Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

Sriramajayam

Registered User
Blogger
நன்றி! நண்ணி! டன்னயவடமுலு! தன்யவாத்! சுக்ரான்! சுக்ரியா! மெர்சி! டாங்கே! கிராசியஸ்! கபுன்காப்! அரிகாதொ! சை சை! தெரீமா கசிஹ் பன்யக் –பன்யக்! தேங்க்ஸ் யு.

:pray1:

Interesting thread Karthi.... :cheer:

ஆனா ஒருத்தரை சொல்லி ஒருத்தரை சொல்ல மறந்துட்டா…, :pray1:வம்பா போய்டுமே…!

@jv_66, @sumathisrini, @gkarti --- இங்க இருக்குற Moderators எல்லாருமே ஒவ்வொரு வகையில் பிடிக்கும்... !

@sumithra அக்கா -- பொறுமையாக எல்லா பதிவுகளுக்கும் வந்து ஒரு லைன் கமெண்ட் போட்டுட்டு போவாங்க... encourage பண்ணுவாங்க... Ask Questions பகுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவங்க சொல்லும் அட்வைஸ் நல்லா இருக்கும்...

@Dangu & @datchu -- இவங்க ரெண்டு பேரோட பதிவுகளும் எல்லா பகுதியிலும் இருக்கும்... மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.. அரசியல், ஆன்மிகம்,மருத்துவம், டெக்னாலஜி,இப்படி எல்லா பகுதியில் இருக்கும் பதிவுகள், எனக்கு ரொம்பவே useful...!

@Sriramajayam -- இவரை பற்றி சொல்லவே வேண்டாம்.... எல்லாருக்குமே தெரியும்... அவரின் friendly approach ரொம்ப பிடிக்கும்.... எல்லாருடனும் நட்பாக..., அவரும் செல்வி அக்காவும் ஆரம்பித்து வைத்த pic. காமெடி ரொம்ப பிடிக்கும்..!

@selvipandiyan -- இவங்க பதிவுகள், ஜோக்ஸ் & pic. காமெடி பிடிக்கும்.. விச்சு அண்ணா போலவே friendly approach....

@srimathivenkat --- இவங்களும் எல்லா பதிவுகளுக்கும் கம்மெண்ட கொடுப்பாங்க... அந்த பொறுமை பிடிக்கும்.@RathideviDeva -- இவரின் தமிழ் பிடிக்கும்... சில பதிவுகளில் அவரின் கருத்துக்களை பார்த்து அசந்து இருக்கேன்..

@kasri66 -- ஹய்யோ இவரின் ரெசிபி த்ரெட் செமையா இருக்கும்... செம கலாட்டாவா சொல்லி இருப்பாங்க... சொதப்பல்கள், அதை எப்படி மாற்றி செய்தாங்கன்னு ரொம்ப சுவாரஸ்யமா சொல்லி இருப்பாங்க.. அது பிடிக்கும்.

@PriyagauthamH -- இவங்க ரெசிப்பிஸ்.... பொறுமையா எல்லாம் செய்து, அழகா போட்டோஸ் போட்டு சொல்லி இருப்பாங்க... அந்த பொறுமை எனக்கில்லை...! சோ அந்த வகையில் பிரியாவை பிடிக்கும். அது மட்டுமில்லாம, பெர்சனலா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

@jayakalaiselvi -- innovative.... இவரின் நிறைய thread சிரிப்பாகவும், சிந்திக்க கூடியதாகவும் இருக்கும்.

@kkmathy -- இவரும் சுமித்ரா அக்கா மாதிரியே எல்லா பதிவுகளுக்கும் கமெண்ட்ஸ் கொடுப்பாங்க...

@shubasrimurali & @repplyuma -- நல்ல friends... சரித்திர நாவல் பற்றி பேச ஆர்வம் உள்ளவங்க.. அந்த வகையில் பிடிக்கும்.

