Why doctor place thermometer under the tongue? - தெர்மாமீட்டரை நாக்கின் அடியில் &#

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
காய்ச்சலடிக்கும் போது உடல் வெப்பத்ததை சோதிக்க, மருத்துவர் தெர்மாமீட்டரை நாக்கின் அடியில் வைத்து பார்ப்பது வழக்கம். உடல் வெப்பநிலை என்பது உடலினுள்ளே இருக்கும் வெப்பநிலையாகும். கையிலோ, முதுகிலோ, வெளிக்காற்றினாலும், வியர்வை ஆவியாவதாலும் சரியான உடல் வெப்பநிலையை கணிக்க முடியாது.

எனவே சுற்றுப்புற சூழல்களால் பாதிக்கப்படாத இடங்களில் தெர்மாமீட்டரை வைத்து உடல் வெப்பத்தை சோதிப்பார்கள். இவ்வாறான பகுதிகளில் முதன்மையான பகுதி நாக்கின் அடிப்பகுதி. இவை உடலில் உள் வெப்பநிலையை சரியாக காட்டும் இடமாகும். எனவேதான் அங்கே தெர்மா மீட்டர் சோதனை நடத்தப்படுகிறது.

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
 

indiragandhi28

Citizen's of Penmai
Joined
Dec 31, 2011
Messages
598
Likes
711
Location
mumbai
#2
Re: தெர்மாமீட்டரை நாக்கின் அடியில் வைத்து &#29

nice information thanks for sharing sree
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#3
Re: தெர்மாமீட்டரை நாக்கின் அடியில் வைத்து &#29

For adult ok., babies?
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#4
Re: தெர்மாமீட்டரை நாக்கின் அடியில் வைத்து &amp

For babies.........I think underarms, but I'm not sure


For adult ok., babies?
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#5
Re: தெர்மாமீட்டரை நாக்கின் அடியில் வைத்து &#29

Thank you indira & mythili
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#6
Re: தெர்மாமீட்டரை நாக்கின் அடியில் வைத்து &#29

ஓ !!! இது தான் காரணமா? காய்ச்சல் என்று போனால் இந்த மருத்துவர்கள் நாக்கின் அடியில் ஏதோ குச்சி போல்வைத்து வாயை மூடி கொள்ள சொல்லும் போது ஒன்றும் புரியாது. இப்போது தான் தெரிகிறது நம்முடைய உடலின் வெப்பத்தை தெரிந்துகொள்வதற்காக என்று. மிக்க நன்றி
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#7
Re: Why doctor place thermometer under the tongue? - தெர்மாமீட்டரை நாக்கின் அடியில&#3021

good sharing....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#8
Re: தெர்மாமீட்டரை நாக்கின் அடியில் வைத்து &amp

For babies.........I think underarms, but I'm not sure

Yes Subha....for babies, they will keep the thermometer only under the arms (arm pit). And they will add one degree, because, only under the tongue and inside the anus, it will show the exact temperature.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.