When and How to eat the Fruits - பழங்களை எப்போது எப்படிச் சாப்பிட வ&#3

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#1
பழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்?

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயி
ற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

Facebook
 

Sana. M

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 13, 2013
Messages
2,888
Likes
6,993
Location
Nagercoil
#2
Re: When and How to eat the Fruits - பழங்களை எப்போது எப்படிச் சாப்பிட &#2997

Thanks 4 the Info Aunty :)
 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#6
Re: When and How to eat the Fruits - பழங்களை எப்போது எப்படிச் சாப்பிட &#2997

Thank u for the great info aunty
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#7
Re: When and How to eat the Fruits - பழங்களை எப்போது எப்படிச் சாப்பிட &#2997

Thanks for the info .......
 

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,283
Likes
2,985
Location
Singapore
#8
Re: When and How to eat the Fruits - பழங்களை எப்போது எப்படிச் சாப்பிட &#2997

Thanks for valuable info.....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#9
Re: When and How to eat the Fruits - பழங்களை எப்போது எப்படிச் சாப்பிட &#2997

Thanks and welcome friends
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#10
Re: When and How to eat the Fruits - பழங்களை எப்போது எப்படிச் சாப்பிட &#2997

Very useful Information JV ka. naanka appadi thaan saapiduvom.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.