What will start the argument between you and your Better half in the morning times?

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#1
ப்ரண்ட்ஸ் எங்க வீட்ல எனக்கும் என்னோட கணவருக்கும் முக்காவாசி நாள் வாக்கு வாதம் தொடங்குவது இதனால் தான்.



ஆமாங்க இதுதாங்க எங்க ரெண்டு பேருக்கும் சண்டைய ஆரம்பிச்சு விடும் :pray: நான் எங்கையாவது வச்சிடுவேன் இல்லைனா துவைக்க மறந்திடுவேன், நான் துவைக்காத சாக்ஸ்சை துவச்ச மாதிரி எடுத்திட்டு வந்து குடுத்து ஏமாத்த பார்ப்பேன் ஆனா கண்டு பிடிச்சிடுவாறு அப்புறம் என்ன வாக்குவாதம் தான் :argue:

வாங்க வாங்க நீங்களும் வந்து சொல்லுங்க.......:cheer:
 
Last edited:

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#4
Friends unka veetla ellam kalaiyila argumente varatha.... unka Hubby socks kanam, thunda kanam, dress enka vachennu ellam ketka maattaankaala :confused1:...
appa enka veetla mattum thaan ippadi ellam nadakutha... :crazy:
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#5
ஹா... ஹா... ஹா... சூப்பர் ரம்யா.

எங்க வீட்டுல காலையில வாக்குவாதம் வருவதுண்டு. ஆனால் நீங்க சொல்ற விஷயத்துல இல்ல.

என் பையன வெச்சு தான் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடக்கும்.

அவன டயத்துக்கு ஸ்கூல் கிளப்பி விடறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்.

டெய்லி செய்யற வேலையா இருந்தாலும் அவன் கிட்டா சொல்லிட்டே இருக்கணும்... தலைக்கு எண்ணெய் தடவு, தலைய சீவு, நெத்தியில குங்குமம் அல்லது விபூதி வை (அவன் ரெண்டுமே வெச்சுப்பான்). இத சொல்லிக்கிட்டே இருந்தா கூட அவன் மசமசன்னு நிற்பான்.

அவசரத்துக்கு நான் தான் சாதம் ஊட்டி விடணும், டெய்லி இனிமேல் ஊட்டமாட்டேன்... ஊட்டமாட்டேன்னு சொல்லிட்டே ஊட்டி விடுவேன். இதுக்கு இவர் தான் என்னை திட்டுவார். 'செய்ய மாட்டேன்னு சொல்லிட்டே செய்யற இல்ல... அத சொல்லாம செய்யேன்' என்று வாக்குவாதம் நடக்கும்.
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#6
ஹா... ஹா... ஹா... சூப்பர் ரம்யா.

எங்க வீட்டுல காலையில வாக்குவாதம் வருவதுண்டு. ஆனால் நீங்க சொல்ற விஷயத்துல இல்ல.

என் பையன வெச்சு தான் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடக்கும்.

அவன டயத்துக்கு ஸ்கூல் கிளப்பி விடறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்.

டெய்லி செய்யற வேலையா இருந்தாலும் அவன் கிட்டா சொல்லிட்டே இருக்கணும்... தலைக்கு எண்ணெய் தடவு, தலைய சீவு, நெத்தியில குங்குமம் அல்லது விபூதி வை (அவன் ரெண்டுமே வெச்சுப்பான்). இத சொல்லிக்கிட்டே இருந்தா கூட அவன் மசமசன்னு நிற்பான்.

அவசரத்துக்கு நான் தான் சாதம் ஊட்டி விடணும், டெய்லி இனிமேல் ஊட்டமாட்டேன்... ஊட்டமாட்டேன்னு சொல்லிட்டே ஊட்டி விடுவேன். இதுக்கு இவர் தான் என்னை திட்டுவார். 'செய்ய மாட்டேன்னு சொல்லிட்டே செய்யற இல்ல... அத சொல்லாம செய்யேன்' என்று வாக்குவாதம் நடக்கும்.
இதை தான் நான் எதிர் பர்த்தேன். எங்க வீட்லயும் இந்த கதை நடக்கும். அவன் ஸ்கூல்க்கு போன பிறகு அடுத்தது நான் மேல சொன்ன கதை நடக்கும்.

தேங்க்ஸ் சுமிகா.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#7
இதை தான் நான் எதிர் பர்த்தேன். எங்க வீட்லயும் இந்த கதை நடக்கும். அவன் ஸ்கூல்க்கு போன பிறகு அடுத்தது நான் மேல சொன்ன கதை நடக்கும்.

தேங்க்ஸ் சுமிகா.

ஆமாம் ரம்யா, அவர் ஆபீசும், இவன் ஸ்கூலும் போன பிறகு வீடு மழை பேய்ந்து ஓய்ந்தாற் போல இருக்கும்.
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#9
ப்ரண்ட்ஸ் எங்க வீட்ல எனக்கும் என்னோட கணவருக்கும் முக்காவாசி நாள் வாக்கு வாதம் தொடங்குவது இதனால் தான்.



ஆமாங்க இதுதாங்க எங்க ரெண்டு பேருக்கும் சண்டைய ஆரம்பிச்சு விடும் :pray: நான் எங்கையாவது வச்சிடுவேன் இல்லைனா துவைக்க மறந்திடுவேன், நான் துவைக்காத சாக்ஸ்சை துவச்ச மாதிரி எடுத்திட்டு வந்து குடுத்து ஏமாத்த பார்ப்பேன் ஆனா கண்டு பிடிச்சிடுவாறு அப்புறம் என்ன வாக்குவாதம் தான் :argue:

வாங்க வாங்க நீங்களும் வந்து சொல்லுங்க.......:cheer:
ஹா... ஹா... ஹா... சூப்பர் ரம்யா.

எங்க வீட்டுல காலையில வாக்குவாதம் வருவதுண்டு. ஆனால் நீங்க சொல்ற விஷயத்துல இல்ல.

என் பையன வெச்சு தான் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடக்கும்.

அவன டயத்துக்கு ஸ்கூல் கிளப்பி விடறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்.

டெய்லி செய்யற வேலையா இருந்தாலும் அவன் கிட்டா சொல்லிட்டே இருக்கணும்... தலைக்கு எண்ணெய் தடவு, தலைய சீவு, நெத்தியில குங்குமம் அல்லது விபூதி வை (அவன் ரெண்டுமே வெச்சுப்பான்). இத சொல்லிக்கிட்டே இருந்தா கூட அவன் மசமசன்னு நிற்பான்.

அவசரத்துக்கு நான் தான் சாதம் ஊட்டி விடணும், டெய்லி இனிமேல் ஊட்டமாட்டேன்... ஊட்டமாட்டேன்னு சொல்லிட்டே ஊட்டி விடுவேன். இதுக்கு இவர் தான் என்னை திட்டுவார். 'செய்ய மாட்டேன்னு சொல்லிட்டே செய்யற இல்ல... அத சொல்லாம செய்யேன்' என்று வாக்குவாதம் நடக்கும்.
Ramya & Sumathi Ka,

Enjoying your replies...

Eagerly waiting to read others replies too...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.