Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

thenuraj

Penman of Penmai
Blogger
இன்னைக்கு காலையில் இருந்து சின்னவன் சுத்தி சுத்தி அடிக்குறான்... அதான் டைலாக் பொங்கி வருது...

ஹா ஹா... பொறுமை... எருமை மாதிரி இருக்கணும்அதானா.....!! எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி தான் நிறைய நேரம் இருக்கேனே...!! அப்புறம் என்ன, அந்த பொறுமை போதாதா...!!மனசாட்சி தொட்டு சொல்லு உன்னால முடியுமா...
நம்பு...

ஓகே ஓகே.... நாளைக்கு பேசிக்கலாம்.
 
இத படிச்சவுடனே எனக்கு வந்த BGM "சொன்னது நீ தானா ......சொல் சொல் சொல் என் உயிரே ......":)

நான் ஒன்னு சொல்லட்டா? நான் இங்க அதிகமா ரசிக்கிறது rathidevideva தான். இப்படி சொன்னா எல்லோருக்கும் லூசுத்தனமா தோணலாம்:crazy:. ஆனா உண்மை அது தான். காரணம் இந்த நிஜம் வேற அந்த நிழல் வேற....அதுக்காக ரெண்டும் இரு துருவம் இல்ல. இந்த நிஜத்தோட " much extended version " தான் அந்த நிழல். என் மனசாட்சி மாதிரி. நான் ஆசைபடற, கனவு காண்கிற எல்லாமாவும் அவ இருக்கா. இந்த நிஜம், நிழல உண்மையாக்க ஆசைப்பட்டு ரொம்ப போராடுறா. (ரொம்ப ஓவரா தத்துவம் மாதிரி ஏதோ உளறுரேனோ. சும்மா இருந்தவள சொரிஞ்சிடீங்க. இதை எல்லாம் கேக்கனும்ங்கிறது உங்க தலை விதி:p;))

சோ நீங்க நினைக்குற மாதிரி ஆக்ஷன் கியீன் நான் இல்ல. மகா சோம்பேறி. அந்த "Get into Action" என் நிழல் என்னிடம் அடிக்கடி நினைவுருத்துற விஷயம்.

என்னவோ போங்க அப்பப்ப, போதைல உளறுற மாதிரி , உண்மைய பேசுறேன்னு ஏதாவது உளறி ....என்னைய நானே டாமேஜ் பண்ணிக்கிறேன்.

அய்யோ விமல் எங்க போறீங்க..... ப்ளீஸ் எதுக்கு இப்படி செவுத்துல முட்டிக்கிறீங்க. முட்டிக்கிற அளவுக்கா நான் பேசிட்டேன். :confused1:
இதுக்கெல்லாம் காரணம் இந்த @gkarti தான். தேவை இல்லாம இப்படி ஒரு தலைப்ப கொடுத்து.... என்ன பேச வச்சு..... அத நீங்க கேக்க வச்சு...... இப்ப பாருங்க ரத்தம் வர்ற அளவுக்கு வந்துருச்சு.
Sisyyyy control yourself...... naan pesi ethana pera suvathula mutika vachirupen.....so i know ipdi yaravathu pesina epdi react pananum nu...:):):):):)

Neenga un problems address pani athula iruntha veliya vara try panreenga sis.... athuku thaan neenga action queen sonen.....

Naan elam analyse panuven; planning commission thothurom en planning and strategies la...ana athey madhiri indian government thothruom enoda implementation speed la na parthukonga
... itha vera vekkam illama veliya solra nu thupidatheenga sis.....ena panrathu unmaiya accept panika thana venum

Sis neenga en nanbi ku credit tharanumakum...oray oru thalaipu thanthu epdi thathuva mazhai pozhiya vachita parunaga ungala....inga ellarum thathuvam sona anbavipom araya matom so dont worry be happy:cool::cool::cool::cool:
 
Last edited:
ஹாஹா..... வெட்டு ஒண்ணு துண்டு இரண்டா....!! சிலநேரம் அந்த வெட்டுப்பட்ட துண்டுல நானும் ஒண்ணா இருப்பேனே... தெரியாதா விமலா...

anyway.... தேங்க்ஸ் விமலா.... NDக்கு மட்டுமில்லை.... மற்ற thread எல்லாமே நான் வருவேன்... ஆனா அதிக நேரம் ndல இருப்பேன்... அவ்வளவு தான்... இப்போ அதையும் மாத்திக்கிட்டேன்... அப்படியே உல்டா... அதிக நேரம் மற்ற thread... கொஞ்ச நேரம் nd...!

உண்மையும் அதை உரக்க சொல்லும் நெஞ்சுரமும் என்றும் ரசனைக்கும் பாராட்டுக்கும் உரியவை அக்கா

என்னன்னேனவோ சொல்லி இருக்கீங்களே.... என்னை பற்றி தானே...! தேங்க்ஸ் தேங்க்ஸ்...
Hahaha....neengalay soliteengalay vizhura thundula neengalum oruthar nu apo naan unmaiya thana soli iruken prove agiduchu parunga....satshath unglukaga sona varathaigal thaan sister athulam:):):)
 
femila

Penman of Penmai
Blogger
Hi Ji..

Intha threadla naan enna sollanumnu nee ethirparkura??????

ha.. ha... running out of timenu sonna? enna pannuva?
[MENTION=69633]kodiuma[/MENTION] [MENTION=7014]kasri66[/MENTION] [MENTION=52180]Subhasreemurali[/MENTION] [MENTION=1665]Vimalthegreat[/MENTION] [MENTION=40536]naanathithi[/MENTION] ellarukum nandri..

naan sollanumla list pottu paiyya porumaiya vanthu solren :) :)
 
RathideviDeva

Registered User
Blogger
Sisyyyy control yourself...... naan pesi ethana pera suvathula mutika vachirupen.....so i know ipdi yaravathu pesina epdi react pananum nu...:):):):):)

Neenga un problems address pani athula iruntha veliya vara try panreenga sis.... athuku thaan neenga action queen sonen.....

Naan elam analyse panuven; planning commission thothurom en planning and strategies la...ana athey madhiri indian government thothruom enoda implementation speed la na parthukonga
... itha vera vekkam illama veliya solra nu thupidatheenga sis.....ena panrathu unmaiya accept panika thana venum

Sis neenga en nanbi ku credit tharanumakum...oray oru thalaipu thanthu epdi thathuva mazhai pozhiya vachita parunaga ungala....inga ellarum thathuvam sona anbavipom araya matom so dont worry be happy:cool::cool::cool::cool:
Aanaalum Vimal unga "Take it easy "policy enna romba impress pannidichu. Ratham varra alavukku mokka pottalum, appadiye easyaa band-aid pottutu vandhu, enakke aarudhal soldreenga paartheengalaa.... Guruvaiye minjitteenga ponga;)

Aaga mothathula onnu theriyudhu, naan pechoda nippaatnaa neenga planning goda nippaatreenga. Adhukku thaan Vimal group support venumgradhu.

On a serious note, Independence day annaiku Vijay tv "Nammul oruvan"program paarthuttu, seriousa enakku oru thought oduchu. Adha ungala, thenuva, Lakshmiya vachu kick start panlaamnu ninaichen. Because unga ellaaroda stronger serious side(your other half) enakku romba pidikkum. But appadiye vittuten.
 
thenuraj

Penman of Penmai
Blogger
Hahaha....neengalay soliteengalay vizhura thundula neengalum oruthar nu apo naan unmaiya thana soli iruken prove agiduchu parunga....satshath unglukaga sona varathaigal thaan sister athulam:):):)
சரியா தான் சொல்லி இருக்கீங்க விமலா...
இனிமே வெட்டு ஒண்ணு..துண்டு நாலுன்னு மாத்திக்கிட்டு... விழுற துண்டுல நீங்களும் சேர்ந்துக்கோங்க... ஓகேவா
 
RathideviDeva

Registered User
Blogger
நீங்க பண்றது தான் ஓவர், ஆமா சொல்லிட்டேன்.
எங்க பொன்ஸ் அக்கா தூங்க போனவுடனே, சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தவள வந்து மிரட்டுறீங்க:).
 
Last edited:

ponschellam

Penman of Penmai
Blogger
நீங்க பண்றது தான் ஓவர், ஆமா சொல்லிட்டேன்.
எங்க பொன்ஸ் அக்கா தூங்க போனவுடனே, சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தவள வந்து மிரட்டுறீங்க:).
விடுடா ............விடுடா ...........அவர் அப்பப்ப நல்லா காமெடி பண்ணுவாப் ல

சரியா தான் சொல்லி இருக்கீங்க விமலா...
இனிமே வெட்டு ஒண்ணு..துண்டு நாலுன்னு மாத்திக்கிட்டு... விழுற துண்டுல நீங்களும் சேர்ந்துக்கோங்க... ஓகேவா
Hahhaa..avlo thana ka.... seinchita pochu....:thumbsup:thumbsupnaalu nala vishyam nadakanum na ipdi namala madhiri nalu peru thundu thunda agi thaan teeranum ka...ungaluku ethavathu puriyalana enna sola vara vimala nu enna kelvi matum keturatheenga smiley sister:):):)
 
Hi Ji..

Intha threadla naan enna sollanumnu nee ethirparkura??????

ha.. ha... running out of timenu sonna? enna pannuva?
@kodiuma @kasri66 @Subhasreemurali @Vimalthegreat @naanathithi ellarukum nandri..

naan sollanumla list pottu paiyya porumaiya vanthu solren :) :)
Hahahaa....Enna kuruvi nee???? ellamay soli soli thaan seiviya....... en mind read panalana apram epdi unoda vasargal frequency read pani kathai eluthurathu???? Unkita naan itha ethir pakala:p:p:p

Commu da when you find time....me kum nera nerakadi thaan....apo apo talai neeti natu nadapu update panikanum nama;););)
 
Aanaalum Vimal unga "Take it easy "policy enna romba impress pannidichu. Ratham varra alavukku mokka pottalum, appadiye easyaa band-aid pottutu vandhu, enakke aarudhal soldreenga paartheengalaa.... Guruvaiye minjitteenga ponga;)

Aaga mothathula onnu theriyudhu, naan pechoda nippaatnaa neenga planning goda nippaatreenga. Adhukku thaan Vimal group support venumgradhu.

On a serious note, Independence day annaiku Vijay tv "Nammul oruvan"program paarthuttu, seriousa enakku oru thought oduchu. Adha ungala, thenuva, Lakshmiya vachu kick start panlaamnu ninaichen. Because unga ellaaroda stronger serious side(your other half) enakku romba pidikkum. But appadiye vittuten.
Hahaha...sisy startunga unga thread ah...nenga intha month start pana thaan naan next month vanthu post poduven:p:p:p

Sis oru doubt...namakula oruthar matum irukanga na nambureengala:crazy::crazy::crazy: namakula ethana personality iruku nu yamariyen paraparamay:confused1::confused1::confused1::confused1:

Apdiye enna program ethu nu details cheppidunga....:):)debate madhiriya sis...yaru guest nu solunga??? interesting personality na hotstar app la pathuruven time irukum pothu
 
Sorry andha program peru "nammil oruvan( one among us)". Societyla manidhaabimaanam, nermai endha alavukku irukkunnu chumma hidden cameraava vachu sila test.
 
Last edited: