Why we should not drink tender coconut in empty stomach? - இளநீரை வெறும் வயிற்றில் குடிக&#3021

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது ஏன்?

மனிதர்களின் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் அள்ளித்தரும் இள நீரை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. காரணம் நாம் தூங்கி எழுந்த வுடன்


நமது வயிறு சற்று சூடாக இருக்கும் காரணத்தினால், நாம் குடிக்கும் இளநீரில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் ஆறாத* புண்களை உருவாக்கி விடும்.உணவு ஏதாவது சாப்பிட்ட பிறகே நாம் இளநீரைப்


பருகவேண்டும். அல்லது உணவு இடைவேளையில்தான் இள நீர் பருகவேண்டும். அதுவும் வெட்டியஉடன் இளநீரைக்குடித்து விட வேண்டும், இல்லையெனில் ‘புட்பாய்சன்’ ஏற்பட்டு ஆரோக்கிய சீர்க்கேடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
 
Last edited:

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#2
Re: Why we should not drink tender coconut in empty stomach? - இளநீரை வெறும் வயிற்றில் குடிக&a

@chan

Theriyavae theriyathu akka

na nenachen empty stmch la kudicha nalathu nu

Thanks akka.........
 
Joined
Jun 9, 2015
Messages
1
Likes
0
Location
coimbatore
#3
Re: Why we should not drink tender coconut in empty stomach? - இளநீரை வெறும் வயிற்றில் குடிக&a

Super ithu kuda theriyala thanks
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.