Which is Love ? - எது காதல்...........

subaraj

Friends's of Penmai
Joined
Apr 19, 2012
Messages
118
Likes
184
Location
chennai
#1
வணக்கம் தோழிகளே..............
என் நெடுநாள் சந்தேகத்திற்கு இங்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்துள்ளேன்


காதல் இரு உயிர்களின் சங்கமம்.............
காமம் இரு உடல்களின் சங்கமம்.............


இரு மாதம் காதல் மறு மாதம் பிரிவு...
இது இன்றைய தலைமறைகளின் கருத்து
காதல் வாழ்க்கையின் ஒரு உன்னத தருணம்
காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் வாழ்க்கையின் வரம்
ஆனால் இன்று காதலின் நிலைமை ...........................
இது சரியா தவறா?
என்னை மிகவும் பாதித்த புகைப்படம்..................


558806_565664173467988_432184038_n.jpg


இவர்களின் எதிர்பார்ப்பு என்ன?
நீ இல்லையேல் வாழ்வேது இது காதலா?
நீ இல்லையேல் மற்றவருடன வாழ்வு இது காதலா?
என் கேள்விக்கு பதில் தாரும் தோழிகளே
 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
காதல் என்பது ஒரு புனிதமான ஒன்று. அத்தகைய காதல் தற்போது யாரிடமும் நீடிப்பது இல்லை. அதற்கு காரணம் யாரும் யாரையும் நன்றாகப் புரிந்து கொள்ளாதது ஆகும்
 

subaraj

Friends's of Penmai
Joined
Apr 19, 2012
Messages
118
Likes
184
Location
chennai
#3
hi sumikka,
thank u.
but antha purithal illatha oru uravai naam kathal endru solvathu nallatha?
orumurai eluthiya eluthai rub pannalam ,manasula rub pana mudiuma?
epaayavathu oru edathil antha uruthal varatha?
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#4
டியர் சுபா,

சுமித்ரா சிஸ்டர் சொன்ன மாதிரி புரிதல் இல்லாத காதலே நிறைய இருக்கின்றன.

பெரும்பாலும் தற்காலத்திய காதல் பொழுது போக்குக்காகவும், நண்பர்களிடையே ஒரு அந்தஸ்த்தை பெறுவதையே நோக்கமாகக் கொண்டு விளங்குவதால் தான் இந்த நிலைமையே.

உண்மை காதல் எந்த கஷ்டங்களையும் கடந்து, ஜெயித்து நின்று, மரணம் ஒன்றால் மட்டுமே பிரிக்கக் கூடியதாக இருக்கும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#5
Hi subaraj,

antha purithal illatha oru uravai naam kathal endru solvathu nallathillai.

orumurai eluthiya eluthai rub pannalam ,manasula rub pana mudiuma?

Mudiyadhu dhan. Anaal enna seivadhu?

epaayavathu oru edathil antha uruthal varatha?

Varaththaan seyyum!!!!!!!

thank you!


 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#6
டியர் சுபா,

சுமித்ரா சிஸ்டர் சொன்ன மாதிரி புரிதல் இல்லாத காதலே நிறைய இருக்கின்றன.

பெரும்பாலும் தற்காலத்திய காதல் பொழுது போக்குக்காகவும், நண்பர்களிடையே ஒரு அந்தஸ்த்தை பெறுவதையே நோக்கமாகக் கொண்டு விளங்குவதால் தான் இந்த நிலைமையே.

உண்மை காதல் எந்த கஷ்டங்களையும் கடந்து, ஜெயித்து நின்று, மரணம் ஒன்றால் மட்டுமே பிரிக்கக் கூடியதாக இருக்கும்.
Hi Sumathisrini, Well said! I fully agree with you! thank you!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.