அப்புறம் nd friends எல்லாருமே ஒவ்வொரு வகையில் பிடிக்கும்... என்னைப் பொறுத்த வரைக்கும், எல்லாரிடமும் ஏதோ ஒரு திறமை..., யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை... so @Uma manoj, @repplyuma, @ponschellam, @stulip0101, @gloria, @kanihema, @nesam, @PriyagauthamH, இப்போ இப்படி எல்லாரையுமே பிடிக்கும்.

சொல்லாமல் விட்டவர்களையும் பிடிக்கும்... Tag பண்ண முடியலை...! மொத்தத்தில் பெண்மை மெம்பெர்ஸ் எல்லாரையும் பிடிக்கும்..!!
 
Sriramajayam

Registered User
Blogger
Hee Hee, Neenga enna vida 3 maatham periyavanga.

:cheer:நீங்களே 35 மாத குழந்தைன்னா.... அப்போ நாங்க...!!!

கல்யாணம் ஆகாத சின்னப் பொண்ணுங்க இங்க நிறைய பேர் இருக்காங்க... அவங்க....!!!

sbsudha

Penman of Penmai
Blogger
Hiii Kartiiii,
Indha naradhar kalagam thaane vendaangaradhu..
Thevaiyaa. enakku ethanaiyo friends penmaila yaara solradhu yaara vidaradhu. aala vidu naan varala indha aattathukku.
penmai and ovvoru member in penmai is my closest friend.

Jayanthi sonnadhu dhaan romba sari. yaarayum mention panni pannama vidamudiyadhu.
enakku kidaitha iniya kudumbam idhu. palli, kalloori kalathila kooda enakku ivvalavu friends irundhadhu illai.
vayasu, kudumba soozhal, vaazhkkai tharam, velai vasadhi, kulam gothiram paarkadha friendhsip ulagam idhu. arumaiyana pala friends, mugam theriyaadha palar nu sollikitte pogalaam.
anaivarukkum anbu, vaazhthukkal, nanri solla kadamai pattiruken.
mukkiyama unakku. indha vaalthanamana thread pottadhuku.:bigsmile:
 
gkarti

Super Moderator
Staff member
குருவே.. உங்களைப்பற்றி சொல்ல ஆரம்பிச்சா thread பத்தாதுன்னு J [MENTION=109720]jayakalaiselvi[/MENTION] விட்ருப்பா.. நாங்க சொல்லிதான் தெரியணுமா என்ன ;) நமது Banner, cut out எண்ணிக்கை சொல்லுமே உங்கள்மீது நாங்கள் வைத்த மருவாதையை ;) :p

இதை ஓட்ட வாய்ன்னு எடுத்துக்குறதா..... இல்ல மேட்டரே இல்லாட்டி கூட இவ பேசிக்கிட்டே இருப்பான்னு எடுத்துக்குறதா.....

தமிழ்ல வஞ்சக புகழ்ச்சி அணின்னு ஒன்னு இருக்குறத இப்ப தான் நேர்ல பார்க்குறேன்;).

ஏம்மா ஜெய்,
அவ்ளோதானா என் மேல வச்சிருக்குற மதிப்பு:pray:..... ச்ச இத நான் எதிர் பார்க்கவே இல்ல.
எல்லோருடைய நல்ல குணாதிசியத்த போட்டுட்டு கடைசியா என் பேர போட்டு, "மேல சொன்ன அத்தனையும் சேர்ந்த கலவை தான் ரதி"ன்னு சொல்லிருக்கணும்:p.
 
Dei enna aadi month amman ku nerthi kadana?pokri pongal vaikrom nu....:rolleyes::rolleyes::rolleyes: [MENTION=41663]gkarti[/MENTION]

Ipdi oru thread open pani iruka:p:p:p

Nama bones break panalum seri nama asarara alla naan la:wink::wink:

Varen varen sweet pongal spicy pongal vimala vanthu variety pongal vaipa

Kai la seira pongal thaan varathu.... vaaila vaikrathu easy ley namaku:)
 
gkarti

Super Moderator
Staff member
Hahaha நோ More வம்பு.. நம்மட்ட only தெம்பு தான் தேனு ;)

