Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; vB_Database has a deprecated constructor in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 83

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; vB_Datastore has a deprecated constructor in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 1478

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; vB_Input_Cleaner has a deprecated constructor in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 1819

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; vB_Registry has a deprecated constructor in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 3138

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; vB_Session has a deprecated constructor in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 3526

Warning: Use of undefined constant DIR - assumed 'DIR' (this will throw an Error in a future version of PHP) in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 5753

Warning: Use of undefined constant DIR - assumed 'DIR' (this will throw an Error in a future version of PHP) in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 5754

Warning: Function get_magic_quotes_gpc() is deprecated in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 1960
கவிதைகள்


கவிதைகள்

  1. dhanumom
    dhanumom
    அன்பு நண்பர்களே அம்மாவின் அன்பு தலைப்பில் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன
  2. yamidhasha
    yamidhasha
    கண்டிப்பாக... உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்... நன்றி...
  3. sumitra
    sumitra
    Ammaavin anbu anathirkum munbu
    ammavin anbirku illai yedum eedu
    ammavin anbu kidaikkaatha endru enguvor ingu
    adainthidalam ammavin anbai migavum nesathudane
  4. jeyraja
    jeyraja
    Who is a girl?
    A girl is the most Beautiful part of god`s creation.
    She starts compromising at a very tender age.
    She sacrifices her chocolates for her brother.
    Later she sacrifices her love for Just a smile on her parents face.
    She sacrifices her full youth for her husband and children.
    And finally her life ends up only by compromising for others happiness.
    She is the creation of God WHO NO ONE CAN COMPETE!!!!!!!!
  5. susibabu
    susibabu
    Ulagil thedi thedi alainthalum
    Meendum Amara Mudiyatha Simmasanam
    "THAAYIN KARUVARAI"
    So Always Love ur Mother
  6. prishan
    prishan
    amma...
    irulaai iruntha pothum
    unnul kidaitha aran,
    engum, yaridamum kittavillai,
    neerae nirainthiruntha pothum,
    unnul kidaitha vidiyal,
    ingu engum kidaikavillai,
    swasam thanthavalae ,
    muuchadaika vaikirathu ivvulaham,
    meendum magalai un karuvaraikul thuyil kolla vendum,
    varam kidaikuma!!
  7. divya11
    divya11
    அம்மா!
    அன்பை சொல்ல
    வேறு வார்த்தை
    வேண்டுமா?
  8. girija chandru
    girija chandru
    அம்மா என்று அழைக்கையிலே
    அம்மாவுக்கு தெரியுமடா
    அம்மாவின் செல்ல மகனுக்கு
    அன்று என்ன வேண்டும் என்று !!

    கண் அசைவில் ஆயிரம் அறிவாள்
    கை அசைவினில் தன்னை கொடுத்திடுவாள்
    கருத்து அசைவினில் செயால் ஆகிடுவாள்
    கண்டு உணர்வாய் அவள் அன்பை !!

    அழகாய் இல்லா விட்டால்
    அம்மா இல்லாது ஆகிடுமா?
    அடுத்த வீடு பெண்மணி
    அம்மா ஆகி விடுவாளா?

    அம்மாவை புரிந்து கொள் மகனே !
    அம்மாவை அன்பால் நனை மகனே !!
    அம்மாவை சாந்தப்படுத்து மகனே !
    அம்மாவின் மனம் அறி மகனே !!!
  9. girija chandru
    girija chandru
    அம்மா
    =======
    கருவறை புகுவேன் நீ என்னை
    கருவாக சுமக்க தயாரென்றால் !
    கருத்தினில் என்னை மட்டுமே
    கணக்காக கொண்டு நடந்தாய் நீ !!

    கற்பனை சிறகுகளை விரிக்க செய்தாய்
    கற்க பல மொழி என உரைத்தாய்
    கற்று தேர்ந்து இன்று நிற்பதெல்லாம்
    கற்பக தருவே உன்னால் அன்றோ??

    என்னால் தமிழும் கற்றேன் என்றாய்
    எனக்கு இசையை கற்பித்து தந்தாய்
    என்னை நடனம் பயில செய்தாய்
    என்னை நானாக வளர செய்தாய்

    நான் துடித்தால் நீ துடித்தாய்
    நான் தவிக்க நீ தவித்தாய்
    நான் சிரிக்க நீ சிரித்தாய்
    நான் அழ, நீ ஏன் மறைந்தாய்?
  10. bhuvijai
    bhuvijai
    Anbin mazhai amma.Azhagin Oli amma.
Bookmarks
Like It?
Share It!







Follow Penmai on Twitter