Your Kids favourite recipe!!

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,098
Likes
76,890
Location
Hosur
#82
hi this is kumbha, my son is 6 yrs old. he dont likes any food.he taking only chapathi to school.no side dish.can you tell some tips
Hi,

Pls. read out here...

Yes friend. Most of the kids will surely hate food and will never want to eat any kind of food or sometimes only certain foods.

But the children should be given all kinds of foods. nothing can be avoided. Rice and it's products are very important for the growth of the kids.

Vegetables, fruits , all are very important.

These cannot be supplemented by another kind of food items.

They should eat all the foods which we eat.

I think, you know to read in Tamil.

So, please try to follow the below.

குழந்தைகள் சாப்பிட மிகவும் படுத்துவார்கள். அவர்களை வழிக்குக் கொண்டுவர சில யோசனைகள்.

எந்த ஒரு பலகாரத்தையும் ஒரே மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு அலுத்து விடும். வித்தியாசத்தை விரும்புவார்கள்.

உதாரணத்துக்கு, தோசை , சப்பாத்தி போன்ற வற்றை வழக்கமான வடிவத்தில் செய்யாமல், வித விதமான நாடுகள், மாநிலங்கள், முக்கோணம் போன்ற வடிவங்களில் செய்து, " இப்போ நீ அந்த நாட்டைச் சாப்டுடப்போற பார் " என்று அவர்களுக்கு ஆர்வத்தை உண்டு பண்ணலாம். கண்டிப்பாக அவர்கள் ஆர்வத்துடன் சாபிடுவிடுவார்கள்.

அதே போல், காரட் போன்ற வற்றை அப்படியே முழுதாகவோ, சிறியதாக வெட்டியோ கொடுக்காமல், நன்றாகத் துருவி, ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடச் சொன்னால் சாப்பிட்டு விடுவார்கள்.

மேலும், ஒவ்வொரு சத்துள்ள பண்டத்தையும், " இதை நீ சாப்பிட்டால், உனக்கு நல்லா முடி வளரும், கண்ணு நல்லா தெரியும், விளையாட்டுகளில் முதலாக வரலாம் , படிப்பில் முதலாக வரலாம், உயரமாக வளரலாம்" போன்று பலவற்றைச் சொல்லி அவர்களைச் சாப்பிட வைக்கலாம்.

அவர்களை வற்புறுத்திச் சாப்பிட வைப்பதை விட, இந்த முறைகளைப் பின்பற்றினால், நல்ல பலன் தெரிய வாய்ப்பு உண்டு.

கூடவே இந்த முறைகளையும் பின்பற்றலாம் .

கார்ட்டூன் படங்ளை அவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே சாப்பாட்டை ஊட்டி விட்டுவிடலாம் .

அப்போதே , அவர்களிடம் , அந்த கார்ட்டூன் கேரக்டர் இதை சாப்பிட்டதால் தான் இப்படி செய்ய முடிகிறது என்றெல்லாம் ஒரு ஆர்வத்தை அவர்களுக்கு உண்டுபண்ணலாம் .

அப்பா இந்த சாப்பாட்டை , காய்கறியை சாப்பிட்டதால்தான் இப்படி உயரமா , ஸ்ட்ராங்கா இருக்காங்க , அம்மா அதை சாப்பிட்டதால்தான் முடி நல்லா வளர்ந்திருக்கு , நல்லா பாட முடியும் நல்லா விளையாட முடியும் , நல்லா ஓட முடியும் , என இது போலவெல்லாம் சொல்லி ஆர்வத்தை உண்டாக்கலாம் .

நம் பக்கத்தில், அவர்களை உட்கார வைத்துக் கொண்டு, இதிகாச , புராண க் கதைகள், மற்றும் நீதிக் கதைகள் (moral stories ), போன்றவற்றைச் சொல்லிக்கொண்டே சாப்பாடு ஊட்டினால் , இரண்டு லாபங்கள்.

ஒன்று, அவர்கள் கதை கேட்கும் ஆர்வத்தில், படுத்தாமல் சாப்பிட்டு விடுவார்கள்.
இரண்டு, சிறு வயதிலேயே, அவர்களுக்கு எல்லா கதைகளையும், நமது பாரம்பரியங்களையும் சொல்லிக் கொடுத்து விட்டால் , எந்த வயதிலும் அவை ஞாபகத்தில் இருக்கும்.

Read more: http://www.penmai.com/forums/parenting/40773-parenting-tips-jeyanthi-6.html#ixzz4QEr4ZxKm

Read more: http://www.penmai.com/forums/health...give-me-healthy-foods-ok-2.html#ixzz4Q56qZyRV
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,303
Likes
83,912
Location
Bangalore
#83
hi this is kumbha, my son is 6 yrs old. he dont likes any food.he taking only chapathi to school.no side dish.can you tell some tips

Hi @kumbhaaysh

Welcome to Penmai.

Yes..most of the children do not like many varieties of food items. It is only in the hands of the mother to make them eat all varieties of foods.

But eating only chapathi is not at all enough for the body growth.

I would like to know whether he is eating other food items at home (since you have told that he is taking chapathi to school).

What foods he takes at home(rice, idli, dosa etc) and what beverages (like, coffee, tea, boost, horlicks or Sathumaavu kanji or anything else)?