Yesyes நீங்க address பண்ணிருக்க எல்லாருமே, அந்த Talents இருக்கறவங்க தான் :) பிரியா க்கா, சித்ரா Recipesக்கு எங்கள் பாண்டிய நாடே அடிமையப்பா ;) Gloria's Innovative Natureக்கும் ஒரு Superb Like உண்டு :) ஸ்ரீ க்கா எங்களது இன்னொரு தெய்வம் ;)

BTW நீங்க எப்போவுமே கலக்கல் தானே ;) Cheers! Thanks Much தேனு :cheer::cheer:

Interesting thread Karthi.... :cheer:

ஆனா ஒருத்தரை சொல்லி ஒருத்தரை சொல்ல மறந்துட்டா…, :pray1:வம்பா போய்டுமே…!

@jv_66, @sumathisrini, @gkarti --- இங்க இருக்குற Moderators எல்லாருமே ஒவ்வொரு வகையில் பிடிக்கும்... !

@sumithra அக்கா -- பொறுமையாக எல்லா பதிவுகளுக்கும் வந்து ஒரு லைன் கமெண்ட் போட்டுட்டு போவாங்க... encourage பண்ணுவாங்க... Ask Questions பகுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவங்க சொல்லும் அட்வைஸ் நல்லா இருக்கும்...

@Dangu & @datchu -- இவங்க ரெண்டு பேரோட பதிவுகளும் எல்லா பகுதியிலும் இருக்கும்... மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.. அரசியல், ஆன்மிகம்,மருத்துவம், டெக்னாலஜி,இப்படி எல்லா பகுதியில் இருக்கும் பதிவுகள், எனக்கு ரொம்பவே useful...!

@Sriramajayam -- இவரை பற்றி சொல்லவே வேண்டாம்.... எல்லாருக்குமே தெரியும்... அவரின் friendly approach ரொம்ப பிடிக்கும்.... எல்லாருடனும் நட்பாக..., அவரும் செல்வி அக்காவும் ஆரம்பித்து வைத்த pic. காமெடி ரொம்ப பிடிக்கும்..!

@selvipandiyan -- இவங்க பதிவுகள், ஜோக்ஸ் & pic. காமெடி பிடிக்கும்.. விச்சு அண்ணா போலவே friendly approach....

@srimathivenkat --- இவங்களும் எல்லா பதிவுகளுக்கும் கம்மெண்ட கொடுப்பாங்க... அந்த பொறுமை பிடிக்கும்.@RathideviDeva -- இவரின் தமிழ் பிடிக்கும்... சில பதிவுகளில் அவரின் கருத்துக்களை பார்த்து அசந்து இருக்கேன்..

@kasri66 -- ஹய்யோ இவரின் ரெசிபி த்ரெட் செமையா இருக்கும்... செம கலாட்டாவா சொல்லி இருப்பாங்க... சொதப்பல்கள், அதை எப்படி மாற்றி செய்தாங்கன்னு ரொம்ப சுவாரஸ்யமா சொல்லி இருப்பாங்க.. அது பிடிக்கும்.

@PriyagauthamH -- இவங்க ரெசிப்பிஸ்.... பொறுமையா எல்லாம் செய்து, அழகா போட்டோஸ் போட்டு சொல்லி இருப்பாங்க... அந்த பொறுமை எனக்கில்லை...! சோ அந்த வகையில் பிரியாவை பிடிக்கும். அது மட்டுமில்லாம, பெர்சனலா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

@jayakalaiselvi -- innovative.... இவரின் நிறைய thread சிரிப்பாகவும், சிந்திக்க கூடியதாகவும் இருக்கும்.

@kkmathy -- இவரும் சுமித்ரா அக்கா மாதிரியே எல்லா பதிவுகளுக்கும் கமெண்ட்ஸ் கொடுப்பாங்க...

@shubasrimurali & @repplyuma -- நல்ல friends... சரித்திர நாவல் பற்றி பேச ஆர்வம் உள்ளவங்க.. அந்த வகையில் பிடிக்கும்.

