Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,451
Likes
148,280
Location
Madurai
#1

Yes We do love Our fellow-Penmaities. Have you ever Admired the Way they Behave?? I sure have.. ;)

நாம ரொம்ப Close ah இருப்பவரிடமும் சரி, அதிகம் பேசி பழகாதவரிடமும் சரி, அவர்களின் ஏதாது ஒரு/சில Character(s) நமக்கு ரொம்ப பிடிச்சுருக்கும்.. சில சமயம் அதை அவர்களிடம் சொல்லிருப்போம், சொல்லாமலே நமக்குள்ளே கூட வைத்திருப்போம்;).. அப்படி எந்த பெண்மை தோழி/தோழர்களுடைய Nature/Personality உங்களுக்குப் பிடிக்கும்..??

Yup Dearies, Which Character of your Fellow-Penmaities do you like the Most & Why?? Come On.. Come On.. Eagerly Waiting to Know :crazy:
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#2
Interesting thread Karthi.

பட் , இது வம்புல மாட்டி விடுறா மாதிரி ஆகிடுமே டா . ஒருத்தரை சொன்னா மற்றோருத்தரை சொல்லாத மாதிரி ஆகிடுமே :embarrest:


ஆக இங்க உள்ள ஒவ்வொரு மெம்பரையும் பிடிக்கும் . ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்தன்மை . ஒருசிலருக்கு எந்த தனித்தன்மை/தனித்திறமை இல்லாம இருந்தாலும் (உதாரணத்திற்கு என்னைப் போல....மற்றவங்களைப் போல எனக்கு ஸ்பெஷல் திறமை எதுவும் இல்லை இல்லையா ) அவங்க மற்றவங்களோட பழகும் தன்மை கூட ஈர்க்கும்படியா இருக்கும் .

சோ , எல்லாரையும் பிடிக்கும் .

மிக முக்கியமா உன்னை - உன்னோட அனைத்து விதத் திறமையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த பெண்ணா ரொம்பவே பிடிக்கும் .

உன்னோட அறிவுஜீவித்தனம் , கலகலப்பு , வரையும் திறமை , பழகும் திறமை , எதைப் பத்தி கேட்டாலும் தெரியக்கூடிய விஷய ஞானம் ....இது எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் .:thumbsup
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,451
Likes
148,280
Location
Madurai
#3
Hahhaa.. First நானும் அப்படித்தான் நினைச்சேன் Aunty, then நம் மக்களெல்லாம் Very Much Matured ன்னு Startitten ;)

//(உதாரணத்திற்கு என்னைப் போல....மற்றவங்களைப் போல எனக்கு ஸ்பெஷல் திறமை எதுவும் இல்லை இல்லையா ) //

என்னது..? போட்றா Ticket ah B'loreக்கு... ஒரு Inspiring Spirit, எப்படி நீங்க இப்படி சொல்லலாம்.. Urrr.. யாராது Help கேட்டால், பக்கத்துக்கு தெருவரை இறங்கி Helpura உங்களுக்கு Speciality இல்லையா? உங்க Wise Advicesக்கு எம்புட்டு Fans இருக்காங்க.. எவ்ளோ பேர தட்டி கொடுத்து Encourage பண்றீங்க.. மேல நீங்க சொன்னதை I Disagree Aunty..

Hahaha Aunty நான் சிரிச்சுட்டேன் என்னை பத்தி நீங்க சொன்னதைப் பார்த்ததுமே :hug: சிறந்த பெண் - அம்மாட்ட சொன்னா, உன் Aunty தான் இப்படி சொல்வாங்க ன்னு சொல்றாங்க.. So Sweet of you Aunty:love:

Interesting thread Karthi.

பட் , இது வம்புல மாட்டி விடுறா மாதிரி ஆகிடுமே டா . ஒருத்தரை சொன்னா மற்றோருத்தரை சொல்லாத மாதிரி ஆகிடுமே :embarrest:


ஆக இங்க உள்ள ஒவ்வொரு மெம்பரையும் பிடிக்கும் . ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்தன்மை . ஒருசிலருக்கு எந்த தனித்தன்மை/தனித்திறமை இல்லாம இருந்தாலும் (உதாரணத்திற்கு என்னைப் போல....மற்றவங்களைப் போல எனக்கு ஸ்பெஷல் திறமை எதுவும் இல்லை இல்லையா ) அவங்க மற்றவங்களோட பழகும் தன்மை கூட ஈர்க்கும்படியா இருக்கும் .

சோ , எல்லாரையும் பிடிக்கும் .

மிக முக்கியமா உன்னை - உன்னோட அனைத்து விதத் திறமையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த பெண்ணா ரொம்பவே பிடிக்கும் .

உன்னோட அறிவுஜீவித்தனம் , கலகலப்பு , வரையும் திறமை , பழகும் திறமை , எதைப் பத்தி கேட்டாலும் தெரியக்கூடிய விஷய ஞானம் ....இது எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் .:thumbsup
 

Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#4
எனக்கும் அப்படித் தான் தோனுச்சு JV..கார்த்தி நாரதரா எப்போ ஆனே:p

எனக்கு கார்த்தி, JV,ஸ்ரீ எல்லாருமே பிடிக்கும்...
கார்த்தி குறும்புத்தனம் பிடிக்கும்..;)
JV என்னை இவ்வளோ தூரம் கொண்டு வந்த உண்மையான நட்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும்...:cool:
ஸ்ரீனியின் தோழமை பிடிக்கும்..:bigsmile:
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#5


என்னது..? போட்றா Ticket ah B'loreக்கு... ஒரு Inspiring Spirit, எப்படி நீங்க இப்படி சொல்லலாம்.. Urrr.. யாராது Help கேட்டால், பக்கத்துக்கு தெருவரை இறங்கி Helpura உங்களுக்கு Speciality இல்லையா? உங்க Wise Advicesக்கு எம்புட்டு Fans இருக்காங்க.. எவ்ளோ பேர தட்டி கொடுத்து Encourage பண்றீங்க.. மேல நீங்க சொன்னதை I Disagree Aunty..
ஹய்யோ ...இதெல்லாம் போய் ஒரு திறமையா ....ஏதோ என்னோட அனுபவத்துல மத்தவங்களுக்கு சொல்றேன் . அதை கண் காணாத நபர்களுக்கு சொல்றதால , கல்லெடுத்து அடிக்காம விடுறாங்கன்னு நினைச்சுப்பேன் நான் .;)

Hahaha Aunty நான் சிரிச்சுட்டேன் என்னை பத்தி நீங்க சொன்னதைப் பார்த்ததுமே :hug: சிறந்த பெண் - அம்மாட்ட சொன்னா, உன் Aunty தான் இப்படி சொல்வாங்க ன்னு சொல்றாங்க.. So Sweet of you Aunty:love:
உண்மையைத்தானே சொல்லியிருக்கேன் .
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,451
Likes
148,280
Location
Madurai
#6
Hahhaa..க்கா, My கலகம் always நன்மையில் முடியும் :p #எப்புடி ;)

நன்றி நன்றி கா :) உங்களது Talking Way, தமிழ், Narrationலாம் எப்போவும் ஒஸ்தி :thumbsup Admire பண்ணிருக்கேன் :)



எனக்கும் அப்படித் தான் தோனுச்சு JV..கார்த்தி நாரதரா எப்போ ஆனே:p

எனக்கு கார்த்தி, JV,ஸ்ரீ எல்லாருமே பிடிக்கும்...
கார்த்தி குறும்புத்தனம் பிடிக்கும்..;)
JV என்னை இவ்வளோ தூரம் கொண்டு வந்த உண்மையான நட்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும்...:cool:
ஸ்ரீனியின் தோழமை பிடிக்கும்..:bigsmile:
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,451
Likes
148,280
Location
Madurai
#7
பின்ன எவ்ளோ பெரிய திறமை இது.. போங்க Aunty..

ஹய்யோ ...இதெல்லாம் போய் ஒரு திறமையா ....ஏதோ என்னோட அனுபவத்துல மத்தவங்களுக்கு சொல்றேன் . அதை கண் காணாத நபர்களுக்கு சொல்றதால , கல்லெடுத்து அடிக்காம விடுறாங்கன்னு நினைச்சுப்பேன் நான் .;)



உண்மையைத்தானே சொல்லியிருக்கேன் .
 

mahimana

Friends's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
323
Likes
799
Location
kalmunai
#8
கார்த்தி நீங்க இவ்ளவு நல்லவங்களா எல்லாரும் உங்கள பிடிக்கும் பிடிக்கும் சொல்றாங்க....:rolleyes::rolleyes::rolleyes:
பெண்மையில் இருக்குப்பவர்களை பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது..நான் புதிய MEMBER என்பதால் யாரோடும் பழகினது இல்ல...
ஆனா Karthi உங்கள எனக்கு பிடிக்கும்..அவங்க சொன்ன மாதிரியே உங்க கலகலப்பு ,எல்லோடும் பழகும் இனிமையான குணம் ....இது எல்லாமே எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் பா....:thumbsup:thumbsup
 

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,281
Likes
2,984
Location
Singapore
#9
Hi karti...

Yepdi ma epdi elam yosikirenga. etha pulaiku matum yepdi than epdi thread create pananum nu thonudhu...:rolleyes:

but nice one too:),,i know few of u friends.avanga kita pidichathu solren,

Karti una pidikadha aaley yaarum ila enga. unoda kalanu pechu tha highlite,unoda kolams are spl...athula podravcolouring. yena matter ketalum takku nu reply varum.alll these things, i like from u..

Jv aunty help ketathum response panrathu .. many likes for u... ungaloda reply yepaiyumey awesome one..
then allll story writers....ungaloda writing skills:yo:.. elorumey talented..

enaku roseii oda language pidikum..nama dialy pesurathula differ agurathunalaiye i likes her story much..:thumbsup
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#10
Hi karthi sis,

romba vivagaaramaana thread.......;)

irundhalum risk yedhukkuren........yenakku ku therinja konjam per pathi avanga post vazhiya naan purijukittadhum and yenakku pudichadhum adhuvey......:)
@Alagumaniilango - simple and innocent
@bharathi saravanan - like a friend in junior class
@deepikarani - friendly and cheerful
@durgasakthi - really like a sister
@gkarti - an extraordinary charecter of being friendly and supportive,very intelectual too. I like Ur comments and chats sis.....sense of humor too.

@jv_66 - very responsible and understanding
@kodiuma - like a friend
@sarayu_frnds - casual and easy going
@Sriramajayam - the involvement in penmai
@Subhasreemurali - like a senior class friend
@sumathisrini - quiet and reaponsible
@sumitra - calm and supportive
@Vimalthegreat - sincere, straight forward,intelectual,very supportive and yengaloda rasanai semaya sink aagum.sense of humour
@kkmathy - very friendly and casual
@S.B.Chaithanya - sweet and simple
@saveetha1982 - very casual and natural
@RathideviDeva - deeply thinking,a bit of seriousness,her thought ful posts in all areas,sincerity.....
@thenuraj - intelectual,very direct and samooga akkarai....
@selvipandiyan -casual, jolley and friendly

@naanathithi - intelectual, awesome sense of humour, the way she analyze things ......extraordinarily good.

last but not the least.....all penmaiates r very friendly and supportive sis.......:cheer::cheer::cheer:

I'm very very happy to be here........Hi 5
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.