங்கரமா ஓட்டுனாங்க

இதை நாங்க இப்ப கூட பேசி சிரிப்போம்

 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#5
ஹாய் பிரெண்ட்ஸ்

நான் முதல்ல என்னோட திருமணத்தில நடந்த ஒரு விளையாட்டை சொல்லறேன்

ஒரு குடத்தில மஞ்சள் தண்ணீர் ஊற்றி அதில் மோதிரம் போட்டு என்னையும் ரவியையும்
ஒரே சமயத்தில தேடி எடுக்க சொன்னங்க
நாங்களும் குடத்தில கை விட்டு தேடினோம்

நான் எடுக்கட்டும்னு ரவியும் அவர் எடுக்கட்டும்னு நானும் இருக்க
ரெண்டுபேருமே எடுக்கல

எல்லாரும் ஒரே கலாட்டா சீக்கிரம் எடுங்கப்பா அப்புடி என்ன தேடறீங்கன்னு

கடசில ரவி அதை எடுத்து ஏன் கைல வைச்சிட்டு கைய மேல தூக்கி விட்டாரு

அப்புறம் நான் எடுத்த மாதிரி எல்லாரும் ரவிய பயங்கரமா ஓட்டுனாங்க

இதை நாங்க இப்ப கூட பேசி சிரிப்போம்


Super uma... Anna appave ungalukaka vittu koduthirukkar parungalen.. nice to know your wedding experience dear
 

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#6
ஆமா சக்தி

ஆவர் என்னமோ எனக்கு விட்டு கொடுத்தாரு

ஆனா அவரோட அத்தை இன்னம் என்ன அத சொல்லி குத்தி காட்டுவாங்க

அதாவது யாரு மொதல்ல மோதிரம் எடுக்கறாங்களோ அந்த gender குழந்தை தான் பிறக்குமாம்

நான் தானே எடுத்தேன் அதனால தான் எனக்கு பெண் குழந்தை

பையன் பிறக்கலைன்னு அடிக்கடி சொல்லு வாங்கபா

எங்க MIL அவங்கள திட்டுவாங்க ஆனாலும் அவங்க இல்லாதப்ப

இப்ப கோடா சொல்லுவாங்க
 

saranyaraj

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 5, 2012
Messages
7,626
Likes
23,390
Location
chennai
#7
umaaaaaaaaaaa

enga anna parunga appave evalavu nallavar..

neenga enna panuninga
 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#9
ஹாய் பிரெண்ட்ஸ்

நான் முதல்ல என்னோட திருமணத்தில நடந்த ஒரு விளையாட்டை சொல்லறேன்

ஒரு குடத்தில மஞ்சள் தண்ணீர் ஊற்றி அதில் மோதிரம் போட்டு என்னையும் ரவியையும்
ஒரே சமயத்தில தேடி எடுக்க சொன்னங்க
நாங்களும் குடத்தில கை விட்டு தேடினோம்

நான் எடுக்கட்டும்னு ரவியும் அவர் எடுக்கட்டும்னு நானும் இருக்க
ரெண்டுபேருமே எடுக்கல

எல்லாரும் ஒரே கலாட்டா சீக்கிரம் எடுங்கப்பா அப்புடி என்ன தேடறீங்கன்னு

கடசில ரவி அதை எடுத்து ஏன் கைல வைச்சிட்டு கைய மேல தூக்கி விட்டாரு

அப்புறம் நான் எடுத்த மாதிரி எல்லாரும் ரவிய பயங்கரமா ஓட்டுனாங்க

இதை நாங்க இப்ப கூட பேசி சிரிப்போம்

Hi uma,

gud pa.

enga veetla lam kooda intha vilaiyattu seivanga pa.

"Naalam neer" nu solvanga, appuram vinayagar silai , Eadu ezhuthani kooda poduvanga nu ninaikkiram not sure, but etha first yaar edukkanum nu therila, ungalukku theriyuma pa?
 

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#10


Hi uma,

gud pa.

enga veetla lam kooda intha vilaiyattu seivanga pa.

"Naalam neer" nu solvanga, appuram vinayagar silai , Eadu ezhuthani kooda poduvanga nu ninaikkiram not sure, but etha first yaar edukkanum nu therila, ungalukku theriyuma pa?
Hi

Yenakkum itha pathi onnum theriyalada

naan yen mom kitta kettu solleren dear
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.