where is post pdf ebooks

Joined
Mar 31, 2014
Messages
2
Likes
2
Location
chennai
#1
தமிழ் மின்நூல்கள் நாவல்கள் பிடிஎப் ஆக உள்ளது. அவற்றை எங்கு பதிவிடுவது பெண்மையில்.
2014 ல் நான் பெண்மை தளத்தில் இணைந்த போது இங்கு பதிவிட்டுள்ளேன் ஆனால் அந்த திரிகள் எல்லாம் இப்போது இல்லை.
தற்போது பிடிஎப் இங்கு பதிவிடப்படுகிறதா.. அனுமதி உண்டா என்று நண்பர்கள் கூறுங்களேன்...

நன்றி
தமிழ்நேசன்
 

Penmai Support Team

Citizen's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jan 16, 2011
Messages
550
Likes
692
#2
@tamilnesan பதிப்புரிமையில்லா(copyrights) நூல்களை நீங்கள் இங்கே பதிவிடலாம். இதற்குமுன் copyrights உள்ள நூல்கள் ஏதேனும் பதிவேற்றியிருந்தால், அவை நீக்கப்பட்டிருக்கும்.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.