Your Way of Sakkarai Pongal Preparation?!

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,741
Likes
148,740
Location
Madurai
#1
Yeah My Dear-Most Lovely Ladies,

This is Karti Again ;) Just Few Days to go for Our very Own Pongal..
என்னதான் மற்ற பண்டிகை நாட்களிலும் நாம் சக்கரை பொங்கல் செய்தாலும், இந்த நாளில் செய்யும் பொங்கல் என்றுமே ஸ்பெஷல் தான்.

OK! Coming to the Point, ஒரே முறை தானா? அல்லது பல வகைகளா என்றெல்லாம் தெரியாது.. இருந்தாலும் சொல்லுங்க நீங்க உங்க வீட்டில் சக்கரை பொங்கல் எப்படி செய்வீர்கள்?? அந்த முறையை சொல்லலாமே Dearies :)

Join us Dearies, Share 'Your Way of Sakkarai Pongal Preparation' here :)

Attachments

nagaa

Friends's of Penmai
Joined
Sep 26, 2011
Messages
397
Likes
1,213
Location
Chennai
#2
Thanks for tagging me.

Sakkarai Pongal is my son’s favourite dish. I too love it.

This is my style of preparing Sakkarai Pongal.

Ingredients

Raw rice two third of a bowl.

Payatham paruppu one third of a bowl (same bowl which measured rice)

Jaggery one bowl (big jaggery cubes should be made into very small pieces)

Ghee half cup of the same bowl.

Cashew nut 50 grams

Cardomen 4 nos . (smashed)

Milk one cup which measured rice and paruppu

Water one and half of the same cup which measured rice

Preparation

In a dry pan payatham paruppu should be fried till the smell of paruppu is lost.

Then rice and paruppu should be placed in a vessel and it should be cleaned using water.

Then milk and water should be added with it and the vessel is kept inside of the cooker.

When the cooker makes whistle noise then the flame should be lowered and should be cooked for 20 minutes in low flame.

Then in a pan ghee should be added and cashew nuts should be fried using it and should be kept in a bowl separately.

Then in the ghee jaggery should be added and just half bowl water should be added.

Jaggery starts melting and it comes to liquid consistency then it should be added with cooked rice and dal and cashew nuts should be added and cardomen should be added.

Very delicious Sakkarai Pongal is ready.

Variations

Instead of milk water alone can also be used for cooking

A pinch of salt can also be added while cooking rice and dal.
 
Last edited:

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,933
Location
Chennai
#3
Hii Karti

இனிக்க இனிக்க ஒரு டாபிக்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

என் சக்கரை பொங்கல் செய்முறை:

பச்சரிசி 1 கப்
பாசிபருப்பு 2 மேஜைக்கரண்டி
கடலை பருப்பு 1 தேக்கரண்டி
வெல்லம் 1 1/2 - 2 கப்
முந்திரி கிஸ்மிஸ் ஏலப்பொடி கும்குமப்பூ வேண்டியதைபோல
நெய் 4 மேஜைக்கரண்டி

பச்சரிசி, பாசிபருப்பு,கடலை பருப்பு இவற்றை ஒன்றாகக் கழுவி ஒன்றுக்கு மூன்று என்ற கணக்கில் தண்ணீர்க்க சேர்த்து குக்கரில் ஐந்து விசில் வரும்வரை வேக வைக்கவும்.