அப்புறம் nd friends எல்லாருமே ஒவ்வொரு வகையில் பிடிக்கும்... என்னைப் பொறுத்த வரைக்கும், எல்லாரிடமும் ஏதோ ஒரு திறமை..., யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை... so @Uma manoj, @repplyuma, @ponschellam, @stulip0101, @gloria, @kanihema, @nesam, @PriyagauthamH, இப்போ இப்படி எல்லாரையுமே பிடிக்கும்.

சொல்லாமல் விட்டவர்களையும் பிடிக்கும்... Tag பண்ண முடியலை...! மொத்தத்தில் பெண்மை மெம்பெர்ஸ் எல்லாரையும் பிடிக்கும்..!!
 
selvipandiyan

Registered User
Blogger
Dei enna aadi month amman ku nerthi kadana?pokri pongal vaikrom nu....:rolleyes::rolleyes::rolleyes: @gkarti

Ipdi oru thread open pani iruka:p:p:p

Nama bones break panalum seri nama asarara alla naan la:wink::wink:

Varen varen sweet pongal spicy pongal vimala vanthu variety pongal vaipa

Kai la seira pongal thaan varathu.... vaaila vaikrathu easy ley namaku:)
naan poyi olinjukkiren!!
 
gkarti

Super Moderator
Staff member
U too Suddd ;) hahaha Rightu.. Happy friends

நாம் ஒரு கூட்டு பறவைகள் ;) அப்படிக்காவே Maintain பண்ணுவோம் Hi 5Hiii Kartiiii,
Indha naradhar kalagam thaane vendaangaradhu..
Thevaiyaa. enakku ethanaiyo friends penmaila yaara solradhu yaara vidaradhu. aala vidu naan varala indha aattathukku.
penmai and ovvoru member in penmai is my closest friend.

Jayanthi sonnadhu dhaan romba sari. yaarayum mention panni pannama vidamudiyadhu.
enakku kidaitha iniya kudumbam idhu. palli, kalloori kalathila kooda enakku ivvalavu friends irundhadhu illai.
vayasu, kudumba soozhal, vaazhkkai tharam, velai vasadhi, kulam gothiram paarkadha friendhsip ulagam idhu. arumaiyana pala friends, mugam theriyaadha palar nu sollikitte pogalaam.
anaivarukkum anbu, vaazhthukkal, nanri solla kadamai pattiruken.
mukkiyama unakku. indha vaalthanamana thread pottadhuku.:bigsmile:
 
gkarti

Super Moderator
Staff member
Hhaha அல்வா Matter சிக்குச்சுடா அப்படியே ஆரம்பிச்சுட்டேன் ;) இப்படி கிண்டின்னா நம்ம சூதாடி சித்தன் வரம் கிடைக்குமாம்.. நீயும் வந்து ஒரு கை பிடி :p

ஹஹா அது நம்ம ஆளு ;) வா வா வா Hi 5 வைக்றோம் பொங்கல் சுட சுட Happy friends

Dei enna aadi month amman ku nerthi kadana?pokri pongal vaikrom nu....:rolleyes::rolleyes::rolleyes: @gkarti

Ipdi oru thread open pani iruka:p:p:p

Nama bones break panalum seri nama asarara alla naan la:wink::wink:

Varen varen sweet pongal spicy pongal vimala vanthu variety pongal vaipa

Kai la seira pongal thaan varathu.... vaaila vaikrathu easy ley namaku:)
 
இதை ஓட்ட வாய்ன்னு எடுத்துக்குறதா..... இல்ல மேட்டரே இல்லாட்டி கூட இவ பேசிக்கிட்டே இருப்பான்னு எடுத்துக்குறதா.....

தமிழ்ல வஞ்சக புகழ்ச்சி அணின்னு ஒன்னு இருக்குறத இப்ப தான் நேர்ல பார்க்குறேன்;).