Anyway, please try the below suggestions, if you haven't tried these already.

Children may need changes in all the food items. ie., if you are preparing dosa, you may try to prepare not only in the usual round shape, but also in the shapes of different countries, different creatures etc. You can create an interest in him that he is now going to eat that specific country or creature.

For idlis, you can add few veggies like grated carrot, grated capsicum, grated beetroot etc. and create a different coloured idli which will be different from the regular White coloured idli.

Similarly, you can try with all the other food items.

Next part is, you should tell about each and every food item, that it will help to increase the eye power (carrot, greens), increase the bone strength (jaggery based foods, greens etc) increase the power of each and every part of the body.

Also, if he eats everything as his father, only then he will be able to grow well like his father , he can play well with his friends, he can study well, he can shine in the sports, he can concentrate well in the School etc., etc.

Initially you can ask him to taste only one spoon of each and every food item. Later you can increase them gradually. When he is eating that one spoon itself, you should praise him as GOOD BOY. Just to hear this , he will surely try to eat all the items little by little. But each and every time (atleast for time being) you should tell these words.

You can also gift him different coloured Paper STARS (like silver, golden, red, blue etc) for his increasing level of eating all the items . This is just to motivate him like they give away Prizes in the Schools.

If you know to read tamil, please go through the below.

குழந்தைகள் சாப்பிட மிகவும் படுத்துவார்கள். அவர்களை வழிக்குக் கொண்டுவர சில யோசனைகள்.

எந்த ஒரு பலகாரத்தையும் ஒரே மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு அலுத்து விடும்.வித்தியாசத்தை விரும்புவார்கள்.


உதாரணத்துக்கு, தோசை , சப்பாத்தி போன்ற வற்றை வழக்கமான வடிவத்தில் செய்யாமல்,வித விதமான நாடுகள், மாநிலங்கள், முக்கோணம் போன்ற வடிவங்களில் செய்து, " இப்போ நீ அந்த நாட்டைச் சாப்டுடப்போற பார் " என்று அவர்களுக்கு ஆர்வத்தை உண்டு பண்ணலாம். கண்டிப்பாக அவர்கள் ஆர்வத்துடன் சாபிடுவிடுவார்கள்.


அதே போல், காரட் போன்ற வற்றை அப்படியே முழுதாகவோ, சிறியதாக வெட்டியோ கொடுக்காமல், நன்றாகத் துருவி, ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடச் சொன்னால் சாப்பிட்டு விடுவார்கள்.


மேலும், ஒவ்வொரு சத்துள்ள பண்டத்தையும், " இதை நீ சாப்பிட்டால், உனக்கு நல்லா முடி வளரும், கண்ணு நல்லா தெரியும், விளையாட்டுகளில் முதலாக வரலாம் , படிப்பில் முதலாக வரலாம், உயரமாக வளரலாம்" போன்று பலவற்றைச் சொல்லி அவர்களைச் சாப்பிட வைக்கலாம்.


அவர்களை வற்புறுத்திச் சாப்பிட வைப்பதை விட, இந்த முறைகளைப் பின்பற்றினால், நல்ல பலன் தெரிய வாய்ப்பு உண்டு.

கூடவே இந்த முறைகளையும் பின்பற்றலாம் .

கார்ட்டூன் படங்ளை அவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே சாப்பாட்டை ஊட்டி விட்டுவிடலாம் .

அப்போதே , அவர்களிடம் , அந்த கார்ட்டூன் கேரக்டர் இதை சாப்பிட்டதால் தான் இப்படி செய்ய முடிகிறது என்றெல்லாம் ஒரு ஆர்வத்தை அவர்களுக்கு உண்டுபண்ணலாம் .

அப்பா இந்த சாப்பாட்டை , காய்கறியை சாப்பிட்டதால்தான் இப்படி உயரமா , ஸ்ட்ராங்கா இருக்காங்க , அம்மா அதை சாப்பிட்டதால்தான் முடி நல்லா வளர்ந்திருக்கு , நல்லா பாட முடியும் நல்லா விளையாட முடியும் , நல்லா ஓட முடியும் , என இது போலவெல்லாம் சொல்லி ஆர்வத்தை உண்டாக்கலாம் .

நம் பக்கத்தில், அவர்களை உட்கார வைத்துக் கொண்டு, இதிகாச , புராண க் கதைகள், மற்றும் நீதிக் கதைகள் (moral stories ), போன்றவற்றைச் சொல்லிக்கொண்டே சாப்பாடு ஊட்டலாம் .. இப்போதைக்கு இன்னும் 1 அல்லது 2 வருடத்துக்கு அவன் தானாக நன்றாக சாப்பிடும் வரை ஊட்டலாம் .


ஒன்று, அவர்கள் கதை கேட்கும் ஆர்வத்தில், படுத்தாமல் சாப்பிட்டு விடுவார்கள்.
இரண்டு, சிறு வயதிலேயே, அவர்களுக்கு எல்லா கதைகளையும், நமது பாரம்பரியங்களையும் சொல்லிக் கொடுத்து விட்டால் , எந்த வயதிலும் அவை ஞாபகத்தில் இருக்கும். .


Try these methods.

Also periodically give him Oma water (Ajwain water) to increase his appetite. Give him Neem leaf paste once in 15 days to clean his stomach.


You may feel free to ask any more doubts.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.