Women should wear their Mangal sutra only in Yellow thread-பெண்கள் திருமாங்கல்யத்தை தங்க

thenuraj

Penman of Penmai
Blogger
#1



இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்பது அவ்வை வாக்கு. திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்றனர்.
திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ இடம் பெற்றாலும், மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவது தான் ஹைலைட். மாங்கல்ய தாரணம் என்று இதைக் குறிப்பிடுவர்.


இவ்வாறு திருமணத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது மாங்கல்ய தந்துனானேன என்று மந்திரம் சொல்லுவார்கள். தந்து என்றால் கயிறு. மஞ்சள் கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது. மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் மங்களம். வறுமையில் வாடும் பெண்கள் கூட தங்கத்தாலியை அடகு வைத்து விட்டு, மஞ்சள் கயிறில் மஞ்சள் கிழங்கை கட்டி தாலியாக அணிந்து கொள்வார்கள். ஆக தாலி என்பது மஞ்சள் சரடில் தான் இணைந்து இருக்க வேண்டும்.

கன்னா பின்னாவென்று அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கும் இந்தக் காலத்தில் மஞ்சள் கயிறு அணிவதால் அலர்ஜி ஏற்படுகிறது என்று கூட சில பெண்கள் கூறுவது இதென்ன கலாச்சார சீரழிவு என்ற வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தரமான மஞ்சள் சரடில் தாலியை அணிந்தால் அலர்ஜி எல்லாம் வராது.

இன்றும் கூட மிகப்பெரும் பணக்காரர்கள் கூட கழுத்தில் மஞ்சள் சரடில் தான் தாலியை அணிகிறார்கள்.கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினால் ஆன தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனி தான்.

இதைத்தான் இறைவனும் விரும்புவான்.
கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள்.
 

Sriramajayam

Registered User
Blogger
#3
Re: பெண்கள் திருமாங்கல்யத்தை தங்கச் சங்கி&#299

Nice info

:thumbsup​
 

sarayu_frnds

Penman of Penmai
Blogger
#4
Re: பெண்கள் திருமாங்கல்யத்தை தங்கச் சங்கி&#299

nice infooo
 

Aarushi

New Member
#5
Re: பெண்கள் திருமாங்கல்யத்தை தங்கச் சங்கி&

அருமையான தகவலுக்கு நன்றி.
 

Dangu

New Member
#6
Re: பெண்கள் திருமாங்கல்யத்தை தங்கச் சங்கி&#299

இந்த கால பெண்களுக்கு, இந்தக்கால அதுவும் வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணால் பகிர பட்டுள்ளது .. பாராட்டுகள்.
 

sumitra

Registered User
Blogger
#7
Re: பெண்கள் திருமாங்கல்யத்தை தங்கச் சங்கி&#299

very useful information! thank you!
 

sumathisrini

Super Moderator
Staff member
#8
Re: பெண்கள் திருமாங்கல்யத்தை தங்கச் சங்கி&#299

Well said Thenu. Every married women should follow this. I like to wear thirumangalyam in manjal charadu only.
 

gkarti

Super Moderator
Staff member
#9
Re: பெண்கள் திருமாங்கல்யத்தை தங்கச் சங்கி&#299

Hmm Mmm Thanks for Sharing Thenu :)
 

dhivyasathi

Well-Known Member
#10
Re: பெண்கள் திருமாங்கல்யத்தை தங்கச் சங்கி&#299

very nice information... ena jewel potalum .. manjal thread gives a awesome look for ladies...
 
#11
Re: பெண்கள் திருமாங்கல்யத்தை தங்கச் சங்கி&#299

Very useful info Thenu.
Me too wearing the manjal kayiru for the past, almost 20 yrs.
Thanks for sharing.
 

jv_66

Super Moderator
Staff member
#12
Re: Women should wear their Mangal sutra only in Yellow thread-பெண்கள் திருமாங்கல்யத்தை தங்&#2

பகிர்வுக்கு நன்றி தேனு .
 

saveetha1982

Penman of Penmai
Blogger
#13
Re: Women should wear their Mangal sutra only in Yellow thread-பெண்கள் திருமாங்கல்யத்தை தங்&#2

பகிர்வுக்கு நன்றி தேனு...
 
#14
Re: Women should wear their Mangal sutra only in Yellow thread-பெண்கள் திருமாங்கல்யத்தை தங்&#2

Hi Thenu,

Thanks for the formation.
 

honey rose

Well-Known Member
#16
Re: Women should wear their Mangal sutra only in Yellow thread-பெண்கள் திருமாங்கல்யத்தை தங்&#2

very nice:thumbsup
 

thenuraj

Penman of Penmai
Blogger
#17
Re: பெண்கள் திருமாங்கல்யத்தை தங்கச் சங்கி&

இந்த கால பெண்களுக்கு, இந்தக்கால அதுவும் வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணால் பகிர பட்டுள்ளது .. பாராட்டுகள்.

தேங்க்ஸ் அங்கிள்....
என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும்..., சில விஷயங்களை விட்டுக்கொடுக்க முடியாது... அதுல இதுவும் ஒண்ணு...., மஞ்சள் கயிறு இல்லேன்னா தாலியில கொஞ்சமாவது கயிறு இருக்கணும்..., வகிட்டுல குங்குமம் வைக்கிறது..., மெட்டி போடுறது... இதெல்லாம் விட முடியாத பழக்கங்கள்....

சொல்லப்போனா இங்குள்ள அமெரிக்க மக்களே அதை விரும்புறாங்க...! நம்ம கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை அவங்க மதிக்கிறாங்க...!
 

thenuraj

Penman of Penmai
Blogger
#18
Re: பெண்கள் திருமாங்கல்யத்தை தங்கச் சங்கி&

Well said Thenu. Every married women should follow this. I like to wear thirumangalyam in manjal charadu only.

தேங்க்ஸ் க்கா...
எல்லாரும் போட்டா நல்லாத்தான் இருக்கும்... அதுல தினம் மஞ்சள் பூசி போட்டா..., அதுக்கு இருக்குற அழகே தனி தான்...!!
ஆனா இங்க நிறைய பேர் கழுத்துல தாலியே இருக்காது... அப்புறம் எங்க மஞ்சள் கயிறு....??
 

thenuraj

Penman of Penmai
Blogger
#19
Re: பெண்கள் திருமாங்கல்யத்தை தங்கச் சங்கி&

very nice information... ena jewel potalum .. manjal thread gives a awesome look for ladies...


சரியா சொன்னீங்க சத்யா.... :cheer:
 

thenuraj

Penman of Penmai
Blogger
#20
Re: பெண்கள் திருமாங்கல்யத்தை தங்கச் சங்கி&

Very useful info Thenu.
Me too wearing the manjal kayiru for the past, almost 20 yrs.
Thanks for sharing.


சூப்பர் கோமதி அக்கா...