குக்கர் இறக்கியபின் அதை குறைந்தபட்சம் பத்து நிமிடம் விட்டு வைத்து பின் திறப்பது நல்லது.
இந்த நேரம் (standing time) தான் மொத்தமாக முழுமையாக பொருட்கள் வெந்து அடங்கும் நேரம். இல்லாவிடில் சோறும் நீருமாக சலசலவென காணப்படும்.
( புதிதாக சமைக்கத்துவங்கும் சில இளம் பெண்கள், ஆண்கள் இதை படிக்க நேரிடலாம். அவர்களுக்காக மட்டுமே சொல்லப்பட்ட குறிப்பு இது. மற்றவருக்கு தெரிந்த விஷயமே)
அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தில் வெல்லத்தை பொடி செய்து போட்டு அது சற்றே மூழ்கும் அளவு மட்டுமே தண்ணீர் ஊற்றிட வேண்டும்.
வெல்லம் கரைந்து பாகம் திரளும் நேரம் ஒரு மேஜைக்கரண்டி நெய்யினை அதில் ஊற்றி கிளறியபடி இருந்தால் பாகம் சட்டென சேர்ந்து கொள்ளும்.
தேன் போன்ற பாகம் வந்ததும் அடுப்பை தணித்து வைத்து சிறிது சிறிதாக வெந்த சாதம் பருப்பினை இதில் சேர்த்து கிளறிடவேண்டும். இல்லாவிடில் அடியில் பிடிக்க வாய்ப்புண்டு.
பக்க அடுப்பில் சிறிய வாணலி ஒன்றினை வைத்து 2 மேஜைக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் முதலில் முந்திரி இட்டு அது லேசாக சிவந்தபின்னர் உலர்ந்த த்ராக்ஷையினை இட வேண்டும். அது பூத்துகொண்டு வந்ததும் அடுப்பை அணைத்து சக்கரை பொங்கலில் தூக்கி கொட்டி விடலாம். கூடவே கும்குமப்பூவும் ஏலப்பொடியையும் கூட சேர்க்கவும். ஒரு துளி பச்சை கல்பூரம் சேர்த்தால் சக்கரை பொங்கல் மணமாக இருக்கும் சுவையும் கூடும். அதிகமாகிவிட்டால் பாழாகும். வெட்டி போடும் நகத்தின் அளவு மட்டுமே சேர்க்க வேண்டும்.
நன்றாக கிளறி சாதமும் வெல்லப்பாகமும் இணைபிரியாது கலந்து சேருபோல வரும் போது அடுப்பை அணைத்து இறக்கி விடலாம்.
 
gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,741
Likes
148,740
Location
Madurai
#5
Sudd, Detail ah சொன்னத்துக்கு First Hi 5 இதுவரை கடலைப்பருப்பு போட்டு அம்மா செய்ததை நான் பார்க்கலை.. எனக்கு தெரியலையோ என்னவோ.. Note பண்றேன் this time ;)

நீங்க சொல்லிருக்கும் குறிப்புகளும் சூப்பர்.. அந்த Standing time - சூடாக இருக்குமே... அப்படியே Openina அடிச்சுடும்ன்னு பண்றதில்லை போல ன்னு நான் நினைப்பேன் :frusty: கிளறி விட்ற Wayக்கும் நன்றி..

Solo ah கலக்குறேன் பாருங்க.. #Mommy Me Coming, Tough கொடுக்கறேன் பாருங்க :lol:

Cheers Sud :love:

Hii Karti

இனிக்க இனிக்க ஒரு டாபிக்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

என் சக்கரை பொங்கல் செய்முறை:

பச்சரிசி 1 கப்
பாசிபருப்பு 2 மேஜைக்கரண்டி
கடலை பருப்பு 1 தேக்கரண்டி
வெல்லம் 1 1/2 - 2 கப்
முந்திரி கிஸ்மிஸ் ஏலப்பொடி கும்குமப்பூ வேண்டியதைபோல
நெய் 4 மேஜைக்கரண்டி

பச்சரிசி, பாசிபருப்பு,கடலை பருப்பு இவற்றை ஒன்றாகக் கழுவி ஒன்றுக்கு மூன்று என்ற கணக்கில் தண்ணீர்க்க சேர்த்து குக்கரில் ஐந்து விசில் வரும்வரை வேக வைக்கவும்.

