Wedding Saree with the Marriage Couples' Images-மணமக்கள் உருவத்துடன் கூடிய திரு&#2

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,953
Location
Atlanta, U.S
#1







கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 'சிறுமுகைப்புதூர் ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்' செயல்படுகிறது.



அங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டுச்சேலைகளின் அழகிய வேலைப்பாடுகளுக்கு, இரண்டு முறை "தேசிய விருது' கிடைத்துள்ளது. தற்போது அங்கு உற்பத்தியும் சேலைகளில் மணமக்களின் உருவத்தை அழகாக நெய்து தருகிறார
்கள்.


சேலை நெய்பவர்களின் கைக்குள் எத்தனை கலைநயம் ஒளிந்திருக்கிறதோ !


புகழ் பெற்ற கடைகள் தங்கள் சொந்த செலவில் விளம்பரம் செய்கிறார்கள், ஆனால் இதுபோன்ற நெசவாளர்களுக்கு விளம்பரம் செய்ய போதிய பணம் இல்லை இருந்தும் மக்கள் தானாகவே முன்வந்து விளம்பரம் செய்கிறார்கள் சமூக வலைத்தளங்களின். பெருமைக்குரிய விடயம்.


மணமக்கள் உருவத்துடன் கூடிய சேலைக்கு ஆர்டர் தர விரும்புவோர், 04254 252 022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 

SBS

Commander's of Penmai
Joined
Aug 20, 2013
Messages
1,275
Likes
2,098
Location
Coimbatore
#4
Re: மணமக்கள் உருவத்துடன் கூடிய திருமண சேலை &#2

Super!!! Super!!!
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#5
Re: மணமக்கள் உருவத்துடன் கூடிய திருமண சேலை &#2

மிகவும் நன்று தேனு.:thumbsup

மிகவும் அழகாகவும், புது யுத்தியாகவும் இருக்கிறது.
இவர்களது முயற்சி மென்மேலும் பெருகட்டும்.
 

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,339
Location
sivakasi
#6
Re: மணமக்கள் உருவத்துடன் கூடிய திருமண சேலை &#2

nice thenu super ... kandippa avangalukku angeegaaram kidaikum
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,953
Location
Atlanta, U.S
#8
Re: மணமக்கள் உருவத்துடன் கூடிய திருமண சேலை &am



பார்த்தேன் அங்கிள்.... ஆனா அதையே தனி threadல போட்டா நிறைய பேர் பார்ப்பாங்கன்னு இப்படி போட்டேன்....
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#9
Re: மணமக்கள் உருவத்துடன் கூடிய திருமண சேலை &#2

நலிந்து வரும் நெசவாளர்கள், இந்த மாதிரி ஏதாவது புதுமையை புகுத்துனா தான் வெற்றி பெற முடியும். இவர்களின் திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.