Yoga to reduce belly - தொப்பை குறைய மிகச்சிறந்த யோகா

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#1
தொப்பை குறைய மிகச்சிறந்த யோகா இது.

ரொம்ப எளிதானது, ஆனா பண்றது கஷ்டம். முடிந்தால் செய்து பாருங்கள்.

காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கோங்க
கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க.
கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல் கொஞ்சம் மேலே தூக்குங்கள்.
கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்காதீர்கள்.
கால்கள் தரையில் இருந்து இரண்டு சாண் அளவு உயர்ந்திருந்தால் போதும்
எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் அவ்வாறே இருங்கள்
அவ்வளவுதான். கொஞ்சம் நிதானப்படுத்தி விட்டு மறுபடி தொடருங்கள்.

கவனம்:

வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்
கர்ப்பிணி பெண்கள், சிசேரியன் செய்துகொண்ட பெண்கள், வயற்றில் அறுவைசிகிச்சை செய்துள்ளவர்கள் இதை செய்யக்கூடாது. அல்லது மருத்துவர் ஆலோசனை பேரில் செய்யவும்
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#2
Goodonyaa!
sport-graphics-yoga-976516.gif
 

rarchana1983

Friends's of Penmai
Joined
Aug 2, 2011
Messages
204
Likes
198
Location
india
#3
அன்பு தோழி நீங்க சொன்னது சரிதான்,
ஆனால் i have one doubt நான் யோகா புத்தகத்தில் படிக்கும்போது,கால்களை மேலே உயர்த்தும்பொழுது,மூச்சை வெளிவிட்டு கீழே இரக்கும் போது உள்ளிலுக்க வேண்டும் என்று படித்தேன்,எது உண்மை தோழி விளக்க முடியுமா?

Read more: http://www.penmai.com/forums/private.php?do=showpm&pmid=147792#ixzz2IKPMSvr3
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
Dear vijibala, your suggestion is very good. thanks for sharing
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#5
அன்பு தோழி நீங்க சொன்னது சரிதான்,
ஆனால் i have one doubt நான் யோகா புத்தகத்தில் படிக்கும்போது,கால்களை மேலே உயர்த்தும்பொழுது,மூச்சை வெளிவிட்டு கீழே இரக்கும் போது உள்ளிலுக்க வேண்டும் என்று படித்தேன்,எது உண்மை தோழி விளக்க முடியுமா?

Read more: http://www.penmai.com/forums/private.php?do=showpm&pmid=147792#ixzz2IKPMSvr3
Dear Rakul, first you practice as told by Vijibala. after you have become used to it then you practice as you mentioned. only thing is when you inhale your stomach should come out like a balloon. Normally it will happen only to the babies. When the babies sleep you note down this. because bad breathing practices our stomach goes inside when breathe in and it come out when breath out. hence first practice right kind of breathing so that your stomach gets filled up and comes out like a balloon filled with air while inhaling. Always practice Yoga under the guidance of guru only
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.