ஏம்மா ஜெய்,
அவ்ளோதானா என் மேல வச்சிருக்குற மதிப்பு:pray:..... ச்ச இத நான் எதிர் பார்க்கவே இல்ல.
எல்லோருடைய நல்ல குணாதிசியத்த போட்டுட்டு கடைசியா என் பேர போட்டு, "மேல சொன்ன அத்தனையும் சேர்ந்த கலவை தான் ரதி"ன்னு சொல்லிருக்கணும்:p.
Sisy unga mela engluku iruka anbu abimanam..... (athuku mela word type pana time illa ipo...... )soli thaan teriyanuma???:):):) Intha forum ah cheppum engluku neenga yaru nu:wink::wink::wink::wink:

Analum ungalkuku vimi vanthu geethanjali paduva..... apo taguren wait sisy
 
gkarti

Super Moderator
Staff member
//Analum ungalkuku vimi vanthu geethanjali paduva..... apo taguren wait sisy
//

Provoke Pandriye Molll.. ;) Waiting..:cool:
 
naan poyi olinjukkiren!!
Hahaha aunty... [MENTION=16406]selvipandiyan[/MENTION]. kandipa thedi kandu pidichi naanga diwali celebrate panuvom aunty.... enna da nanbi, apdi thana [MENTION=41663]gkarti[/MENTION]

Actually ipdi oru idea naan epovo think panen da.... inga elarukum oru patam thanthu patamalipu vizha vacha neenga enna patam taruveenga elarukum nu....epavum pola thread la start panra alavuku enaku no patience..... athuvum illama namala patama paraka vitruvanga inga nu teriyum......so idea drop out paniten
 
jv_66

Super Moderator
Staff member
[MENTION=16406]selvipandiyan[/MENTION]

திரு ஸ்ரீநி முரளி & திருமதி சுபாஸ்ரீ முரளி, சுஜி ஜெயா & சுஜிந்தன் (தம்பி), ஹைதராபாத் எஸ்.எம் மதுமதி & மாமியார் (பெயர் ஞாபகம் வரவில்லை)

:thumbsup​
இவங்க மட்டும் இல்லை நம்ம [MENTION=34668]durgasakthi[/MENTION] & [MENTION=86483]balamurugan n[/MENTION] இவங்க ரெண்டு பேரும் அண்ணன் -தங்கை .
[MENTION=42765]Sriramajayam[/MENTION] - மதுமதியோட அம்மான்னு நினைக்கிறேன் அவங்க. மாமியார் இல்லை போல .

Add Kothaisuresh and her bro Rangarajan.
இல்ல அங்கிள் [MENTION=116034]Dangu[/MENTION] .....கோதைக்கு ரொம்ப தெரிஞ்சவர் தான் ரங்கராஜன் . ரங்கராஜன் கோதையை விட வயசுல சின்னவர் என்கிறதால , கோதையை அக்கான்னு கூப்பிடுறார் . சொந்த தம்பி இல்லை .just a family friend.
 
kasri66

Registered User
Blogger
பாண்டிய நாட்டின் இளவரசிக்கு சந்தேகமா?

முதலில் என்னைக் கவர்ந்தது கார்த்தியின் உற்சாகமான கமெண்ட்ஸ் தான். starttiten...helpura குணம் ன்னு தனி அகராதியே வைச்சிருக்காங்க...(தமிழ்த்தாத்தா உ.வே.சா. மாதிரி பிற்காலத்தில் பேசப்படக்கூடிய பெருமை இவங்களுக்கு இருக்கு...:) )

அடுத்து ஜெயந்தி @jv_66, இந்த forum ல என்னை எழுதத் தூண்டியவங்க... அவங்களும் தவறாம வந்து கமெண்ட் போடுவாங்க, எனக்கு நிறைய விஷயங்களை பொறுமையா சொல்லிகொடுத்திருக்காங்க... (எனக்கு மட்டுமில்லை, பலருக்கும் சொல்லிக்கொடுத்திருக்காங்கன்னு இங்கே பார்த்து தெரிந்துகொண்டேன்)

அடுத்து @sumathisrini, இவங்களை ரொம்ப தெரியாதுன்னாலும் இவங்க கமெண்ட் தவறாமல் வரும்...

