Which is your Fear ?

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1
நம் எல்லோர் வாழ்க்கையிலும் , நமக்கு , ஏதோ ஒரு விஷயத்திற்காக , அல்லது , எதையாவது கண்டு , ஒரு பயம் கண்டிப்பாக இருக்கும்.

அவை என்னவென்று பார்ப்போமா .......உங்கள் பயங்களைப் பகிருங்கள் தோழமைகளே .......

ஒருவேளை , அந்த பயத்தை நீங்கள் போக்கிக் கொண்டு விட்டால் , அதை எப்படிப் போக்கிக் கொண்டீர்கள் , என்பதையும் , இங்கே தயவு செய்து பகிருங்கள் .....மற்ற பலருக்கும் அது உதவியாக இருக்கலாம் .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
என்னுடைய பயங்கள் சில உண்டு .......

முதலில் , எனக்கு , டிராபிக் பயம் உண்டு ......இதனாலேயே , எனக்கு வண்டி ஓட்டுறதுன்னா , அவ்ளோ பயம் ......ஆனா , இது ,
நான் வண்டி ஓட்டும் போது மட்டும் தான் .......வேற யாரோடையாவது போகும்போது, நல்லாவே மிரட்டிட்டு இருப்பேன் , “இப்டி ஒட்டு ....அப்டி ஒட்டு , அங்க ஒரு வண்டி வருது பாரு ....இங்க ஒரு ஸ்பீட் பிரேக்கர் வருது பாரு “ ன்னு நிறைய அட்வைஸ் கொடுத்து , திட்டெல்லாம் நிறைய வாங்குவேன் .

அடுத்து , எப்பவாவது போட்டிங் போகும்போது , “அப்டியே , இந்த போட்லேர்ந்து , தண்ணில விழுந்துட்டா என்ன ஆகும் “ அப்டின்னு ஒரு எண்ணம் வரும் . இதை பயம்ன்னு சொல்ல முடியாது ....ஆனா இது ஒவ்வொரு தரமும் தோணும் .......

அடுத்த ரொம்ப முக்கியமான பயம் .....வேறென்ன .....எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்குற பயம்தான் ......இந்தக் cockroach பயம்தான் .....அதுவும் பெரிய cockroach க்கு நான் பயப்படுறது இருக்கே ......இதை மாதிரி ஒரு பயம், வேற எதுக்கும் இல்ல .....அதுவும் , அது பறந்துச்சுன்னா, நான் அலறிட்டே ஓடுவேன் ......இப்பவும் , அந்த பயம் உண்டு .
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#4
Hi JV ka :wave:

nice topic.... :)


Naan Thennaali Kamal maathiri niraya vishayaththukku payappaduven....

aanaa romba payam endraal athu ivarukku thaan....

ivar anke irukkiraar endraal enaku antha theruvukku selave payam aanaal bangalorela makkal thokaiyavida ivanka thaan athikamaa irukkaanka....eppa vena paaya readya irukkaar naan S
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#5
Good Start Aunty ;)

Fear - Bayam.. Hey Hey.. "Bayame Ennai Parththaal Bayapadumakkum..":whistle: :whistle: He he he..

Perusa Apadilaam Baya Pada Matten Aunty.. Murk nna Konjam Jerk aaven.. ;)

Mathapadi..... Haiyo Ethukku Nan Baya Paduven...?? Theriyalaiye... Room Pottu Yosichuttu Appuram varen.. ;)


Murk nna Konjam Jerk aaven.. ;)
Ennadhidhu......enaku purilai....konjam sollu.....


Bayangara dhairiyasaaliya nee......super.....:thumbsup


Haiyo Ethukku Nan Baya Paduven...?? Theriyalaiye... Room Pottu Yosichuttu Appuram varen.. ;)

Ha...ha...ha.....epdi da ipdi ellam pesura.....sirichu thallitu irukken.....

Unga amma, appa, illaina Sidhu kitta kelu....avanga , unnoda bayathai pathi oru list e kooda sollalaam.....engalukum adhellam sollu.....
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#6
Akka Super Thread :)

Bayamology thaane....iruku iruku :blabla:

Namakku DOGa kanda semma bayam. Chinna pullaila athu enna thorathutha naan atha thoratharena-nu theriyaatha alavu oru Running chasing nadanthirkku.ippo nenaichaalum silirkuthu....Athunaala DOGkitta vanthaale naan yetti poiduven.

Apparam aduththa bayam RATs paarthu thaan. Naanga mothal-la iruntha veetula guesta appo appo varum...makka vantha vazhiye thaan poven-nu oru adam pannum paarunga...naanga veratta athu ekku thappa mela ellam eridum. so ithu rendukkum thaan betha bayam

Meedikellaam bayap pada matten :)
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,439
Likes
148,249
Location
Madurai
#7
Hey Hey Amen Ramm!! Enakkum Dog kkum aagathu.. Ennai Uniform la Parthaal Chumma Pichchukittu thoraththum Paarunga...:rolleyes:

Iruttu nna Konjam Bayam nnu Sonnen Aunty.. ;) Appala Neraya thanni nna Bayam Undu.. ;) Athum Aazham Jasthi than,, Avlothaan!!

