Why do we select Valarpirai to perform functions - சுப நிகழ்ச்சிகளுக்கு வளர்பிறைய&

Joined
Jul 27, 2011
Messages
90
Likes
114
Location
srirangam
#1
சுப நிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்?

நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர்.

வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார்.

அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும்.

உற்சாகமாக இருக்கும்போது, சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர்
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
24,485
Likes
34,392
Location
mysore
#2
Re: சுப நிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந&#302

அன்புள்ள சாருமதி அவர்களுக்கு மிக்க நன்றி வளர்பிறை பற்றிய விளக்கத்திற்கும் வளர்பிறையில் தொடங்கப்பட்டு செய்யப்படும் நிகழ்சிகள் நல்ல பணிகள் எல்லாம் நல்ல படியாக நிறைவேறுவது பற்றியும் எடுத்து கூறியமைக்கு.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.