World Youngster's day - உலக இளைஞர்கள் தினம்

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
ஒருநாட்டின்எதிர்காலமே, இளைஞர்கள்கையில்உள்ளது. . இத்தகையவலிமைபடைத்தஇளைஞர்களை, ஒவ்வொருஅரசும்ஆக்கப்பூர்வபணிகளில்ஈடுபடுத்தவலியுறுத்தும்விதமாக, ஆண்டுதோறும்ஆக., 12ம்தேதி, உலகஇளைஞர்கள்தினம்கொண்டாடப்படுகிறது. .நா., சபையால் 1999ல்இத்தினம்தொடங்கப்பட்டது. "இளைஞர்கள்மற்றும்மனநலம்' இந்தாண்டுமையக்கருத்து.

உலகளவில் 15 -- 24 வயதுக்குட்பட்டஇளைஞர்கள், 120 கோடிபேர்உள்ளனர்என.நா., அறிக்கைதெரிவிக்கிறது. இன்றையஇளைஞர்கள்தவறானபாதையில்செல்வதற்குகாரணம்அவர்களதுஎண்ணங்கள்தான். ஏனெனில்எண்ணங்களின்படிதான்வாழ்க்கைஅமைகிறது. மனதில்நல்லஎண்ணங்களைஏற்படுத்திக்கொள்ளவேண்டும். பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள்இளைஞர்களுக்குநல்லெண்ணங்களைகற்றுத்தரவேண்டும்.

இளைஞர்கள்சிலர்ஆல்கஹால், புகையிலைமற்றும்போதைப்பொருள்போன்றதவறானபழக்கத்துக்குஆளாகின்றனர். இதன்மூலம்அவர்கள்மட்டுமல்லாமல், அவர்களைசார்ந்திருப்பவர்களும்பாதிக்கப்படுகின்றனர்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#2
Re: உலக இளைஞர்கள் தினம்

பகிர்வுக்கு மிக்க நன்றி .
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.