White discharge during 4th month of pregnancy

Joined
Jan 4, 2013
Messages
18
Likes
20
Location
chennai
#1
வணக்கம்,


நான் இப்பொழுது நான்காம் மாத தொடக்கத்தில் இருக்கிறேன். இப்பொழுதும் மாதவிடாய் நின்றபின்பு இருப்பது போலவே சிறிய அளவில் வெள்ளைபடுதல் உள் புறமாக இருக்கின்றது. சில தோழிகள் நான்காம் மாதம் வெள்ளை வருதல் சுத்தமாக நின்று விடும் என்று கூறுகின்றனர். இது பற்றி தெரிந்தவர்கள் கூறுங்களேன்.
 
Joined
Jun 12, 2014
Messages
4
Likes
6
Location
Chennai
#2
Re: வணக்கம்

vaazhthukkal gopilavs

white discharge is common thaan gopila but please chek your doctor to confirm no infection when you go next time or soon. if there is infection they will give one tablet to cure the injection nothing to worry.

enakku august 20th andru date koduthu irukaanga. enakkum ithai pol problem irunthathu but after taking tablet it got cured.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.