What factor makes your life most difficult as a parent?

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#2
என் ஹப்பி சப்போர்ட் எப்பவும் உண்டு ,இங்க கவர்ன்மெண்ட் பெனிபிட்ஸ் ரொம்பவே உண்டு
என்ன பொருத்தவரை ஸ்கூல் தான் சரி இல்லை ....நம்ம ஊர் போல இல்ல
சாபிடலனாலும் சரி படிக்கலனாலும் சரி கண்டுக்க மாட்டின்கிரங்க ....
 
Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#3

அப்படியா... ரொம்ப கஷ்டம் இல்ல. அங்க எல்லா ஸ்கூல்சும் இப்படி தானா மா..

இங்க இருக்க ஸ்கூல்ஸ் ல எல்லாம், குழந்தை சாப்பிடலன்னு, டைரி ல இந்த மாதிரி உணவு கொடுக்காம, வேற உணவு வகை கொடுத்து விட சொல்லி எழுதி அனுப்புவாங்க.
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#4

அப்படியா... ரொம்ப கஷ்டம் இல்ல. அங்க எல்லா ஸ்கூல்சும் இப்படி தானா மா..

இங்க இருக்க ஸ்கூல்ஸ் ல எல்லாம், குழந்தை சாப்பிடலன்னு, டைரி ல இந்த மாதிரி உணவு கொடுக்காம, வேற உணவு வகை கொடுத்து விட சொல்லி எழுதி அனுப்புவாங்க.

கரெக்டா சொன்னீங்க சக்தி. இங்க நான் உங்களுக்கு ஒன்னு சொல்ல ஆசைப்படறேன். இப்ப என் பையன் படிக்கற ஸ்கூல்ல கூட லஞ்ச்க்கு டிபன் எல்லாம் கொண்டு வரக்கூடாது. பொரியலோட சாதம் தான் கொண்டு வரணும். அதோட இன்னொரு ஹைலைட் என்னன்னா, ஸ்நாக்ஸ் கூட பிஸ்கட், பேக்கரி ஐட்டம்ஸ் கொண்டு வரக்கூடாது. பழங்கள் அல்லது கேரட், வெள்ளரி இந்த மாதிரி காய்கறி தான் கொண்டு வரவேண்டும். நல்ல விஷயம் தான் இல்ல? நாம சொன்னா பசங்க எங்க கேட்கறாங்க... ஸ்கூல்ல சொன்னா கேட்டுக்கறாங்க... எப்படியோ நல்லது நடந்தா சரி தான் :).
 
kavitha_rishi

Commander's of Penmai
Joined
Jun 7, 2012
Messages
1,902
Likes
8,517
Location
doha
#5
Hi sakthi,
innaiku enna ore pollinga irukku?எனக்கும் ஸ்கூல் தான் காரணம் .அவங்க சரியான பொறுப்பு எடுபதில்லை .குழந்தைங்க நிறைய பேர் பாக்கெட் மணி கொண்டு வந்து காண்டீன்ல உள்ள சாப்பாடுதான் தினமுமே சாப்பிடறாங்க .காலை உணவு நல்ல ஆரோக்கியமானதா இருக்கணும் ஆனா இங்க எந்த ஒரு பள்ளியுமே அதை பெற்றோர்களுக்கு உணர்த்துவதே இல்லை .நான் சில சமயம் என் பெண்கிட்ட இரண்டு டிபன் டப்பாக்கள் கூட குடுத்து அனுப்புவேன் அவ தோழிகளுக்கும் சேர்த்து .படிப்பு விஷயத்திலும் அப்படித்தான் எதையுமே கண்டுக்கறதே இல்ல பசங்க ஜாலியா இருக்காங்க .
 
Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#6

சுமதி அக்கா, இது ரொம்ப நல்ல விஷயம் தான் கா. இங்க கூட ஒரு பள்ளியில் இப்படி தான், பழங்கள், காய்கறிகள் அப்படி தான் ஸ்நாக்ஸ் க்கு எடுத்துட்டு வர சொல்றாங்க. லஞ்ச் க்கும், சாதம் + சத்தான பொரியல், வாரத்தில் ஒரு நாள் கீரை இந்த மாதிரி கொடுத்து விட சொல்லி சஜ்ஜசன் பெற்றோர்களுக்கு கொடுக்கறாங்க. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் ரொம்பவே பாராட்ட வேண்டியது.
 
Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#7
Hi sakthi,
innaiku enna ore pollinga irukku?எனக்கும் ஸ்கூல் தான் காரணம் .அவங்க சரியான பொறுப்பு எடுபதில்லை .குழந்தைங்க நிறைய பேர் பாக்கெட் மணி கொண்டு வந்து காண்டீன்ல உள்ள சாப்பாடுதான் தினமுமே சாப்பிடறாங்க .காலை உணவு நல்ல ஆரோக்கியமானதா இருக்கணும் ஆனா இங்க எந்த ஒரு பள்ளியுமே அதை பெற்றோர்களுக்கு உணர்த்துவதே இல்லை .நான் சில சமயம் என் பெண்கிட்ட இரண்டு டிபன் டப்பாக்கள் கூட குடுத்து அனுப்புவேன் அவ தோழிகளுக்கும் சேர்த்து .படிப்பு விஷயத்திலும் அப்படித்தான் எதையுமே கண்டுக்கறதே இல்ல பசங்க ஜாலியா இருக்காங்க .
ஹாய் சுதா, அங்கேயும் அப்படித் தானா. அங்க இருக்கற எஜூகேசன் சிஸ்டமே அப்படித் தானா.
 
kavitha_rishi

Commander's of Penmai
Joined
Jun 7, 2012
Messages
1,902
Likes
8,517
Location
doha
#8

ஹாய் சுதா, அங்கேயும் அப்படித் தானா. அங்க இருக்கற எஜூகேசன் சிஸ்டமே அப்படித் தானா.
Hi sakthi,
inga namma indian schools niraya irukku.cbse syllabus than irukku but teachers ellam trained teachers illathathinal education namma oor alavuku irukkathu.
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.