What Causes Damaged Hair? - ஈரம்: கூந்தலின் எதிரி

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
உடல்ஆரோக்கியமாகஇருந்தால்தான், தலைமுடியும்ஆரோக்கியமாகஇருக்கும். உடல்ஆரோக்கியமின்மைக்குக்காரணம்சத்துக்குறைவுதான். சுவையானதுஎன்றுநாம்தேர்ந்தெடுத்துஉண்ணும்உணவுகளில்போதியஊட்டச்சத்துகள்இல்லாததால், ஆரோக்கியம்குறைவதோடுமுடிதொடர்பானபிரச்சினைகளும்தலைதூக்குகின்றன.

குறப்பிட்டகால்சியம், வைட்டமின், தாதுஉப்புகள்போன்றவற்றைஎடுத்துக்கொண்டாலும்முடியானதுஉலர்ந்ததன்மையைஅடையலாம். பிறநோய்த்தொற்றுகள்ஏற்பட்டாலும்முடிஉலர்ந்து, கொட்டிபோகும். எனவேதலைமுடிகொட்டுவதற்குஅடிப்படைபிரச்சினைஎன்ன? என்பதைக்கண்டறிந்து, அதன்படிசிகிச்சைபெற்றால்பலன்கிடைக்கும்
.

அதிகமாகமுடிகொட்டுபவர்கள்மருத்துவரிடம்சென்றுசிகிச்சைபெறுவதுநல்லது. ஏனெனில்நமதுஉடலில்சுரந்துகொண்டிருக்கும்ஹார்மோன்கள்சிலசமயங்களில்சுரக்காதுநின்றுபோனாலும்முடிகொட்டும்என்கிறார்கள்மருத்துவர்கள். புரதம்நிறைந்தபருப்பு, கீரைவகைகள், கேரட், பீடருட், கறிவேப்பிலை, இரும்புச்சத்துநிறைந்தபனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்புசூப்போன்றசமச்சீரானஉணவுகளைசாப்பிட்டுவந்தாலேஹார்மோன்சுரபிகளைசரிசெய்யமுடியும்எனவும்அவர்கள்கூறுகிறார்கள்
.

குளிக்கும்போது

குளிப்பதற்குமுன்கூந்தலில்உள்ளசிக்குகளைஅகற்றவும். கண்டகண்டஷாம்புகளைஉபயோகித்துபார்க்கும்ஆய்வுக்கூடமல்லஉங்கள்தலை. எனவே, உங்களுடையதலைமுடிக்குஏற்றஷாம்புகளையேபயன்படுத்துங்கள். அதிகஅளவில்ஷாம்புபயன்படுத்துவதைம்தவிர்க்கவும். அதிகநுரைவந்தால்தான்முடிசுத்தமாகும்என்றுஎண்ணவேண்டாம். அதேபோல்ஷாம்புதடவியமுடியைநன்றாகஅலசவும்.

தலைக்குகுளிக்கும்ஒவ்வொருமுறையும்கண்டிஷனர்உபயோகிப்பதுஅவசியமானஒன்று. கண்டிஷனரைமுடியின்வேர்களைவிடநுனிபாகத்தில்தடவுவதுநல்லது. கண்டிஷனர்தடவியபிறகும்முடியைநன்றாகஅலசவேண்டும். தலைமுடியைஷாம்புபோட்டுக்கழுவியபிறகு, ஒருடீஸ்பூன்வினிகரைஒருகப்நீரில்கலக்கிதலைமுடியைக்கழுவுங்கள். உங்கள்தலைமுடிமிருதுவாகவும், பட்டுபோன்றுபளபளபாகவும்இருக்கும்
.

மருதாணியைதலையில்தேய்த்துஊறவைத்தபின்ஷாம்பூபோடுவதுதவறு. மருதாணிமிகச்சிறந்தகண்டிஷனர். எனவேமருதாணிக்குபிறகுஷாம்பூபயன்படுத்துவதுநல்லதல்ல. ஆகவே, முதல்நாளேஷாம்பூபோட்டுகுளித்துமுடியைநன்குகாயவைத்துக்கொள்ளவும். அடுத்தநாள்மருதாணிதேய்த்துஊறவைத்துவெறுமனேஅலசிவிடலாம்
.

குளித்தபிறகுஈரத்துடன்முடியைசீவவேண்டாம். ஈரமானகூந்தலைவேகமாகத்துவட்டுவதைதவிருங்கள். அதற்குபதிலாகஉங்கள்கூந்தலை 5 நிமிடம்டவலில்சுற்றிவைங்கள். ஹேர்ட்ரையரை, முடியின்நுனிபாகத்தைவிடவேர்பாகத்தில்நன்றாகக்காட்டுங்கள். நுனிகளில்காட்டுவதால்முடிஉலர்ந்துஉடையக்கூடும். ஹேர்ட்ரையரைஅடிக்கடிபயன்படுத்துவதைகுறைத்துக்கொள்ளவும். அப்படிபயன்படுத்தும்போதுஹேர்ட்ரையரைகீழ்நோக்கிபிடிக்கவும். அதேபோன்றுஒரேஇடத்தில்அதிகநேரம்காட்டுவதைம்தவிர்க்கவும். உலர்ந்தகூந்தல்கொண்டவர்கள்அடிக்கடிதலைக்குகுளிக்கவேண்டாம்
.

 

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#2
சீப்பு

உங்கள் தலைமுடியை பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கிய பங்குண்டு. தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொட சீப்பு முலம் சிக்கை அகற்றவும். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுபதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சப்பை பயன்படுத்துவது நல்லது.

சுருட்டை முடி உள்ளவர்கள் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோபு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளபை மங்கச் செய்துவிடும்.

மசாஜ்

உங்கள் தலைமுடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால் முடியை அழுத்தமாகத் தேய்ப்பதற்கு பெயர் மசாஜ் அல்ல. விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக தேய்க்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். எனவே வாரந்தோறும் எண்ணை தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

இயற்கை தரும் அழகு

நன்றாக மசித்த வாழைப்பழத்தை முடியில் பூசி 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ போட்டு அலசவும். உலர்ந்த கூந்தல் உடையவர்கள் இதை செய்து வருவது நல்லது. ஒரு முட்டை, ஒரு வெள்ளரிக்காய், 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணை ஆகியவற்றை மிக்சியில் நன்றாக அரைத்து, தலைமுடியில் தேய்க்கவும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.