What are the Vacation Plans for your Kids !?

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#1
ஹாய் friends,

லீவு விட்டாச்சு .....உங்க வீட்டு குழந்தைகள் லூட்டி தொடங்கி இருக்கும் .

அவங்களோட லீவு நாட்களை எப்படி சமாளிக்க போறீங்க ? எங்கயாவது கூட்டிட்டு போகப் போறீங்களா ?

எதாவது விளையாட்டு கிளாஸ் அல்லது ஹாபி கிளாஸ் இவைகளில் சேர்த்து இருக்கீங்களா ?

லைப்ரரியில் சேர்த்து , புக்ஸ் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கப் போறீங்களா ?

இல்லன்னா , அவங்களை "just enjoy" அப்படின்னு , விட்டுடப் போறீங்களா ?

அப்படின்னா , அவங்க எந்த மாதிரி விளையாட்டுக்களை விளையாடுறாங்க ?

இதெல்லாம் இங்கே சொல்லுங்களேன் .

இதையெல்லாம், அம்மாக்கள் மட்டுமன்றி , கல்யாணம் ஆகாத பெண்களும், தங்கள் அக்கம் பக்க குட்டீஸ் அல்லது , தங்கள் சகோதர சகோதரிகளின் குட்டீஸ் , இவங்க spend பண்ற விதத்தையும் இங்கே சொல்லி மகிழலாம் .

கொஞ்சம் பெரிய பசங்களா வச்சு இருக்கறவங்க , இதுவரை அவங்க பசங்க எப்படி தங்களோட லீவை spend பண்ணினாங்க அப்படின்னும் சொல்லலாம் .

வெளிநாட்டில் உள்ள குழந்தைகளுக்கு இப்போ vacation இல்லைன்னாலும் , தங்களோட vacation டைம்ல எப்படி நீங்க அவங்களை engage பண்ணீங்க அப்படின்னும் சொல்லலாம் .

உங்க குட்டீஸ் செய்த குறும்புகளையும் இங்கே பகிர்ந்துக்கலாம் .

இங்கே நீங்க சொல்றதிலிருந்து , மற்ற பெற்றோருக்கு , சில பல ஐடியாக்களும் கிடைக்கலாம் .

Attachments

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,491
Likes
148,301
Location
Madurai
#2
Very Nice Thread Aunty.. :)

கல்யாணம் ஆகாத பெண்களும், தங்கள் அக்கம் பக்க குட்டீஸ் அல்லது , தங்கள் சகோதர சகோதரிகளின் குட்டீஸ் , இவங்க spend பண்ற விதத்தையும் இங்கே சொல்லி மகிழலாம் .

Ithai Naan Like Pandren :lol: Enga Chitapa Pasanga Evening full ah Enga Veetla than Dera Aunty.. Aww Miidila... Rendu Perum Paduthranuva Ennai.. :Cry:

Periyavan Sanjay - 5th Poraan.. Hindi Class Poitrukan,, Vacation Class nu illai,, Avan regular ah ve Povaan.. Ippo Summer Holidays nnu Extra One hr Serthu Class... #Naan Avana angaye vachukonga nu Solliten ;) Then Abacus Class um Poraan.. Hindi Class ku Company kku Ennai Kuptaan :rolleyes::rolleyes: Exams lam Ezhutha Matten, Spoken Class kku vena varen nnu Ponom Aunty... Antha Hindi Jii, Athelam Rotten HIndi ah Poidum, nee exam Ku padinaar... Koduma Intha Silvandu Kooda nan Exam ezhuthina epadi irukum nnu nInachu, Odi vanten... Athula varutham vera Ivanukku.. :flame:

Second, Terror Piece - Sujit,, LKG Poraan.... Periyavan ah Kooda Samalichudven Aunty.. Ivan Irukkaane.... Enna Kaththa vitte Vedikkai Parkkum.. Aah Uhh nna Perimma tta Soldren nnu Ennai Pottu viduvaan, Ammata vera ivanaala enaku thittu Vizhum.. Lip Balm ethukku?? Perfume pottu vidu nnu Aaduvaan.. :(