Ukkum Amma tta Ketaa, Enna Solvanga - Neethaane,, Ada Po Enakku Velai irukku nnu Solvanga..

Daddy tta Ketaa,, Nan Enga Amma kku Mattum Bayantha Pola Padam Poduven nnu Sollu nnu Solvanga..

Last Antha Accused tta vena Kettu Soldren.. ;)
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#8
Hey Hey Amen Ramm!! Enakkum Dog kkum aagathu.. Ennai Uniform la Parthaal Chumma Pichchukittu thoraththum Paarunga...:rolleyes:

Iruttu nna Konjam Bayam nnu Sonnen Aunty.. ;) Appala Neraya thanni nna Bayam Undu.. ;) Athum Aazham Jasthi than,, Avlothaan!!

Ukkum Amma tta Ketaa, Enna Solvanga - Neethaane,, Ada Po Enakku Velai irukku nnu Solvanga..

Daddy tta Ketaa,, Nan Enga Amma kku Mattum Bayantha Pola Padam Poduven nnu Sollu nnu Solvanga..

Last Antha Accused tta vena Kettu Soldren.. ;)
ippa thaan onnu onnaa varuthu.....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#9
Hi JV ka :wave:

nice topic.... :)


Naan Thennaali Kamal maathiri niraya vishayaththukku payappaduven....

aanaa romba payam endraal athu ivarukku thaan....

ivar anke irukkiraar endraal enaku antha theruvukku selave payam aanaal bangalorela makkal thokaiyavida ivanka thaan athikamaa irukkaanka....eppa vena paaya readya irukkaar naan S

Thanks Ramya.....

Niraya vishayathuku bayapaduvingala.....adhellamum sollunga.....vera yaaravadhu kooda adhuku solution sollalaam.....

Aamaam pa.....inga rombave niraya dogs iruku.....romba thollai jaasthi dhaan......

Ungalai pola silaruku, indha below thread la (indha below post la), naan few days back oru tip solli irukken.....use aachu na eduthukkonga.


http://www.penmai.com/forums/kids-zone/40773-parenting-tips-jeyanthi-12.html#post983090
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#10
பயம் . . ?!?!?
ஹ்ம்ம்ம் . . .
இது வரைக்கும் அவ்ளோ பெருசா நான் பயந்தது இல்லை. . . .
சின்ன சின்ன பூச்சிக்கோ பல்லிக்கோ பயந்தது இல்லை, ,,
கண்ணுல பட்டுச்சி ..!?!? அதை உண்டு இல்லைன்னு துரத்தி துரத்தி அடிச்சி கொலை பண்ணிருவேன் . . . !!!
சோ நான் இந்த மாறி விசயத்துல பயப்படற ஆள் இல்லை. . . .:whistle:

ஜெயந்தி sis சொன்னது போல உயரமான இடத்துலையோ கடல் ல விளையாடும் போதோ ஏதாவது ஆகிடுமோனு தோணும் . . . :rolleyes:
இது ஒரு சாதாரண மன கற்பனை . . .

ஹ்ம்ம் ..
நான் முன்ன ஒரு விசயத்துக்கு பயபட்றுக்கேன் . .
ஆனால் இப்ப ..
எனக்கு அது தான் ரொம்ப பிடிக்கும் . . !!!! :)
அது என்னனா . . ?!?!?!
.
.
.
..
.
.
.
.
...
.
.
.
.
.
.
.

எனக்கு எங்களோட ஊர்ல இருந்து வேற எதாவது பக்கத்தோ தூரத்தோ உள்ள இடங்களுக்கு தனிய போக பயப்படுவேன் . . :fear:

செமைய டென்ஷன் ஆகிடுவேன். . :boom:
ஏனெனில் நான் படிப்பு விசயத்துக்கோ purchase பண்றதுக்கோ தனியா வெளிய போனது இல்லை . .. :(

இந்த பயத்தை போக்றதுக்காகவே நான் என்னோட higer studies வெளி ஊர்ல செலக்ட் பண்னேன். .
வீட்ல எல்லோரும் பயந்தாங்க...
bcs நான் அப்பாவி பொண்ணாம். . .!! :p
( இதை நான் சொல்லலங்க . . வீட்ல உள்ளவங்க . .! )
ஹீ ஹீ ஹி .. . ;)
அப்புறம்
உலகம் தெரியாத சின்ன பாப்பாவம் . .
இதை எங்கனு நான் போய் சொல்ல . . ?!?!?!? :frusty:

பட் நான் stronga சொல்லிட்டேன் . .
no ma . .
நான் படிச்சா அங்க தான் படிப்பேனு . . .
இப்படியே இருந்தா எனக்கு ஒன்னும் தெரியாது . .
கடைசி வரை நீங்களா என் கூட துணைக்கு வருவீங்க . . ?!?!?
நான் இதை எப்பா தான் கத்துகிடறது . . .?!? :blah:
அப்படி இப்படி சீன் போட்டு permission வாங்கி என்னோட பயத்தை நானே அழிச்சிட்டேன் . . . :eek:

இப்போ எங்க தனியா போக சொன்ணாலும் ஆள் செம ரெடி . .!!! :dance:
quicka பறந்துர்வேன். . .!!! :cheer::cheer::cheer:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.