What your kids will do in the holidays ?

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
Very interesting thread Ramya.

Very eager to know about all the kids.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#3
Hi Ramya, good thread.

My son will go to my parents home, my sisters & SIL's home for vacation. He will enjoy his holidays by playing with his cousins. Moreover he will spend most of his time with computer by listening music & playing games.
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#6
என்னோட பையன் ஸ்விம்மிங், ஸ்கேடிங் இதெல்லாம் லீவ்ல தான் கத்து கிட்டான். நாங்க இதுக்கு முன்னாடி அபார்ட்மென்ட்ல இருந்தோம் அதனால வசதியா இருந்துச்சு இப்ப தனி வீடு....

அவன் கொஞ்ச நேரம் டிவி, அப்புறம் ஆர்ட் பண்ண அவனுக்கு ரொம்ப பிடிக்கும் எப்பவும் வீட்ல கட்டிங் ஒட்டிங் தான் பாதி காசு ஸ்டேஷனரிக்கே போய்டும், கொஞ்ச நேரம் கிரௌன்ட்ல போய் விளையாடுவான்.


 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#7
Hi Ramya, good thread.

My son will go to my parents home, my sisters & SIL's home for vacation. He will enjoy his holidays by playing with his cousins. Moreover he will spend most of his time with computer by listening music & playing games.
சுமிகா ஹரிஷ் இன்னும் தனியா போய் எங்கையும் தங்கள, உங்க பையனுக்கும் பாட்டு கேட்க பிடிக்குமா... ஹரிஷும் இப்ப ரொம்ப int பாட்டு கேட்கிறான்.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#8
சுமிகா ஹரிஷ் இன்னும் தனியா போய் எங்கையும் தங்கள, உங்க பையனுக்கும் பாட்டு கேட்க பிடிக்குமா... ஹரிஷும் இப்ப ரொம்ப int பாட்டு கேட்கிறான்.
கிருஷ்ணா 3rd படிக்கும்போதிலிருந்து என்னை விட்டுட்டு லீவுக்கு ஊருக்கு போக ஆரம்பிச்சுட்டான்.

கிருஷ்ணாவுக்கு வரயற மூட் இருந்தா தான் வரைவான். நாம வரைய சொல்லி சொன்னால், இதோ இப்ப வரையறேன்... அப்புறம் வரையறேன்... அப்படின்னே சொல்லி நேரத்த தள்ளிடுவான்.

அவனுக்கு மியூசிக்ல நிறைய interest உண்டு. ஆனா ஒன்னு, சினிமா பாட்டெல்லாம் அவனுக்கு சுத்தமா பிடிக்காது. எல்லாமே devotional songs தான். 200 songs வெச்சு இருக்கான் அவன் collection-ல. சினிமா பாட்டு ஒன்னு ரெண்டு கேட்டா அதுவும் சாமி பாட்டா தான் இருக்கும்.
 

saravanakumari

Commander's of Penmai
Joined
Jul 3, 2012
Messages
2,062
Likes
5,149
Location
villupuram
#9
ஹாய் ரம்யா

நல்லதொரு திரி .........ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஐடியா இருக்கும்.....அதை பகிர்ந்து கொண்டால் அடுத்தவருக்கும் கூட ,இதை போல செய்யலாமே நு ஒரு எண்ணத்தை உருவாக்கும் ...........நன்றி ரம்யா...

நீச்சல் பயிற்சி க்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.........வீட்டிலே ஸ்கேடிங் செய்வான்....கொஞ்ச நாட்களாக செய்ய முடியல ........இனி விடுமுறையில் செய்வான் என்று நம்புகிறேன்.......

அதை விட முக்கியமான வேலை அவனுக்கு இருக்கு ............நாங்க எங்க சொந்த வீடு செல்வதாக முடிவு செய்து இருக்கிறோம்........அதனால் என் குட்டி பையனை கவனிக்கும் பொறுப்பு அவனுக்கு இருக்கு........வீட்டில் அனைத்தும் சரி செய்யும் வரை என் பையன் எனக்கு உதவுவான் என்று நினைக்கிறேன்....... .............பார்க்கலாம் ..........
:rolleyes:
 
Last edited:

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.