Why does cutting onions make our eyes tear? - வெங்காயத்தை வெட்டும்போது, கண்கள&#30

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வெங்காயத்தை வெட்டும்போது, கண்களில் கண்ணீர் வருவது ஏன்?



வெங்காயத்தை வெட்டும் போது அதன் செல்கள் உடைந்து அல்லினாசிஸ் ” என்ற என்ஸைமை உண்டாக்குகிறது. இது ஸ்ல்பைட்டுகளைப் பிரித்து,



கந்தக அமிலங்களை உருவாக்கும். இவை சுலபமாக உடனே ஆவியாகும், வாயுவாகச் சிதைந்து காற்றில் பரவும். கண்களை அடையும் போது ஈரத்துடன் கலந்து நீர்த்த கந்தக அ மிலமாக மாறும். இது கண் களை உறுத்த, அந்த எரிச்சலைப் போக்கக் கண்ணீர் உற்பத்தியாகும். வெங்காயத்தை நாம் உரிக்கும் போது, நாம் அழுவதற்கு இதுவே காரணம். வெங்காயத்தைத் தண்ணீரில் நனைத்து வைத்துவெட்டினால் , அழுகை குறையும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.