Evening Penmai lla Irunthaa, Smileys, Avatar lam Parthu enakku Venum nnu Kettu adikraan Aunty.. Nan type Panna, Naanum ABCD ezhuthuren nnu Ketkuraan.. Appo Appo Yaarta kaa Pesura nu Ketpaan.. Ivanukku Nan puriya Vaikrathukulla... :Cry:

Uchcha Katta Kothipula Porappo, Amma vanthu Kaapathuvanga.. Dosa uththrathu, Juice Podrathu, Onions Peel pandrathu nnu Solli Koduthurukanga.. Athellam Neram ketta nerathulla Pannalam nnu Solvanunga Aunty.. Shhhhhh Enga Chiti tta Polambuven, Epadi Samalikreenga..?? Eppo School Open aathu nnu... Seekram thorantha Nalla irukkum :p

Ivanunga, Ennaiyum en thambi ah um nallavangala aakitanunga Aunty.. Athan Highlight :lol:
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#3
Very nice & interesting thread Jayanthy.

கிருஷ்ணாவுக்கு என் கிட்ட இருந்து விடுதலை... எனக்கும் அவன் கிட்ட இருந்து விடுதலை... விடுதலை... விடுதலை
.

என்னடா இவ இப்படி சொல்றான்னு பார்க்கறீங்களா?

அவனை Summer Class-க்கு ஒரு மாதம் ஆழியார் (பொள்ளாச்சி) அறிவுத் திருக்கோயிலுக்கு அனுப்பி இருக்கேன். அங்க அவனுக்கு மனவளக்கலை சொல்லித் தருவாங்க. இந்த வருடம் இந்த பயிற்சிக்கு 9th, 10th, 11th & 12th படிக்கிற பசங்கள் 50 பேர சேர்த்து இருக்காங்க.

மனவளக்கலையில் எதெது சொல்லி கொடுப்பாங்க தெரியுமா? காயகல்ப பயிற்சி, ஆகினை, சாந்தி, துரிய தவம்
, எளிய முறை உடற்பயிற்சி
, இது தவிர Vedic Maths
கூட சொல்லித் தராங்களாம்.

அவன் அங்க போய் இன்னியோட 8 நாட்கள் ஆகிறது. கூடவே என்னோட அக்கா பையனும் போய் இருக்கான். என் கணவர் தான் போய் விட்டுவிட்டு வந்தார்.

Parents கூட அவசியம் இல்லாமல் பேசக் கூடாது-ன்னு சொல்லி இருக்கறதா சொல்லி போன மறு நாள் போனில் பேசியதோடு சரி... அதுவும் அவன் அப்பா கூட மட்டும் தான். இது வரைக்கும் என் கிட்ட கூட பேசலை. எல்லோரும் அவனை சரியான ரூல்ஸ் ராமனுஜமா இருப்பானோன்னு கிண்டல் பண்ணறாங்க :lol:
 
Attachments

Last edited:

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#4
Very Nice Thread Aunty.. :)
Ithai Naan Like Pandren :lol: Enga Chitapa Pasanga Evening full ah Enga Veetla than Dera Aunty.. Aww Miidila... Rendu Perum Paduthranuva Ennai.. :Cry:

Periyavan Sanjay - 5th Poraan.. Hindi Class Poitrukan,, Vacation Class nu illai,, Avan regular ah ve Povaan.. Ippo Summer Holidays nnu Extra One hr Serthu Class... #Naan Avana angaye vachukonga nu Solliten ;) Then Abacus Class um Poraan.. Hindi Class ku Company kku Ennai Kuptaan :rolleyes::rolleyes: Exams lam Ezhutha Matten, Spoken Class kku vena varen nnu Ponom Aunty... Antha Hindi Jii, Athelam Rotten HIndi ah Poidum, nee exam Ku padinaar... Koduma Intha Silvandu Kooda nan Exam ezhuthina epadi irukum nnu nInachu, Odi vanten... Athula varutham vera Ivanukku.. :flame:

Second, Terror Piece - Sujit,, LKG Poraan.... Periyavan ah Kooda Samalichudven Aunty.. Ivan Irukkaane.... Enna Kaththa vitte Vedikkai Parkkum.. Aah Uhh nna Perimma tta Soldren nnu Ennai Pottu viduvaan, Ammata vera ivanaala enaku thittu Vizhum.. Lip Balm ethukku?? Perfume pottu vidu nnu Aaduvaan.. :(