இன்னொரு பிரமிப்பு ஏற்படுத்தியவர் @Sriramajayam, Mr. விசு, இவர் கடவுள் மாதிரி எல்லா threadல யும் ஆஜர். அதுவும் இவங்களுக்கு சரிசமமா photos போட்டு கமெண்ட் போடும் @selvipandiyan, எப்படி எல்லாத்திலையும் இவங்க பங்கு இருக்கு? ... இவங்கெல்லாம் தூங்க கீங்க மாட்டாங்களான்னு ஆச்சரியப்பட்டிருக்கேன்... (தூங்குவோம் கீங்கமட்டோம்ன்னு கடிக்கக் கூடாது)

நிறைய விஷயங்கள் தேடித் பிடித்து போடும் @chan (லக்ஷ்மி)

அப்புறம் novel discussion ல எல்லாருமே ஒவ்வொரு திறமை கொண்டவங்க...

குறிப்பா சொல்லனும்னா, தேனு @thenuraj, இவங்க சாப்பிட சமைக்கவெல்லாம் செய்வாங்களா? இல்ல மூச்சு விடுவதும் புத்தகம் படிப்பதுமேதானா?ன்னு ஆச்சரியப்பட்டிருக்கேன். (cooking thread ல் புது item ல்லாம் படம் போட்டு என் சந்தேகத்தை தீர்த்துவிட்டார்)
பல Genreலயும் இவங்க interest இருக்கு...சரித்திரக் கதைகள் படிக்கறதில், அதை சுருக்கமா சொல்லறதில் கில்லாடி... (வீட்டில் சாதா தமிழ் பேசுவாங்களோ இல்ல "யாரங்கே? என் புரவி தயாரா?" ன்னு கேட்பாங்களோன்னு ரொம்ப சந்தேகம்... அவ்ளோ சரித்திர கதை ப்ரியை)
@replyuma, @umamanoj @ponschellam @kurinji @gloria @nesamp எல்லாம் ஒவ்வொரு விஷயத்தில் என்னை inspire பண்ணியிருக்காங்க...ஸ்வப்னா [MENTION=103097]stu[/MENTION]lip110 மறக்கவே கூடாது... என்னை NDகுள்ளே இழுத்துவிட்ட பெருமைக்குரியவர்.

cooking threadல் @saveetha1982 @narayani80 @kkmathy @smahi ...(இன்னும் யார் யார் பேரை விட்டேனோ தெரியலை) நிறைய ஆர்வம் காட்டுவாங்க)

எல்லாரையும் சொல்லிவிட்டு செல்லத் தங்கையை விட்டுடக்கூடாது, @priyagauthamH, எழுதும்போதே சிரிச்சுட்டே எழுதுவாங்களோ?ன்னு நினைச்சிருக்கேன். "கேள்வியின் நாயகி" அப்படின்னு சொல்லலாம். Discussionக்கு ஒரு தலைப்பு தருவதில் expert.

ஸ்டோரீஸ் threadல் @சுபஸ்ரீமுரளி , அவர் கணவர், @femila, @RathideviDeva, @kaethies, @sbsudha இன்னும் நிறைய பேர்.... நல்ல திறமைசாலிகள்...

நம்மை நாமே பெப் அப் பண்ணிக்க இப்படி ஒரு thread தொடங்கின கார்த்தி @gkartiக்கு ஒரு ஓ....
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
என்னை இந்த thread டில் மென்ஷன் பண்ணிய அனைத்து நட்புக்களுக்கும் நன்றி .
 
//Analum ungalkuku vimi vanthu geethanjali paduva..... apo taguren wait sisy
//

Provoke Pandriye Molll.. ;) Waiting..:cool:
Hahaha.... molll..... konjam kalavaram karagattam, pei otrathu la nadaka chance neraiya thaan molll intha thread la

But unoda purpose behind this thread is appreciable dear

Nala vishyam nu admire paniyum, namaku nala terinchum etho oru reason and hesitation la nama solama vitrupom..... atha reveal pana good opportunity thaan da......athuku unaku thank pananum
 
Last edited: