Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,225
Location
Chennai
#21
@gkarti nice thread karti

first unkita irunthu start pannren

karti pesura vitham rmb pidikum
karti post podra vitham kuda sema kalakal than

nxt

@femila enna otrathuna apdiyae alva sapidra mathri femi ku @Alagumaniilango sariyana aruntha valu
@S.B.Chaithanya sweet @ishitha enna kalaikurathu na enga irunthalum madam odi vanthuravnaga @jayakalaiselvi feel like elder sisiter @Suganya Vasu first na penmai la nala pesa arambicha friend @saveetha1982 ethunala nu solla theriyala bt savee akka va rmb pidikum @Vimalthegreat na ivanga kuda avlo va pesunathae ila bt ivangalum karti um pesurathu ithelam rmb pidikum


avlo than vera yaru pathi ah thonuna varen karti
 
Last edited:

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,724
Location
CHROMEPET
#22
.மைதிலி ஸ்டார்ட் பண்ணின இணையத்தில் பிடித்தது யார் போட்டாலும் பிடிக்கும்...மைதிலியை தான் காணவில்லை ரொம்ப நாளா...

ஹலோ sp ....,
இது ஒரு டபுள் ஆக்ஸன் படம் மாதிரி ஒருத்தர் தான் வரமுடியும். இன்னும் கொஞ்ச நாட்களில் நான் ரூலர் டைட்டில் பெற்றதும் மைதிலி மீண்டும் வருவாள்..

எனது போஸ்ட் எல்லாமே டைட்டிலை அடைய மட்டுமே அன்றி வேறு நல்ல காரணமில்லை. பதவி ஆசை தான் ஆளை படுத்துகிறது.
 
Last edited:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,989
Likes
151,696
Location
Madurai
#23
Vaa da Vaa DB.. :)

Hahha Engalaiyum Pidichuruku Soldra Jeevan.. Vazhga Vazhga daa Hi 5

Yup Elara Pathiyum Sariyaa Sollirukka.. Cheers daa :tea: Smartyy.. :love: Many Thanks for Sharing..

Sure Sure thonina Seppiru.. :)

@gkarti nice thread karti

first unkita irunthu start pannren

karti pesura vitham rmb pidikum
karti post podra vitham kuda sema kalakal than

nxt

@femila enna otrathuna apdiyae alva sapidra mathri femi ku @Alagumaniilango sariyana aruntha valu
@S.B.Chaithanya sweet @ishitha enna kalaikurathu na enga irunthalum madam odi vanthuravnaga @jayakalaiselvi feel like elder sisiter @Suganya Vasu first na penmai la nala pesa arambicha friend @saveetha1982 ethunala nu solla theriyala bt savee akka va rmb pidikum @Vimalthegreat na ivanga kuda avlo va pesunathae ila bt ivangalum karti um pesurathu ithelam rmb pidikum


avlo than vera yaru pathi ah thonuna varen karti
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,989
Likes
151,696
Location
Madurai
#24
Enna Uncle Ipadi Sollitteenga..?? Evlo Useful Posts + Slogas lam Solli thareenga.. Athukke We're Kadamai Patting you.. :)

Mythii Aunty Varathulla Happy thaan.. Neengalum Kalakkunga :thumbsup

.மைதிலி ஸ்டார்ட் பண்ணின இணையத்தில் பிடித்தது யார் போட்டாலும் பிடிக்கும்...மைதிலியை தான் காணவில்லை ரொம்ப நாளா...

ஹலோ sp ....,
இது ஒரு டபுள் ஆக்ஸன் படம் மாதிரி ஒருத்தர் தான் வரமுடியும். இன்னும் கொஞ்ச நாட்களில் நான் ரூலர் டைட்டில் பெற்றதும் மைதிலி மீண்டும் வருவாள்..

எனது போஸ்ட் எல்லாமே டைட்டிலை அடைய மட்டுமே அன்றி வேறு நல்ல காரணமில்லை. பதவி ஆசை தான் ஆளை படுத்துகிறது.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
99,950
Likes
142,187
Location
Madras @ சென்னை
#25
ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி ஜி. கே?





உங்களுக்கு வேண்டும்னா, உங்களுக்கு ஒரு கோஷம் போடுகிறேன்.


பெண்மையின் நான்காம் வெள்ளி அரசி ஜி. கே வாழ்க!
பெண்மையின் நான்காம் வெள்ளி அரசி ஜி. கே வாழ்க!
பெண்மையின் நான்காம் வெள்ளி அரசி ஜி. கே வாழ்க!

:director:


போதுமா? ஆளை விடுங்கோ சாமியோவ்.





(குறிப்பு: அடியேனுக்கு, எல்லாருடைய பதிவுகள் பிடிக்கும்.)







Yes We do love Our fellow-Penmaities. Have you ever Admired the Way they Behave?? I sure have.. ;)

நாம ரொம்ப Close ah இருப்பவரிடமும் சரி, அதிகம் பேசி பழகாதவரிடமும் சரி, அவர்களின் ஏதாது ஒரு/சில Character(s) நமக்கு ரொம்ப பிடிச்சுருக்கும்.. சில சமயம் அதை அவர்களிடம் சொல்லிருப்போம், சொல்லாமலே நமக்குள்ளே கூட வைத்திருப்போம்;).. அப்படி எந்த பெண்மை தோழி/தோழர்களுடைய Nature/Personality உங்களுக்குப் பிடிக்கும்..??

Yup Dearies, Which Character of your Fellow-Penmaities do you like the Most & Why?? Come On.. Come On.. Eagerly Waiting to Know :crazy:
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
99,950
Likes
142,187
Location
Madras @ சென்னை
#27
ஹலோ ஜெ. வி ப்ரெண்ட்,


நம்ம ஜி. கே அவர்கள், மொக்க ராணி என்று மறந்து விட்டீர்களா?



Interesting thread Karthi.

பட் , இது வம்புல மாட்டி விடுறா மாதிரி ஆகிடுமே டா . ஒருத்தரை சொன்னா மற்றோருத்தரை சொல்லாத மாதிரி ஆகிடுமே :embarrest:


ஆக இங்க உள்ள ஒவ்வொரு மெம்பரையும் பிடிக்கும் . ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்தன்மை . ஒருசிலருக்கு எந்த தனித்தன்மை/தனித்திறமை இல்லாம இருந்தாலும் (உதாரணத்திற்கு என்னைப் போல....மற்றவங்களைப் போல எனக்கு ஸ்பெஷல் திறமை எதுவும் இல்லை இல்லையா ) அவங்க மற்றவங்களோட பழகும் தன்மை கூட ஈர்க்கும்படியா இருக்கும் .

சோ , எல்லாரையும் பிடிக்கும் .

மிக முக்கியமா உன்னை - உன்னோட அனைத்து விதத் திறமையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த பெண்ணா ரொம்பவே பிடிக்கும் .

உன்னோட அறிவுஜீவித்தனம் , கலகலப்பு , வரையும் திறமை , பழகும் திறமை , எதைப் பத்தி கேட்டாலும் தெரியக்கூடிய விஷய ஞானம் ....இது எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் .:thumbsup
 

Attachments

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,989
Likes
151,696
Location
Madurai
#28
Athai Neenga Solla Koodathu Sir.. :p Ungalukku Poramai.. :amuse:


ஹலோ ஜெ. வி ப்ரெண்ட்,


நம்ம ஜி. கே அவர்கள், மொக்க ராணி என்று மறந்து விட்டீர்களா?

 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,724
Location
CHROMEPET
#29
Enna Uncle Ipadi Sollitteenga..?? Evlo Useful Posts + Slogas lam Solli thareenga.. Athukke We're Kadamai Patting you.. :)

Mythii Aunty Varathulla Happy thaan.. Neengalum Kalakkunga :thumbsup
“இந்த மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்பை ரணகளமாக் கிட்டாங்கப்பா”ன்னு வடிவேலு வின்னர் படத்தில் நொந்து கொள்வதும் நினைவுக்கு வருகிறது.

இன்னொரு சீனும் நினைவுக்கு வருகிறது. வடிவேலு தன் வேலைக்காரன் பின்னால் வர, தெருவோரமாகப் போய் கொண்டிருக்கிறார். வழியில் ஒரு டீக்கடையில் ஒருவன் பந்தாவாக அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருக் கிறான். அவன் அவ்வாறு உட்கார்ந்திருப்பதை பொறுக்காத வேலைக்காரன் எஜமானன் வடிவேலுவையும் உசுப்பிவிட்டு அவ்வாறே உட்கார்ந்து பந்தா செய்யும்படி கூறுகிறான். கடைசியில் வடிவேலு சாக்கடையில் விழ வேலையாளி எஸ்ஸாகிறான். இந்த காட்சியை பலமுறை தொலைகாட்சி காமெடி சீன்களில் பார்த்துள்ளேன்


 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
99,950
Likes
142,187
Location
Madras @ சென்னை
#30
நன்றி! நண்ணி! டன்னயவடமுலு! தன்யவாத்! சுக்ரான்! சுக்ரியா! மெர்சி! டாங்கே! கிராசியஸ்! கபுன்காப்! அரிகாதொ! சை சை! தெரீமா கசிஹ் பன்யக் –பன்யக்! தேங்க்ஸ் யு.

:pray1:​


Hi karthi sis,

romba vivagaaramaana thread.......;)

irundhalum risk yedhukkuren........yenakku ku therinja konjam per pathi avanga post vazhiya naan purijukittadhum and yenakku pudichadhum adhuvey......:)
@Alagumaniilango - simple and innocent
@bharathi saravanan - like a friend in junior class
@deepikarani - friendly and cheerful
@durgasakthi - really like a sister
@gkarti - an extraordinary charecter of being friendly and supportive,very intelectual too. I like Ur comments and chats sis.....sense of humor too.

@jv_66 - very responsible and understanding
@kodiuma - like a friend
@sarayu_frnds - casual and easy going
@Sriramajayam - the involvement in penmai
@Subhasreemurali - like a senior class friend
@sumathisrini - quiet and reaponsible
@sumitra - calm and supportive
@Vimalthegreat - sincere, straight forward,intelectual,very supportive and yengaloda rasanai semaya sink aagum.sense of humour
@kkmathy - very friendly and casual
@S.B.Chaithanya - sweet and simple
@saveetha1982 - very casual and natural
@RathideviDeva - deeply thinking,a bit of seriousness,her thought ful posts in all areas,sincerity.....
@thenuraj - intelectual,very direct and samooga akkarai....
@selvipandiyan -casual, jolley and friendly

@naanathithi - intelectual, awesome sense of humour, the way she analyze things ......extraordinarily good.

last but not the least.....all penmaiates r very friendly and supportive sis.......:cheer::cheer::cheer:

I'm very very happy to be here........Hi 5
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.