Evening Penmai lla Irunthaa, Smileys, Avatar lam Parthu enakku Venum nnu Kettu adikraan Aunty.. Nan type Panna, Naanum ABCD ezhuthuren nnu Ketkuraan.. Appo Appo Yaarta kaa Pesura nu Ketpaan.. Ivanukku Nan puriya Vaikrathukulla... :Cry:

Uchcha Katta Kothipula Porappo, Amma vanthu Kaapathuvanga.. Dosa uththrathu, Juice Podrathu, Onions Peel pandrathu nnu Solli Koduthurukanga.. Athellam Neram ketta nerathulla Pannalam nnu Solvanunga Aunty.. Shhhhhh Enga Chiti tta Polambuven, Epadi Samalikreenga..?? Eppo School Open aathu nnu... Seekram thorantha Nalla irukkum :p

Ivanunga, Ennaiyum en thambi ah um nallavangala aakitanunga Aunty.. Athan Highlight :lol:

ஓ கார்த்தி... நீ இவ்வளவு சோதனைகளை சந்திச்சிட்டு இருக்கியா? நீ சின்ன வயசுல இது மாதிரி யார படுத்தினியோ, இப்ப நீ வாங்கிக்கிட்டு இருக்க :p
 
gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,491
Likes
148,301
Location
Madurai
#5
Paarunga Kaa, En thambi Evlo Poruppu nnu.. ;)

Very nice & interesting thread Jayanthy.

கிருஷ்ணாவுக்கு என் கிட்ட இருந்து விடுதலை... எனக்கும் அவன் கிட்ட இருந்து விடுதலை... விடுதலை... விடுதலை.

என்னடா இவ இப்படி சொல்றான்னு பார்கறீங்களா?

அவனை Summer Class-க்கு ஒரு மாதம் ஆழியார் (பொள்ளாச்சி) அறிவுத் திருக்கோயிலுக்கு அனுப்பி இருக்கேன். அங்க அவனுக்கு மனவளக்கலை சொல்லித் தருவாங்க. இந்த வருடம் இந்த பயிற்சிக்கு 9th, 10th, 11th & 12th படிக்கிற பசங்கள் 50 பேர சேர்த்து இருக்காங்க.

மனவளக்கலையில் எதெது சொல்லி கொடுப்பாங்க தெரியுமா? காயகல்ப பயிற்சி, ஆகினை, சாந்தி, துரிய தவம், எளிய முறை உடற்பயிற்சி, இது தவிர Vedic Maths கூட சொல்லித் தராங்களாம்.

அவன் அங்க போய் இன்னியோட 8 நாட்கள் ஆகிறது. கூடவே என்னோட அக்கா பையனும் போய் இருக்கான். என் கணவர் தான் போய் விட்டுவிட்டு வந்தார்.

Parents கூட அவசியம் இல்லாமல் பேசக் கூடாது-ன்னு சொல்லி இருக்கறதா சொல்லி போன மறு நாள் போனில் பேசியதோடு சரி... அதுவும் அவன் அப்பா கூட மட்டும் தான். இது வரைக்கும் என் கிட்ட கூட பேசலை. எல்லோரும் அவனை சரியான ரூல்ஸ் ராமனுஜமா இருப்பானோன்னு கிண்டல் பண்ணறாங்க :lol:
 
gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,491
Likes
148,301
Location
Madurai
#6
Miidila Kaa, Engalukku Mela Irukkanga.. Hahaha Kaa, Nan avlo Paduthalai Kaa ;)ஓ கார்த்தி... நீ இவ்வளவு சோதனைகளை சந்திச்சிட்டு இருக்கியா? நீ சின்ன வயசுல இது மாதிரி யார படுத்தினியோ, இப்ப நீ வாங்கிக்கிட்டு இருக்க :p
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#7
Paarunga Kaa, En thambi Evlo Poruppu nnu.. ;)
உன் தம்பின்னு சொல்லிட்ட இல்ல... அதான் இம்புட்டு பொறுப்பு
.
 
saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,853
Location
Chennai
#9
என் பையன் ஸ்கூல்க்கு இனி தான் போக ஆரம்பிக்க போறான்... அது வரைக்கும் நான் அவனை எங்கயும் அனுப்பலைப்பா... அவனோட குறும்புக்கும் சேட்டைக்கும் அளவே கிடையாதுங்க...

எங்க வீட்டு மாடில இருக்கறவங்களுக்கு குழந்தை கிடையாது, இவன்னா அவங்களுக்கு ரொம்ப இஷ்டம்... ஒரு நாள் மாடி வீட்டில இருக்கற அந்த அப்பா அவங்க வீட்டம்மாகிட்ட சண்டை போட்டுட்டாராம்... சிபி ஆச்சி காணோம், போன் பண்ணா எடுக்க மாட்டேங்குறாங்கன்னு ரொம்ப பீல் பண்ணி சொல்லி இருக்கார்...

இங்க வாண்டு என்ன பண்ணுச்சு தெரியுமா, அவர் கூடவே அவங்க வீட்டுக்கு போச்சு... போனதுமே அவன் கண்டுபிடிச்சுட்டான், தாத்தா ஆச்சி செருப்பு இருக்குது ஆச்சி காணோம்...

இருங்கன்னு சொல்லிட்டு அதுக்கு மேல இருந்த மாடில போய் பார்த்திருக்கான், அங்க தான் அவங்க உட்கார்ந்திருக்காங்க போல, வேகமா கிழே வந்து தாத்தா ஆச்சி மேல தான் உட்கார்ந்து இருக்காங்க... நீ வந்து பாருன்னு சொல்லிட்டு ஒரே சந்தோசம்... அவனை பார்த்து அவங்களுக்கும் ஒரே சந்தோசம்...

இப்போ ரெண்டு மூணு நாள் முன்னாடி அந்த அம்மா செருப்பு போடாம பக்கத்துல எங்கயோ போய் இருக்காங்க, இவன் மாடிக்கு அவங்க வீட்டுக்கு போனவன் செருப்பை பார்த்திருக்கான், காணோமேன்னு மொட்டை மாடியில வேற தேடி இருப்பான் போல, அந்தம்மா வந்ததும், ஆச்சி நீ எங்க போன நான் உன்னை தேடினேன், செருப்பு இருந்துச்சு... மொட்டை மாடிக்கு வேற நான் பொய் பார்த்தேன் நீ எங்க போனேன்னு... ஒரே கலாட்டா...

ஆனா ஊன்னா என் மாமனார் மாமியார் கூட சண்டை போடுறதே வேலை அவனுக்கு... சண்டை போட்ட உடனே நீ ஊருக்கு போ இது எங்க வீடுன்னு சண்டை பிடிப்பான், ஒரு பத்து நிமிஷம் அவங்க வீட்டில இல்லைன்னா போதும்... இந்த தாத்தா எங்க தான் போனாங்களோ, ஆச்சி எங்க தான் போனாங்களோ, எப்ப வருவாங்கன்னு தெரியலையே அப்படின்னு தேட ஆரம்பிச்சுடுவான்...

அவனோட மல்லு கட்டுறதே அவங்களுக்கு வேலை தான்... சனி மற்றும் ஞாயிறுகளில் எங்களை ஒருவழியாக்குவான்... வீட்டில் இருக்கிறோமே அதனால்... தினமும் ஒரு கலாட்டா பண்ணுவான்... திரும்பவும் வர்றேன் அவன் பண்ற அடுத்த கலாட்டாவோட...
 
chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
Dear @jv_66

பொதுவாக middle east ல்
ஜூன் 3 வது வாரம் முதல் ஆகஸ்ட் இறுதி வரை கோடை விடுமுறை, டிசம்பர்ல் 2 வாரம் ,
மார்ச் ல் 2 வாரம் ,
மற்றும் ரம்ஜான் -1 வாரம் ஸ்கூல் விடுமுறை கிடைக்கும்.

அனைவரும் விடுமுறை விட்டவுடன் இந்தியா சென்று விடுவார்கள் .3 மாதம் முன்பு இந்தியா வந்ததால் ,நாங்கள் இந்த வருடம் ஜூலை -ஆகஸ்ட் வெளிநாட்டு சுற்று பயணம் செல்ல முடிவு செய்து இருக்கிறோம்,வருடம் ஒருமுறை
வெளிநாட்டு சுற்று பயணம் செல்வது வழக்கம்
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.