Why do we wear Wedding rings on ring finger? - மோதிரவிரலில் கல்யாண மோதிரத்தை அ&#29

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,959
Location
Atlanta, U.S
#1
திருமண சடங்கின் போது, மோதிர விரலில் ஏன் மோதிரம் அணிகிறோம் என்பதற்கான விளக்கம் கீழே...! இது சரியா... தவறா தெரியவில்லை...! இணையத்தில் படித்தது... நீங்களும் அறிந்துக்கொள்ள, இங்கே பகிர்ந்தேன்...!






ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது.



சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது.



பெருவிரல் உங்களின் பெற்றோரை குறிக்கிறது.


நடு விரல் உங்களை குறிக்கிறது.


மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது.



உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்.


பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும்.


ஆள்காட்டி விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும்.


சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும் ..


ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள். பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.


அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே திருமண சடங்குகளில் மோதிரம் மோதிர விரலில் அணிகிறோம்...!!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#4
Re: Why do we wear Wedding rings on ring finger? - மோதிரவிரலில் கல்யாண மோதிரத்தை அ

அருமையான விளக்கம் தேனு & சுமதி
 

ilakkikarthi

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 27, 2014
Messages
882
Likes
2,180
Location
delhi
#5
Re: Why do we wear Wedding rings on ring finger? - மோதிரவிரலில் கல்யாண மோதிரத்தை அ

very nice..............................
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,959
Location
Atlanta, U.S
#6
Re: Why do we wear Wedding rings on ring finger? - மோதிரவிரலில் கல்யாண மோதிரத்தை அ

தேங்க்ஸ் ஃபிரெண்ட்ஸ்....
நன்றி சுமதி க்கா..... வீடியோ போட்டு அழகா விளக்கம் சொல்லி இருக்கீங்க... :cheer:
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,544
Likes
40,141
Location
france
#7
Re: Why do we wear Wedding rings on ring finger? - மோதிரவிரலில் கல்யாண மோதிரத்தை அ

சூப்பர் ரேணு அண்ட் சுமதி அக்கா...
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.