Weight Loss Tips In Tamil

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#1
Weight Loss Tips In Tamil

  • தினமும் குறைந்த்து 8 டம்ளர்கள் நீர் அருந்துவது அவசியம்.
  • பழச்சாறுகள், கிரீம், காபி அல்லது டீ-யில் சர்க்கரை அனைத்தும் எடையை கூட்டிவிடும்.
  • எடைக்குறைப்பிற்கு அருமருந்து தண்ணீர்.
  • ஒரு நாளில் 5 முதல் 6 சிறிய அளவு சாப்பாடு அல்லது ஸ்னாக்ஸ் உட்கொள்ளவும்.
  • நடப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளவும். தினமும் 45 நிமிடம் நடக்கவும்.
  • சுரைக்காய், தக்காளி போன்ற காய்கனிகளை அதிகம் உண்ணவும்.
  • பசி எடுக்கும்போது மட்டும் உணவு உட்கொள்ளவும்.
  • துரித மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொருட்களைத் தவிர்க்கவும்.

  • மின்படிக்கட்டுகளை தவிர்த்துவிடுங்கள், படியேறிச் செல்வது நல்லது. மேலும்
  • பழச்சாறுகளுக்கு பதிலாக பழங்களை உண்ணவும், குறைவான கலோரி எடையை குறைக்க உதவும்.
  • பழச்சாறை விட முழு உணவு நீண்ட நேரம் வயிற்றை நிர்ப்புவதாய் இருக்கும்.
  • இரவு உணவின் போது காய்கனிகள் மற்றும் தானிய வகைகளை சரிசம விகித்தில் உட்கொள்ளவும். அதிக உணவு உண்பதை தவிர்க்கவும்.
  • இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அலுவலகத்திலோ, வீட்டிலோ எங்கிருந்தாலும் ஒரு 5 நிமிடங்களுக்கு நடக்கவும்.
  • இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிட நடை உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.