What Causes Overweight and Obesity?

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#1
ஏன் உங்களது உடல் எடை கூடுகிறது?ஏன் உடல் குண்டாகிறது? உடல் எடை கூடுவதற்கான கரணங்கள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.



  • மன அழுத்தம்
  • மரபியல் காரணிகளான ஜீன்
  • குறைந்த ஹார்மோன்கள் செயல்பாடு
  • ஒழுங்கற்ற செரிமானம்
  • அதிகமாக சாப்பிடுதல்
  • சக்தி குறைந்த உணவு மற்றும் பழக்கமுறைகள்
  • சுறுசுறுப்பின்மை, உழைப்பின்மை
  • உடற்பயிற்சி இல்லாமை
  • சரியான தூக்கமின்மை
  • அதிகளவு கொழுப்பு, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் (சாதம்) அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்தல்.
  • குறைந்த வளர்சிதை மாற்றம்
  • எண்ணெய் பலகாரங்கள் மற்றும் நொறுக்கு தீனிகளை அதிக அளவு சாப்பிடுவது.
  • தேவையற்ற நேரங்களில் தேனீர் அருந்துவது
  • உடலில் தேவையற்ற கழிவுபொருட்கள் அதிகமாக சேர்ந்து இருப்பது
இவை அனைத்தும் உடல் எடை கூடுவதற்கான காரணங்களாக அமைகின்றன.
 

Attachments

Last edited:

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#2
Noted sis.....thank u for sharing.....:)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.