குக்கர் இறக்கியபின் அதை குறைந்தபட்சம் பத்து நிமிடம் விட்டு வைத்து பின் திறப்பது நல்லது.
இந்த நேரம் (standing time) தான் மொத்தமாக முழுமையாக பொருட்கள் வெந்து அடங்கும் நேரம். இல்லாவிடில் சோறும் நீருமாக சலசலவென காணப்படும்.
( புதிதாக சமைக்கத்துவங்கும் சில இளம் பெண்கள், ஆண்கள் இதை படிக்க நேரிடலாம். அவர்களுக்காக மட்டுமே சொல்லப்பட்ட குறிப்பு இது. மற்றவருக்கு தெரிந்த விஷயமே)
அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தில் வெல்லத்தை பொடி செய்து போட்டு அது சற்றே மூழ்கும் அளவு மட்டுமே தண்ணீர் ஊற்றிட வேண்டும்.
வெல்லம் கரைந்து பாகம் திரளும் நேரம் ஒரு மேஜைக்கரண்டி நெய்யினை அதில் ஊற்றி கிளறியபடி இருந்தால் பாகம் சட்டென சேர்ந்து கொள்ளும்.
தேன் போன்ற பாகம் வந்ததும் அடுப்பை தணித்து வைத்து சிறிது சிறிதாக வெந்த சாதம் பருப்பினை இதில் சேர்த்து கிளறிடவேண்டும். இல்லாவிடில் அடியில் பிடிக்க வாய்ப்புண்டு.
பக்க அடுப்பில் சிறிய வாணலி ஒன்றினை வைத்து 2 மேஜைக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் முதலில் முந்திரி இட்டு அது லேசாக சிவந்தபின்னர் உலர்ந்த த்ராக்ஷையினை இட வேண்டும். அது பூத்துகொண்டு வந்ததும் அடுப்பை அணைத்து சக்கரை பொங்கலில் தூக்கி கொட்டி விடலாம். கூடவே கும்குமப்பூவும் ஏலப்பொடியையும் கூட சேர்க்கவும். ஒரு துளி பச்சை கல்பூரம் சேர்த்தால் சக்கரை பொங்கல் மணமாக இருக்கும் சுவையும் கூடும். அதிகமாகிவிட்டால் பாழாகும். வெட்டி போடும் நகத்தின் அளவு மட்டுமே சேர்க்க வேண்டும்.
நன்றாக கிளறி சாதமும் வெல்லப்பாகமும் இணைபிரியாது கலந்து சேருபோல வரும் போது அடுப்பை அணைத்து இறக்கி விடலாம்.
 
Meenapt

Minister's of Penmai
Joined
Jun 11, 2016
Messages
4,515
Likes
3,946
Location
Kovilpatti
#7
சக்கரைப் பொங்கல்

சிகப்பு அரிசி/பச்சரசி - 250 gms
அச்சுவெல்லம்/மண்டைவெல்லம்- 250gms
முந்திரி,நெய்,ஏலம் - தேவைகேற்ப

செய்முறை:
ஒரு பானையில் தண்ணீர் (அரிசி அளவுக்கேற்ப 2 or 2.5 மடங்கு அதிகம்) கொதிக்க வைக்கவும்.தண்ணீர் கொதித்தபின் கழுவிய சிகப்பு அரிசி சேர்த்து நன்கு மசிய வேகவிடவும்.முக்கால் பாகம் வேந்தபின் உடைத்த வெல்லம் சேர்த்து வேகவிடவும்(paste like consistency).
ஒரு கடாயில் தேவையான நெய்விட்டு முந்திரி ஏலம் தாளித்து பொங்கலில் ஊற்றி நன்கு கிளறிவிடவும்
 
Last edited:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,741
Likes
148,740
Location
Madurai
#8
Thanks for the Recipe Hi 5 Diff ah irukku.. பருப்பு சேர்க்க மாட்டீங்களா மீனா?

#9
இல்லடா பருப்பு தேங்காய்லாம் சேர்க்கமாட்டோம்.tasteல richness increase பண்ணனும்னு will add milk.

Thanks for the Recipe Hi 5 Diff ah irukku.. பருப்பு சேர்க்க மாட்டீங்களா மீனா?
 
gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,741
Likes
148,740
Location
Madurai
#10
Oh OKOK Meenu :)

இல்லடா பருப்பு தேங்காய்லாம் சேர்க்கமாட்டோம்.tasteல richness increase பண்ணனும்னு will add milk.
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.