What is love? - Describe it in a single line

#1
Hi Friends,

In your opinion, What you think about love?

What is love? - Describe it in a single line

காதல் என்பது என்ன என்று ஒரு லைன்ல சொல்லுங்க...

View attachment 129026

Note: Friends, Ithu couplesku mattum illai... Singles-um kalanthukkalam... Athanala, Singles yarum enna thittatheenga pa... Nan Pavam... Karthi ippa Happy ya....
 
gkarti

Super Moderator
Staff member
#2
Ha ha ha.. Kartii Happy Appu... :whistle::whistle:

What is love?? Yeah Its one of the most difficult questions for me;)... Yup Relationships have bloomed and so has Love... But No one can give the Proper definition of Love.. :)

Hmm Enna Soldrathu..?? No matter how We define it or feel it,, Love is the Eternal Truth in the History of Mankind... :) :)
 
dayamalar

Registered User
Blogger
#3

karthi aksssssssss enaku oru doubttttttttttttt

nanum pakuren nama aparna engalam love pathi thread start panalum anga 1st attendance neengathan enaku doubt varuthu.......wats the matr

sollunga akka sollungal
 
gkarti

Super Moderator
Staff member
#6
Unakku Vara Doubt lam Ipadi thane Irukkum... :amuse:

Nee Yen TKS Nan apadi attendance Podra threads ah Parkkura..?? Appo Neeyum Pinnaye vara thaane.. Nee Pesa Matra.. Nan Pesuren.. Avlothan Diff..

Oye.. Nee Story kku Notes theduriyaa...:rolleyes: Pichuduven Pichu...

karthi aksssssssss enaku oru doubttttttttttttt

nanum pakuren nama aparna engalam love pathi thread start panalum anga 1st attendance neengathan enaku doubt varuthu.......wats the matr

sollunga akka sollungal
 
dayamalar

Registered User
Blogger
#7
Unakku Vara Doubt lam Ipadi thane Irukkum... :amuse:

Nee Yen TKS Nan apadi attendance Podra threads ah Parkkura..?? Appo Neeyum Pinnaye vara thaane.. Nee Pesa Matra.. Nan Pesuren.. Avlothan Diff..

Oye.. Nee Story kku Notes theduriyaa...:rolleyes: Pichuduven Pichu...
haha ..........:cheer:

#Nee Story kku Notes theduriyaa
kandu puduchutingale aks secretlam:humble:
 
laddubala

Well-Known Member
#8
அப்பு ஒரு முடிவுல தான் இருக்கீங்க ம்ம்ம்ம் :whistle::whistle::whistle:

காதல் சுவாசம் மாதிரி....எல்லோருக்கும் வேணும் அது இல்லாம இருக்கவும் முடியாது.

ஒன்னு மனுஷன இல்ல எதையாவது ஒன்ன காதல் பண்ணிட்டு தானே இருக்கோம் :)
 
dayamalar

Registered User
Blogger
#9

adadaaaaaaa!!!!!!!!!!!!!

Laddu ka Pinnitinga ponga :whistle::whistle:
 
sbsudha

Penman of Penmai
Blogger
#10
Hmm, What is Love... nalla kelvi...

Love is a feeling, Its felt not narrated...

dhinamum nooru murai I love you sollanum adhaan love nu illai.

மனசுக்கும் மனசுக்கும் புரியணும், இதான் இதனால்தான் என்று...
அந்த ஒரு கஷணத்தில் ஏற்படும் அந்த ஒரு இனம் புரியாத நிறைவான feeling, அதான் லவ்.

நான் இருக்கேன் உனக்கு நீ இருக்கிறாய் எனக்கு என்பதை வாயினால் கூறாது செயலினால், நம்மை நமக்காக நமக்கு வேண்டிய நேரத்தில் கூட இருந்து தாங்கும் சக்தி லவ்.
 
Mary Daisy

Registered User
Blogger
#11
adipoli. . .

#13
love. .?!?!?!?

everyone can feel this at one time from only one person. . .
like a air . .
it wil mix n ur heart. .!

காதல் குடிகொள்ளும். .
இதய கூட்டிலே. .
நம்மையும் அறியாமல் . . !!

sbsudha

Penman of Penmai
Blogger
#14

"nammaiyum ariyaamal..." romba sari.
Nice expression
 
thenuraj

Penman of Penmai
Blogger
#19
nammai suthi irukkum elloraiyum parthu sirikka sollum oru mayakka nilai.....

ஹா..ஹா... செல்வி கா... சூப்பர்...
மறைமுகமா பைத்தியம் பிடிக்க வைக்கும்னு சொல்லிட்டிங்க....
 
thenuraj

Penman of Penmai
Blogger
#20
காதல் -- அழகானது
சிலரை கோடி கோடியாக சம்பாதிக்க வைக்கும்..
சிலரை தெருக்கோடியில் நிறுத்தும்....
 
Last edited:

Important Announcements!