why don't eat non veg in purattasi month - புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பி

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,639
Location
tn
#1
புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது.
ஏன் தெரியுமா?


புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.


ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.


சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.


இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.


அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.


அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.


துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.
 

SSJR

Commander's of Penmai
Joined
Jun 13, 2013
Messages
1,874
Likes
4,747
Location
Coimbatore
#2
Re: புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூ&#29

Interesting...

Thanks for sharing..:angel:
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,501
Likes
84,479
Location
Bangalore
#4
Re: புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூ&#29

நல்ல பழக்கம்தான் . பகிர்வுக்கு நன்றி .
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,639
Location
tn
#6
Re: புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூ&amp

நல்ல பழக்கம்தான் . பகிர்வுக்கு நன்றி .
Welcome....
 

rajisugu

Commander's of Penmai
Joined
Oct 11, 2011
Messages
2,418
Likes
602
Location
chennai
#9
Re: புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூ&#29

பகிர்வுக்கு நன்றி சரளா .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.