Who should avoid eating Mango - மாம்பழத்தை யார்யாரெல்லாம் சாப்பி&#2975

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மாம்பழத்தை யார்யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

தற்போது கோடை சீஸனாக இருப்பதால் வகை வகையான மாம்பழங்கள் கடைகளில் கொட்டிக்கிடக்கும். அதன் பச்சை கலந்த மஞ்சள் நிறம் அல்லது ஆரெஞ்சு கலந்த மஞ்சள் அல்லது மஞ்சள் நிறத்தை பார்க்கும் போதே அதனைவாங்கி சுவைக்க நாவில் எச்சில் ஊற்றெடுக்கும். ஆனால் இந்த மாம் பழத்தை யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.



மாம்பழத்தை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. ஆனால் மாங்காயை சாப்பிடலாம்.

உடலில் அதிக உஷ்ணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கும்போது இதை சாப்பிடக்கூடாது.

என்னதான் ஆரோக்கியமான மனிதராக இருந்தாலும் ஒரே நேரத்தில் அதிக மாம்பழங்களை உண்ணக் கூடாது மீறி உண்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

மாம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது
 
Last edited:

Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#3
Re: மாம்பழத்தை யார்யாரெல்லாம் சாப்பிடக்க&#3010

நன்றி தோழி தங்களின் செய்திக்கு...அப்படியே கந்தககல் வைச்சு பழுக்கிற மாம்பழத்தையும் சொல்லிடுங்கப்பா...:rolleyes::rolleyes:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.